நமது தளத்தின் வாயிலாக ஷேர் டிரேடிங் செய்பவர்களுக்கு அவர்கள் நஷ்டமடையாமல் இருக்கவூம் தொடர்ந்து லாபம் அடைவதற்கும் தேவையான பரிகாரங்களுடன் ஜாதகபலன் மற்றும் பரிகாரங்கள் தருவது என்று ஆரம்பித்தபிறகு பலன்களை ஆராய்ந்து பரிகாரங்களுடன் கொடுத்ததும் நிறைய பேர் டிரேடிங்கில் அதுவரை நாங்கள் செய்து வந்த தவறுகளை திருத்திக்கொண்டு நல்ல நிலைமைக்கு வரத் தொடங்கியிருக்கிறௌம் என்று சொல்லியிருந்தார்கள்.இப்படியே போய்க்கொண்டிருந்தபோது பொதுவான ஜாதகம் பார்த்து பலன் தருமாறு வேண்டுகோள்கள் வர ஆரம்பித்து விட்டது.
இது நான் எதிர்பார்த்ததுதான்.ஆனாலும் பொதுவான ஜாதகம் பார்க்கற வேலையே வேண்டாம்.ஷேர் டிரேடிங்கிற்கு மட்டுமே பார்த்துக் கொண்டிருப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது ஷேர் டிரேடிங்கிற்காக ஜாதகம் பார்த்துச் சென்றவர்களே இப்போது திருமணம் மற்றும் உத்யோகம் போன்றவற்றிற்காகவூம் ஜாதகபலன் மற்றும் பரிகாரங்கள் கேட்டு அணுக ஆரம்பித்து விட்டார்கள்.அவர்களது அன்பை தட்ட முடியவில்லை என்பதால் திருமணம் மற்றும் உத்யோகம் இவற்றில் உள்ள சிக்கல்களை களைவதற்கான ஜாதகபலன் மற்றும் பரிகாரங்கள் மட்டும் இப்போதைக்கு பார்ப்போம் என்று முடிவூ செய்திருந்தேன்.
அதில் பெங்களுருவிலிருந்து ஒரு அன்பர் தொடர்பு கொண்டு ஒரு பிரச்சனையை சொல்லி அவரது பையனுக்கு ஜாதகம் பார்த்து பரிகாரம் சொல்லுமாறு கேட்டார்.அந்த பையன் மிகவூம் உயர்ந்த கல்லுரரியில் பயின்று விட்டு ஒரு பெரிய ஐடி கம்பெனியில் சாப்ட்வேரில் டீம் லீடாக இருக்கிறார்.அங்கேதான் அவருக்கு பிரச்சனை.அவரது கம்பெனியில் அவருக்கு மேலதிகாரியாக ஒரு ப்ராடக்ட் மேனேஜர் இருக்கிறாராம்.அவரும் இவரது ஊர்காரர்தான்.ஆனால் எப்போது பார்த்தாலும் இந்த பையனை மட்டம் தட்டுவது.அப்ரைசலில் மதிப்பெண் குறையூமாறு பார்த்துக் கொள்வது.எச்ஆர் ஆட்களிடம் இந்தப் பையனை பற்றி மாறுமாறாக சொல்வது.மீட்டிங்கில் இந்த பையனின் டீம் மெம்பர்களின் முன்னாலேயே மட்டம் தட்டி பரிகசிப்பது என்று தினம் தினம் கொடுமை படுத்தி வந்தாராம்.எந்த காரணமும் இல்லாமல் இது போன்ற நிலை தொடர்வதால் அந்த பையன் வேலையை ராஜினாமா செய்யப்போகும் முடிவை எடுத்திருந்தாராம்.திருமண ஏற்பாடுகள்நடக்க இருந்த நேரத்தில் உத்யோகத்தில் இது போன்ற பிரச்சனை.
எனக்கு வந்த அந்த பையனின் ஜாதகத்தில் உள்ள பூர்வபுண்ணியம் மற்றும் உத்யோக ஸ்தானம் மற்றும் சில நுட்பமான இடங்களையூம் ஆராய்ந்ததில் ஒரு விஷயம் பிடிட்டது.அதற்கான பரிகாரங்களும் உடனே மனதில் தோன்றியது.அந்த பையனின் தகப்பனாரை தொடர்பு கொண்டு அந்த பையனின் மேலதிகாரியின் அறைக்குள் இந்த பையனை ஒரு நாள் அப்பாயின்ட்மன்ட் ஏதும் வாங்காமல் திடீரென உள்ளே போகச் சொல்லுங்கள்.அப்போது அந்த ஆள் என்ன திசை நோக்க அமர்ந்திருக்கிறார்.என்ன நிற உடை அணிந்திருக்கிறார்.குறிப்பாக என்ன நிறத்தில் டை கட்டியிருக்கிறார் என்று கவனித்து வரச் சொன்னதோடு அந்த ஆளிடம் வேண்டுமென்றே தொடர்ச்சியாக மூன்று கேள்விகளை(என்ன கேள்வி என்று சொல்லியனுப்பியிருந்தேன்) கேட்கச் சொல்லி அதற்கு அவர் என்ன பதில் சொல்கிறார் என்பதை செல்லில் ரெக்கார்டு பண்ணி கொண்டு வரச் சொல்லிவிடுங்கள் என்று சொல்லியிருந்தேன்.
அந்த தகவல்கள் வந்தபின் எல்லாவற்றையூம் ஒரு தாளில் எழுதி மேலும் சில ஜோதிடக் கணக்கீடுகளைப் போட்டுப் பார்த்ததில் அந்த ஆள் போனஜென்மத்து விரோதி என்பது புரிந்தது.அந்த விரோதம் இப்போதும் தொடர்ந்து வந்திருக்கிறது.எனவே அதற்குரிய செலவில்லாத எளிய பரிகாரங்களை தெரிவித்து விட்டேன்.
இப்போது அந்த ஆள் இந்த பையனிடம் எந்த வம்புக்கும் வருவதில்லை.இந்த பையனுக்கும் பிரமோஷன் வருமாம்.அந்த ஆளுக்கு இணையான அதே ப்ராடக்ட் மேனேஜர் பதவி என்று அந்த பெங்களுரு அன்பர் மகிழ்ச்சியூடன் தெரிவித்துக் கொண்டார்.
திருமணத்தடை மற்றும் உத்யோகத்திலுள்ள பிரச்சனைகள் போன்றவற்றிற்கான ஜாதகபலன் மற்றும் பரிகாரங்களை பெற இதற்கான எளிய கட்டணம் ரூ 2555ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் ஜாதகத்தின் ஸ்கேன் செய்த நகலுடன் தொடர்பு கொண்டு பிரச்சனை என்ன என்று எழுதுங்கள் போதும்.ஜாதகபலனுடன் பரிகாரங்களும் அனுப்பி வைக்கிறேன்.ஜாகதம் இல்லையென்றால் பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் மற்றும் தற்போது வசிக்கின்ற ஊர் போன்றவற்றை குறிப்பிட்டு அனுப்பினாலும் போதும்.
கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 2555/- only
ConversionConversion EmoticonEmoticon