இந்த வருடம் ஜூன் மாதம் 19ம் தேதி காலை 8.31க்கு திருக்கணிதமுறைப்படி குரு பகவான் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்.அதுமட்டுமல்லாமல் அது அவருக்கு உச்சவீடு.அதனால் வலுவூடன் இருப்பார் போன்ற செய்திகள் ஏற்கனவே அனைவரும் அறிந்ததே.
இப்போது இந்த குருப்பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் வராமல் கெடுபலன்கள் வருமோ அவர்கள் எல்லாம் இந்த ஒரு வருடம் பங்குச்சந்தையில் பரிதவிப்பிற்குள்ளாகி நஷ்டமடைய வாய்ப்பு இருக்கிறதா என்றால் ஆம் என்றே சொல்ல வேண்டும்.
உச்ச வீட்டிலிருக்கும் குருபகவானின் கடைக்கண் பார்வை சரியான விதத்தில் அமையாத ராசிக்கார்களுக்கு ஒரு எளிய சூட்சுமப் பரிகாரத்தை சொல்வதற்காகவே இந்த பதிவூ.
ஜூன் மாதம் 19ம்தேதி மார்க்கெட் உண்டு.அன்று வியாழக்கிழமையாக வேறு இருப்பதால் நன்றாக வலுவூடன்தான் கடகத்தில் போய் குரு அமர்கிறார்.
நல்ல பலன் கிடைக்காத அன்பர்கள் அன்றைக்கு ஒரு சிறிய பரிகாரம் செய்யூங்கள்.உங்களது டிமேட் அக்கவூன்ட் ஆன்லைன் அக்கவூன்ட்டாக இருந்தால் நல்லது.நீங்களே ஆர்டர் போடுவது மட்டுமல்லாமல் அன்றைக்கே அக்கவூன்ட்டிலிருந்து சிறு தொகையை வெளியே எடுத்து உங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ள முடியூம்.
பரிகாரம் இதுதான்.Click here to get stock future & stock option intraday free tips
உங்களுக்கு என்ன வயது ஆகிறதோ அந்த எண்ணிக்கையில் ஏதாவது ஷேர்களை வாங்குங்கள்.வாங்கிய அந்த பங்கை உடனே அன்றைக்கே "கண்டிப்பாக வேண்டுமென்றே" நஷ்டத்தில் விற்க வேண்டும்.
உதாரணமாக நன்றாக ஏறிக்கொண்டிருக்கிற யூனிடெக் போன்ற சிறு பங்கை ரூ 27 என்ற விலையில் உங்களது வயதுக்கேற்ற எண்ணிக்கையில் வாங்கினால் அதை ரூ 27க்கு கீழே ஏதாவது ஒரு விலையில் விற்க வேண்டும்.ஆனால் வாங்கிய பங்கு வாங்கியவூடன் அன்றைக்கு விலை ஏறிக்கொண்டிருந்தால் அந்த பங்கு இந்த பரிகாரத்திற்கு பயன்படாது.
அதனால் இறங்கிக் கொண்டிருக்கிற சிறு பங்காகப் பார்த்து யூனிடெக் அஷோக் லைலன்ட் போன்ற சின்ன விலையில் டிரேடாகக் கூடிய பங்காக இருக்கட்டும்.அப்போதுதான் பரிகாரம் அதிக செலவில்லாததாக முடியூம்.
வாங்கிய பங்குகளை குறைந்தது பத்து பைசா அளவூக்காவது நஷ்டத்தில் விற்று விடுங்கள்.இப்போது விற்ற பங்கின் தொகையை உங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றுங்கள்.பொதுவாக ஒரு பங்கை விற்றதும் மூன்று நாட்கள் கழித்துதுhன் பணத்தை எடுக்க முடியூம் என்பார்கள்.அதெல்லாம் டெலிவரியாக வாங்கி வைத்திருந்து விற்கும் பங்குகளுக்குத்தான்.
இன்ட்ரா டேயில் வாங்கி விற்ற பங்கின் பணத்தை உடனுக்குடன் வங்கிக் கணக்கிற்கு மாற்ற முடியூம்.அந்த பணத்தை அன்று மாலையில் ஏடிஎம் சென்டருக்குச் சென்று வெளியே எடுத்து விடுங்கள்.
உதாரணமாக முப்பந்தைந்து வயதுடைய ஒருவர் ரூ 29 மதிப்புள்ள 35 பங்குகளை வாங்கி அதனை ரூ 28.65க்கு விற்று விட்டால் அவருக்கு கிடைக்கும் தொகை:ரூ 1002.75 ஆகும்.இதில் அவர் நஷ்டமடைந்த தொகை: ரூ 12.25
இந்த ரூ 12.25ஐ மட்டும்தான் பரிகாரத்திற்காக பயன்படுத்தப்போகிறௌம்.ஆனால் ஏடிஎம்மில் இந்த குறைவான தொகையை எடுக்க முடியாது.அதனால் ரூ 100ஐ ஏடிஎம்மில் சென்று எடுத்து வந்து விட்டு ரூ 12.25 போக மீதமுள்ள தொகையை தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அன்று மாலை கோவிலுக்குச் செல்லுங்கள்.ரூ 12.25க்கு என்ன பொருட்கள் கிடைக்குமோ அதை அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு வாங்கி வைத்து விடுங்கள்.பூ பழமாகவோ சூடமாகவோ எதுவாகவோ இருக்கலாம்.ரூ 12.25 போக மீதமுள்ள ரூ 87.75ஐ அங்குள்ள அர்ச்சகருக்கு அவரது தட்டில் தட்சிணையாகப் போட்டு விடுங்கள்.
இதன் தாத்பர்யம் இதுதான்.Click here to know how to convert Rs 163 in to Rs 1 Crore in 365 days
குரு நினைப்பார்.தான் பெயர்ச்சியாகிற நாளில் தன்னை வந்து பார்க்கிறான்.அதுவூம் இந்த பக்தன் தான் நஷ்டமடைந்த தொகையை கூட தனக்காக கொண்டு வந்து கொடுக்கிறான்.மீதமுள்ள தொகையை கூட அர்ச்சகருக்கே தந்து விடுகிறான்.அதனால் இவனை இந்த வருடம் வதைக்கக் கூடாது.நமது பார்வை இவனுக்கு நல்லவிதமாக படவில்லை என்றாலும் கூட எனக்கே உரிய ஸ்பெஷல் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வருடம் முழுவதும் இவனது ஷேர் டிரேடிங்கில் லாபத்தைக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பதோடு முடிவூம் செய்து கொள்வார்.
குரு நினைத்தால் கொடுக்காமல் இருக்க மாட்டார்.
அதனால் இந்த பரிகாரத்தை செய்யூங்கள் போதும.
ஷேர் மார்க்கெட்டில் நல்ல லாபம் வரும்.கோச்சார ரீதியில் குரு உங்களுக்கு பாதகமாக இருந்தாலும் இதை செய்யூங்கள்.அன்றைய தினத்தை ஒரு பரிகார தினமாக மாற்றிக்கொள்வதால் அன்றைக்கு இந்த ஒரு டிரேடிங் மட்டும் போதும்.வேறெந்த டிரேடிங்கும் அன்றைக்கு செய்ய வேண்டாம்.
Click here to get intraday trading free tips
ஜோதிடம் என்பது ஷேர் டிரேடிங்கிற்கு முழுமையாக உதவூகிறது.அதை சரியாக பார்த்து பலன்களுடன் உரிய பரிகாரத்தையூம் செய்து விட்டால் அதன்பின் நஷ்டமே வருவதில்லை என்பதுதுதான் உண்மை.எத்தகைய தோஷங்களுடன் கூடிய தேறாத ஜாதகமாக இருந்தாலும் அதை எளிய பரிகாரத்துடன் அதிர்ஷ்ட ஜாதகமாக மாற்றி விட முடியூம் என்பதோடு அந்த ஜாதகரை ஷேர் டிரேடிங்கில் எப்போதுமே லாபத்தை சம்பாதிக்க வைத்து விட என்னால் முடியூம்.
ஷேர் டிரேடிங்கிற்கான ஜாதகபலன் மற்றும் பரிகாரங்கள் பெற ஆலோசனைக்கட்டணம் ரூ 1555 மட்டுமே.இதற்கு உரிய கட்டணத்தை பின்வரும் வங்கிக்கணக்கில் செலுத்தி விட்டு ஸ்கேன் செய்த ஜாதகநகலை (ராசி அம்சம் பிறந்ததேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த ஊர்) bullsstreet.com@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையூங்கள்.
வங்கிக் கணக்கு விபரம் இதோ:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 1,555/-only
ConversionConversion EmoticonEmoticon