நாம் எப்போது களைத்துப் போகிறௌம் தெரியூமா? எதையாவது துரத்திக்கொண்டு ஓடும்போதுதான் களைத்துப்போய்அமர்ந்து விடுகிறௌம்.அதே போல பணத்தை துரத்திக் கொண்டு போகும்போதும் அதிகமாக களைத்துப் போய் அமர்ந்து விடுகிறௌம்.அப்படி அமர்ந்திருக்கும்போது நமக்கு ஒரு சரியான செயல்திட்டங்களோ நம்பிக்கையோ வராது.எப்போதடா இந்த வாழ்க்கை சரியாகும் என்ற சலிப்பே மேலோங்கி நிற்கும்.இதை நாம் அனைவருமே ஏதாவது ஒரு சந்தரப்பத்தில் அனுபவித்திருப்போம்.
சரி எப்படி மாற்றவது?
இதற்கு ஏதாவது ஒரு ரெடிமேடு ப்ளான் இருக்கிறதா?
இருக்கிறது.
முதல் காரியமாக பணத்தை துரத்திக் கொண்டு ஓடக் கூடாது.துரத்தினால் பணம் இன்னும் வேகமாக நம்மை விட்டு ஓடிவிடத் துவங்கும்.அதனால் துரத்துவதற்கு பதிலாக பணத்தை நாம் வசீகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று யோசிக்க வேண்டும்.
பணம் என்ன உயிருள்ள பொருளா? அதனை வசீகரம் செய்வதற்கு என்று நினைக்கலாம்.மேல்நாட்டு உளவியலாளர்கள் சொல்வதை கவனித்திருக்கீர்களா? நேற்றய உங்களது எண்ணங்கள்தான் இன்றைய உங்களது வாழ்க்கையாக அமைந்திருக்கிறது என்று.இதையே சற்று மாற்றிப்பார்ப்போம்.இன்றைய எண்ணங்களே இனி உங்களுக்கு ஒரு நாளைய வளமான வாழ்க்கையை தரப்போகிறது என்று மாற்றிக் கொள்ளலாம்.
அப்படி ஒரு வளமான பணமான வாழ்க்கையை நாளைக்கு நீங்கள் பெற வேண்டுமானால் பணத்தை வசீகரிப்பவராக நீங்கள் இருக்க வேண்டும்.
அதற்கு ஒரு சின்ன வித்தை இருக்கிறது.
"கொண்டாடுங்கள்" என்பதுதான் அந்த டெக்னிக்.கொண்டாட்டம் என்றால் நண்பர்கள் எல்லாம் ஒன்றாக அமர்ந்து நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு சைடு டிஷ்ஷை எடுத்து வைத்துக் கொண்டு ...அந்த கொண்டாட்டம் இல்லை.அதை நான் ஆதரிப்பவனும் அல்ல.
நீங்கள் உங்களது தினசரி வாழ்வில் அடையூம் சின்னச் சின்ன சந்தோஷங்களை கொண்டாடுங்கள்.வீட்டில் மனைவியோ அல்லது அம்மாவோ சூப்பரான ஃபில்டர் காபியை போட்டு கொடுத்திருந்தால் அவர்களை பாராட்டிக்கொண்டே அந்த காபியை துளித்துளியாக ரசித்தபடியே அருந்துங்கள்.சூப்பர் காபிடா!மவனே இன்னைக்கு நடக்கப்போற எல்லாமே நல்லதா நடக்கப்போவூது பாரேன்இன்னைக்கு நடக்கப்போற எல்லாமே நல்லதா நடக்கப்போவூது பாரேன்என்று மனதார சொல்லிக் கொள்ளுங்கள் .ஆபீஸில் டீம் லீடரோ ப்ராடக்ட் லீடரோ அல்லது எச்ஆரிலோ பாராட்டினார்கள் என்றால் காரிடாரில் எதிர்ப்படும் அல்லது அடுத்த டீமிலுள்ள புன்னகைப் பெண்களிடம் சின்னதாய் ஒரு புன்னகையை பண்டமாற்றம் செய்து கொள்ளுங்கள்.Click here to know 'how to earn 1 Crore in one year'
ஏதாவது சின்னதாய் ஒரு அச்சீவ்மன்ட் செய்திருந்தாலும் அதற்காக உங்களது தோளில் நீங்களே தட்டிக்கொடுத்துக் கொள்ளுங்கள்.ஏனென்றால் இன்றைய அவசர பொறாமைக்கார உலகில் உங்களை யாரும் தட்டிக்கொடுக்க பாராட்ட முன்வரமாட்டார்கள்.அதனால் நம்மை நாம்தான் தட்டிக்கொடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்படியே சின்னச்சின்னதாய் கிடைக்கும் சந்தோஷங்களை வெற்றிகளை சின்னச்சின்னதாய் கொண்டாட ஆரம்பித்து விடுங்கள்.அட இவன் எத்தனை சின்னதாய் இருந்தாலும் வெற்றிகளை கொண்டாட ஆரம்பித்து விடுகிறானே என்று வெற்றிகளும் சந்தோஷங்களும் உங்களை நோக்கி வர ஆரம்பித்து விடும்.பான்ட் பாக்கெட்டில் எத்தனை சிறியதாய் சில்லரைகளோ ரூபாய் நோட்டுக்களோ இருந்தாலும் அவற்றை எடுத்து அன்போடு பாருங்கள்.ஒவ்வொரு முறை யாருக்கு பணத்தை கொடுத்தாலும் புன்னகையூடன் கொடுங்கள்.ஒவ்வொரு முறை யாரிடமிருந்து பணத்தைப் பெற்றாலும் மிகப்பெரிய அச்சீவ்மன்ட் செய்து பாராட்டு பெறுவதைப் போன்ற பாவனையூடன் பெறுங்கள்.Click here to know ' how to multiple money
அப்படியானால் இடையிடையே வந்து போகும் வருத்தங்கள் ஏமாற்றங்கள் போட்டி பொறாமைகள் தோல்விகள் இவற்றை என்ன செய்வது?
ஸாரி ராங்நம்பர் என்று அவைகளை அலட்சியப்படுத்தி விடுங்கள்.அப்புறம் அவை உங்களிடம் வராது.யார் தோல்வியையூம் கடந்தகால கசப்பான சம்பவங்களையூம் திரும்பத் திரும்ப ரீவைன்ட் செய்து கவலைப்படுகிறார்களோ அவர்களைத் தேடி அவை நிரந்தரமாகப் போய் விடும்.
எனவே கொண்டாடுங்கள்.
எல்லோரும் கொண்டாடுங்கள்.சின்னச் சின்ன வெற்றிகளை சந்தோஷங்களை சந்தோஷம்தந்த சம்பவங்களையூம் அதிலுள்ள மனிதர்களையூம் அப்புறம் உங்களிடம் உள்ள பணத்தையூம்.
அது போதும்.நீங்கள் எங்கே சென்றிருந்தாலும் கதவைத் திறந்து கொண்டு காசு உங்களைத் தேடி வந்து விடும்.
Click here to get intraday money making tips
ConversionConversion EmoticonEmoticon