"மாற்றிப் போடுங்கள்"
இதை சிலர் சொல்லக் கேட்டிருக்கலாம்.அல்லது எங்காவது படித்திருந்திருக்கலாம்.என்ன தெரியூமா? பணக்காரர்கள் ஏன் பணக்காரர்களாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் எப்போதுமே பணத்தையூம் வளத்தையூம் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரு காலத்தில் அவர்கள் பணத்திற்காக கஷ்டப்பட்டிருந்தாலும் ஏழையாகவே தன் வாழ்க்கையை துவங்கியிருந்தாலும் அவர்கள் அந்த கடந்த காலத்தை நினைப்பதில்லை.பணத்தைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.
இது எந்த அளவூக்கு உண்மையோ அதே அளவூக்கு இன்னொரு உண்மையூம் இருக்கிறது.
அதென்ன?Click here to get Penny stock tips
நேர்மையாகவூம் ஒழுக்கமாகவூம் இருக்கின்ற மிடில்கிளாஸ் ஆட்கள் என்னதான் முயன்றாலும் மேலே மேலே முன்னுக்கு வந்து பணத்தை அடைந்து விட முடிவதேயில்லை.
இதற்கு காரணம் அவர்களது திறமையின்மை என்று மட்டும் முடிவூ செய்து விட வேண்டாம்.சந்தர்ப்பங்களும் விதியூம் இதற்கு காரணம் என்று நினைக்க வேண்டாம்.
வேறென்ன காரணம் என்று கேட்டால் அவர்களது பார்வைக் குறைபாடுதான் காரணம் என்று சொல்வேன்.பார்வைக் குறைபாடா என்று நீங்கள் கேட்கலாம்.
உண்மைதான்.
இந்த நேர்மையான மிடில்கிளாஸ் ஆட்கள் எப்போதுமே தினசரி வரவூ செலவூ கணக்கை எழுதுபவர்களாக இருப்பார்கள்.பல நிபுணர்கள் இது போல சொல்லியிருப்பார்கள்.யாரெல்லாம் தினமும் அவர்களது வரவூ செலவூ கணக்கை சரியாக எழுதி வைக்கிறார்களோ அவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் மிகப்பெரிய பணக்கார்கள் ஆகி விடுவார்கள்.தினசரி வரவூ செலவூ கணக்கை எழுதுவதுதான் ஒரு பணக்காரனாவதற்கான தகுதி என்று.நான் கூட இதே கருத்தை பல சமயங்களில் எனது ஒரு நாள் "பணம்" பற்றிய பயிலரங்குகளில் பிரதிபலித்திருக்கிறேன்.இப்போது இந்த கருத்திலிருந்து லேசாக மாறுபட்டு ஒரு விஷயத்தை சொல்கிறேன்.Click here to get how earn 70% interest from bank deposits
அதுதான் மிடில்கிளாஸ் ஆட்களின் பார்வைக் குறைபாடு.
இந்த வரவூ செலவூ கணக்கை எழுதுவதிலேயே இந்த குறைபாட்டை நாம் கவனிக்கலாம்.
இந்த ஆசாமிகள் மிகவூம் பொறுப்பாக தினமும் வருகின்ற வரவை அதாவது பணத்தை வரவூ என்ற தலைப்பின் கீழும் செய்கின்ற செலவூகளை பற்று என்ற தலைப்பின்கீழுமாக எழுதிக்கொண்டே வருவார்கள்.
நமது கணக்கு நோட்டுக்களை எல்லாம் பார்த்தீர்களானால் அதில் முதலில் வருவது வரவூ என்றும் அடுத்ததாக வருவது பற்று என்றும் இருக்கும்.
இவர்கள் பத்தாயிரம் ரூபாய் கிடைத்திருந்தால் அதில் வரவூ என்ற தலைப்பின் கீழ் எழுதுவார்கள்.அந்த பத்தாயிரம் ரூபாய்க்கு வீட்டுக்கான மளிகை சாமான்களை நாலாயிரம் ரூபாய்க்கு வாங்கியிருந்தால் பற்று என்ற தலைப்பின் கீழ் நாலாயிரம் என்று எழுதுவார்கள்.நாம் எப்போதுமே இடவலமாகத்தான் பார்வையை நகர்த்துவோம் என்பதால் நமது கண்கள் வரவைக் கடந்து அதில் எவ்வளவூ பணம் இருந்தாலும் அதைக் கடந்து போய் பற்று என்பதில்தான் நிற்கும்.அதாவது 'செலவூ' என்பதில்தான் போய் நிற்கும்.கணக்கு நோட்டை தினமும் மூடி வைக்கும்போது 'செலவில்'தான் கண்களைப் பதித்து விட்டு உறங்கப்போவார்கள்.அதனால் மனமும் செலவில்தான் நங்கூரமிட்டுக்கொண்டிருக்கும்.இவர்கள் மனதும் இவர்களை அறியாமல் செலவின் மீதும் பற்றின் மீதுமாக சூழன்று கொண்டே இருப்பதால் அடுத்தடுத்து வரவூ என்பது இவர்களுக்கு வராமல் போய் விடுகிறது.இது உளவியில் ரீதியாக சரியானதும் கூட என்று ஒரு டாக்டரை சந்தித்து இது சரிதானா என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டபின்தான் இதை எழுதுகிறேன்.
ஆனால் இதை நாம் மாற்றி விட முடியூம்.அப்படி மாற்றிவிடுவதன் வாயிலாக மிடில்கிளாஸ் ஆட்களையூம் பெரும் பணக்காரர்களாக மாற்றி விட முடியூம்.சாதாரணமான ஆட்களும் பெரும் செல்வந்தர்களாக மாற முடியூம்.
எப்படி?Click here to get instant double money tips
கணக்கு நோட்டு புத்தகத்தில் வரவூ மற்றும் பற்று என்று இருக்கிறதல்லவா அதைத்தான் பின்வருமாறு மாற்ற வேண்டும்.
வரவூ என்ற தலைப்பினை அடுத்ததாக பற்று என்பதற்கு பதிலாக 'பொருள் வரவூ' என்று இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது வாசித்துப் பாருங்கள்.
வரவூ - பற்று என்பதற்கு பதிலாக-
வரவூ - பொருள் வரவூ
பார்ப்பதற்கே அருமையாக இருக்கிறதல்லவா?
இனி இவர்கள் கணக்கு நோட்டில் எழுதி மூடி வைத்தவூடன் அவர்களை அறியாமல் 'பொருள் வரவின்" மீது மனம் லயித்தபடி நினைத்துக்கொண்டிருப்பார்கள்.அதனால் அடுத்தடுத்து பொருள் சேரும்.பொருள் எப்படி தானாக சேரும்.பணம் வந்தால்தானே பொருள் சேரும்.
ஆக கதவை அகலமாக திறந்து வையூங்கள்.
பணம் வந்து கொண்டிருக்கிறது.
Click here to get 'money multiplying techniques'
குறிப்பு: நமது தபால்வழிப் பயிற்சி பற்றி அறிவீர்களல்லவா? அறை எண் 305ல் கடவூள் படத்தில் வரும் ஜாவா சுந்தரேசன் போலவே நமது தபால்வழிப் பயிற்சி வகுப்பில் பழனிச்சாமி என்ற மாணவர் ஏழு மாதங்களுக்கு முன்னால் ஆஃப்ஷன் பயிற்சியில் சேர்ந்து நன்றாக கற்றுக் கொண்ட ஒரு மாதத்திலேயே சார் டிஸ்கவர் பைக்கை விற்று விட்டு அப்பாச்சி வாங்கியிருக்கிறேன் என்றார்.அடுத்த மாதம் எதையூம் சொல்லவில்லை.அதற்கு அடுத்த மாதமும் எதையூம் சொல்லவில்லை.நன்றாக இருக்கிறார் என்பது மட்டும் புரிந்தது.அதற்கடுத்த மாதம் ஒரு நாள்தொடர்பு கொண்டு விஜய் சார் ஹோண்டா அமேஸ் கார் வாங்கியிருக்கிறேன்.எல்லாம் நீங்கள் கொடுத்த ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான தபால்வழிப் பயிற்சிதான் காரணம் என்றார்.அடுத்து என்ன வாங்கப்போகிறார் என்று தெரியவில்லை.நீங்களும் பணம் சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டுமானால் நமது தபால்வழிப் பயிற்சிக்கு வந்து விடுங்கள்.ஆஃப்ஷனை கற்றுக் கொண்டவூடனே பணம் சம்பாதிக்க ஆரம்பித்து விடலாம்.Click here to get intraday updates & stock pics
ConversionConversion EmoticonEmoticon