பங்குச்சந்தையில்தான் இது சாத்தியம்.நேற்று எங்கள் ஆசான் என்றும் ஒரு சீரியஸ் காமடி படத்தில் விஜயகாந்த் ஆளுக்கு பத்து ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி சேர்த்து ஷேரில் போட்டு மகேந்திரா பாங்க் ஆரம்பித்தபோது படுகாமடியாகத்தான் இருந்தது.ஆனால் நாங்கள் ஏற்கனவே பரிந்துரை செய்த ஒரு பங்கில் கூட இது போன்ற ஒரு உண்மை இருந்ததை நமது மெயின்வெப்சைட்டின் ஆபரேட்டட் கால்ஸ் டிப்ஸ்களின் வாடிக்கையாளர் சொன்னதும்தான் எங்களது பழைய எக்சல் ஃபைல்களை புரட்ட ஆரம்பித்தோம்.
ஐந்து ஆண்டுகள்.
ஐந்து லட்சம்.
போட்ட முதலீடு ஒரு கோடியாகியாகும் வித்தை இது.
ஸ்ரீசிமென்ட் என்ற பத்துரூபாய் முகமதிப்புள்ள பங்கு.இதன் குறைந்த விலையான ரூ 320ல் நீங்கள் ஐந்து லட்சத்தை டிசம்பர் 2008ல் முதலீடு செய்திருந்தால் அது இந்த ஜூன்மாதம் 2014ம் ஆண்டில் 1.2 கோடியாக உயர்ந்திருக்கிறது.
காரணம்:
2008 டிசம்பர் மாதம் ஸ்ரீசிமென்ட் பங்கின் விலை: ரூ 320
2014 ஜூன் மாதம் ஸ்ரீசிமென்ட் பங்கின் விலை: ரூ 7999
ஆக ஐந்து லட்சம் பணத்தை ரூ 320 என்ற விலையில் வாங்கியிருந்தால் 312 பங்குகள் கிடைத்திருக்கும்.அதன் விலை ரூ 7999க்கு போகும்போது அந்த 312பங்குகளை விற்றிருந்தால் அதன் விற்றுவரவூ ரூ 1.2 கோடிகளாகியிருந்திருக்கும்.இது நீண்டகால முதலீடு என்பதால் இதற்கு கேபிடல் கெயின் என்ற வரியூம் கிடையாது.
முழுக்க முழுக்க ஒரு கோடியூம் உங்களுக்கே சொந்தம்.இடையிடையே இந்த பங்கு ஆயிரம் ரூபாய் அல்லது ஐநுரறு ரூபாய் என்ற அளவிற்கு விலை இறங்கி ஏறும் என்ற நிலை வரும்போது விலை அதிகம் என்றபோது விற்று விட்டு விலை குறையூம் என்றபோது மறுபடி வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.இது போல செய்தால்தான் ஒரு கோடி ரூபாயை நிகர லாபமாக பார்க்க முடியூம்.அப்படி செய்யாமல் ஒரு முறை ரூ 320ல் வாங்கி மறுமுறை ரூ 7999ல் விற்றிருந்தால் நிகர லாபமாக வெறும் 24 லட்சம்தான் கிடைத்திருக்கும்.
அதனால் என்ன புரிகிறது என்றால் வாங்கி-விற்க வேண்டும்.அதையே இடையிடையே விற்று-வாங்கி மறுபடி விற்று-வாங்கி செய்து கொண்டே இருந்தால்தான் ஸ்மார்ட்டான லாபம் வரும்.இதைத்தான் நமது தபால்வழிப் பயிற்சியில் சொல்லித் தருகிறௌம்.
ஆச்சர்யமாக இருக்கிறதா?
இங்கேதான் சூட்சுமம் இருக்கிறது.இது எல்லாருக்கும் சாத்தியமா?எல்லாரும் ஐந்து லட்ச ரூபாய் போட்டு ஐந்தரை ஆண்டுகளில் ஒரு கோடி சம்பாதிக்க முடியூமா என்றால் அது அவரவர் ஜாதகத்தைப் பொறுத்தது.
ஏனென்றால் ரூ 320 என்ற விலையில் வாங்கிய பங்கு ஒரு தங்க முட்டை போடும் வாத்து என்று அவர்களுக்கு தெரியாது.அந்த பங்கின் விலை ரூ 320லிருந்து ரூ 360க்கு இரண்டொரு நாளில் உயரும்போது அந்த தங்கமுட்டையிடும் வாத்தை விற்று விட்டு பெரிதாக இருக்கிறதே என்று ஹைதராபாத் போந்தாகிராஸ் கோழியை போன்ற வேறொரு பங்கை வாங்கி வைப்பார்கள்.அதுவூம் லாபம் தரும்தான்.ஆனால் இந்த அளவூக்கு தராது.ஒரே பங்கில் நீடித்த முதலீடாக இருந்தால் அது தரும் லாபமே அபாரம்தான்.
ஏன் இப்படி நல்ல பங்கை அதுவூம் கோடிக்கணக்கில் லாபம் தரும் பங்கை தவற விடுகிறார்கள் என்றால் அவர்களது ஜாதகத்தில் உள்ள கோளாறுதான் காரணம்.Click here to get details on "Crorepathi courses"
அப்படியானால் ஜாதகத்தை 'கரெக்ட்' செய்து விட்டால் எல்லாரும் இது போல லட்சங்களைப்போட்டு கோடிகளை சம்பாதித்து விட முடியூமா என்று கேட்டால் எனது பதில் முடியூம் என்பதுதான்.
உங்களது ஜாதகத்திலும் ஷேர் டிரேடிங்கிலிருந்து கோடிகளை சம்பாதித்து கோடீஸ்வரனாகும் யோகம் இருக்கிறதா என்று பார்ப்பதற்கும அப்படிப்பட்ட யோகம் ஏதும் இல்லையென்றால் அதனை எளிய சூட்சும பரிகாரத்தின் மூலமாக "யோகத்தை வரவழைத்து விட முடியூமா" என்று தெரிந்து கொள்ள ஜோதிடபலன் மற்றும் பரிகார பலன் பெற எளிய கட்டணம் ரூ 1555ஐ மட்டும் பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு பணம் செலுத்திய விபரத்துடன் உங்களது ஸ்கேன் செய்த ஜாதகநகலுடன் தொடர்பு கொள்ளுங்கள்.ஜாதகம் இல்லையென்றால் பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் மற்றும் தற்போது வசிக்கின்ற ஊர் போன்ற விபரங்களை அனுப்பினாலும் போதுமானது.
Our Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 1,555/-
Click here to get share market investment advice & ideas
ConversionConversion EmoticonEmoticon