இது உண்மையா பொய்யா என்று கேட்டால் பாதி உண்மை என்றுதான் சொல்ல வேண்டும்.ஏன் மீதி பொய் என்று கேட்டால ஷேர் டிரேடிங் நுணுக்கங்களைக் கற்று தேர்ந்து அதன்பின் டிரேடிங் செய்தால் மட்டுமே பங்குச்சந்தையில் லாபத்தை ஈட்ட முடியூம்.
இப்போது நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்.
இந்த பதிவின் தலைப்பை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள்.
"நீங்களும் செல்வந்தராகலாம்
ஷேர் டிரேடிங்கில்"
இந்த தலைப்பில் புதிதாக ஒரு நச்சென்ற புத்தகம் நமது புதியபறவை பதிப்பகத்தின் வாயிலாக தயாராகிக் கொண்டிருக்கிறது.எனது இந்த புதிய புத்தகத்தின்
சலுகை விலை:ரூ 195 மட்டுமே.
இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.தொடர்ந்து கேளுங்கள்.
இந்த புத்தகத்தை சரியான எண்ணிக்கையில் விற்றால் செலவூகளைக் கழிக்காமல் தோராயமாக ஒரு புத்தகத்திற்கு முப்பது ரூபாய் மட்டும் லாபமாக கிடைக்கும்.
இப்போது ஒரு புத்தகத்தின் லாபமான இந்த முப்பது ரூபாயை உங்களுக்கே பல மடங்காக திருப்பிக் கொடுக்க முடியூமா என்று யோசித்தோம்.
ஒரு புத்தகம் நீங்கள் வாங்கினால் எங்களுக்கு கிடைப்பது
வெறும் முப்பது ரூபாய்.
இந்த முப்பது ரூபாயூடன் நமது தளத்தின் வாசகர்களாகிய உங்களுக்காக ஒரு புத்தகத்திற்கு இருபது ரூபாயை நமது தளத்தின் சார்பாக தரப்போகிறௌம்.
ஆக முப்பது ரூபாய் இப்போது ஐம்பது ரூபாயாகியிருக்கிறது.
இந்த ஐம்பது ரூபாயூடன் நமது மெயின்வெப்சைட் அவர்கள் சார்பாக ஒரு புத்தகத்திற்கு ரூ ஐம்பது ரூபாயை முதலீடாக(இலவசமாக இல்லை.முதலீடாக) தர சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஆக ஐம்பது ரூபாய் இப்போது நுரறு ரூபாயாகி விட்டது.
இந்த 100 ரூபாயை பங்குச்சந்தையில் அதுவூம் நமது பிரசித்தமான ஆஃப்ஷன் டிரேடிங்கில் முதலீடாகப்போடப்போகிறௌம்.வரும் லாபத்தில்
சரிபாதியை இரண்டாகப் பிரித்து ஐம்பது ரூபாய் முதலீடு செய்த மெயின்வெப்சைட்டிற்கு ஒரு பங்காகவூம் மீதமுள்ள பங்கை புத்தகத்தை வாங்கிய வாசகரான உங்களுக்கும் தரப்போகிறௌம்.
அது சரி?
வெறும் 100 ரூபாயை வைத்துக் கொண்டு ஆஃப்ஷன் டிரேடிங் செய்ய முடியூமா?
முடியாது.
ஒரு செங்கலை மட்டும் வைத்துக் கொண்டு வீடு கட்ட முடியூமா?
முடியாது.
ஒரு செங்கலுடன் இன்னொரு செங்கலைச் சேர்த்தால்?
அப்போதும் முடியாது.
அப்போது என்னதான் வழி?
பல செங்கல்கள் சேர வேண்டும்.வீடு கட்டும் அளவிற்கு செங்கல் கற்கள் சேர்ந்து விட்டால் வீடு கட்டி விட முடியூம் அல்லவா?
அதேதான் இங்கேயூம்.
இது ஏதோ எம்எல்எம் போன்ற சூதாட்டமோ கோழி வளர்ப்பு ஆடு வளர்ப்பு போன்ற கண்கட்டு வித்தையோ போன்ற எதுவூம் கிடையாது.
ஏனென்றால் நீங்கள் முதலீடு செய்வதற்கு பணம் ஏதும் தரப்போவதில்லை.புதிதாக வெளியாகவூள்ள-
"நீங்களும் செல்வந்தராகலாம் ஷேர் டிரேடிங்கில்" என்ற புத்தகத்தை மட்டும் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளப்போகிறீர்கள்.அவ்வளவூதான்.
ஆனால் புத்தகத்திற்கான லாபத்தையூம் அத்துடன் சிறு தொகையையூம் மேலும் மெயின்வெப்சைட்டிலிருந்து ஒரு முதலீட்டுத் தொகையையூம் சேர்த்து ஆஃப்ஷன் டிரேடிங்கில் போடப்போகிறௌம்.
இதில் எந்த கேரன்டியூம் கிடையாது.
ஆனால் இந்த முயற்சி வெற்றி பெறும் என்று உறுதியாகத் தெரிவதால் ஆஃப்ஷன் டிரேடிங்கில் லாபம் வந்தால் அதை புத்தகம் வாங்கிய ஒவ்வொருவருக்கும்(பாதிப் பணம் மெயின்வெப்சைட்டிற்கு அவர்கள் பங்கு முதலீட்டிற்காகப் போய் விடும் என்பதை அறியவூம்)
பிரித்து தரப்போகிறௌம்.இந்த முயற்சி தொடர்பாக எந்த உறுதிமொழியையூம் நாங்கள் அறிவிக்கவில்லை.
மீண்டும் சொல்கிறௌம்.
அதிக விலை மதிப்புள்ள ஒரு புதிய புத்தகத்தை ரூ 195 என்ற சலுகை விலைக்குத் தரப்போகிறௌம்.அவ்வளவூதான்.
இப்போது இன்னொரு வார்த்தை.
சரியாக கேட்டுக் கொள்ளுங்கள்.
ஒரு புத்தகம் விற்பனையானால் அதிலிருந்து 100 ரூபாய் மட்டுமே ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கு போகும்.
1.புத்தக விற்பனையில் கிடைக்கிற(செலவைக் கழிக்காத) லாபம்:ரூ 30
2.நமது தளத்தில் வாயிலாக நன்கொடையாகக் கிடைக்கும்
தொகை:ரூ 20
3.நமது மெயின்வெப்சைட் அவர்கள் சார்பாக முதலீடு செய்யூம் தொகை: ரூ 50
ஆக மொத்தம் ரூ 100 என்பது டிரேடிங்கிற்கு போகிறது.இந்த டிரேடிங்கில் உங்களது முதலீடு என்று எதுவூம் கிடையாது.ஆனால் நமது தளத்தின் தீவீர வாசகர்களான உங்களுக்கு இந்த டிரேடிங்கிலிருந்து கிடைக்கிற லாபத்தில் பாதியை தரவிரும்புகிறௌம்.
நேர்மையான இந்த முயற்சியில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
"நீங்களும் செல்வந்தராகலாம்
ஷேர் டிரேடிங்கில்" புத்தகம் விரைவில் வெளியாக இருக்கிறது.
புத்தகத்தின் விலை: ரூ 195
பின்வரும் வங்கிக் கணக்கில் புத்தகத்தின் விலை ரூ 195ஐ செலுத்தி விட்டு உங்கள் பெயர் முகவரி மின்னஞ்சல் முகவரி செல்பேசி எண் போன்ற விபரங்களை bullsstreet.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி பதிவூ செய்து கொள்ளுங்கள்.
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 195/- only.
குறிப்பு: சிலபேர் ரூ 195 மட்டும்தான் அனுப்ப வேண்டுமா?இதை விட அதிகமான தொகையை ஐநுரறு ஆயிரம் என்று அனுப்பட்டுமா என்று கேட்பார்கள்.அனுப்பட்டும்.ஆனால் எங்களைப் பொறுத்தவரை ஒரு ரூ 195க்கு ஒரு புத்தகம் அனுப்பி வைத்து விட்டு அதை ஒரு யூனிட் என்று குறிப்பிட்டுக் கொள்வோம்.ஒரு யூனிட் என்றால் அதன் மதிப்பு ரூ 100 என்று அர்த்தம்.இதில் உங்களது முதலீடு என்று எதுவூம் கிடையாது.
சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.நான் இதில் இவ்வளவூ பணம் போட்டிருக்கிறேன் என்ற எண்ணமே வரக்கூடாது.ஏனென்றால் உங்களிடமிருந்து பணம் எதையூம் வாங்கவில்லை.நீங்கள்தான் புத்தகத்தை காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறீர்கள்.அதற்காக ஒரு நன்றியூணர்ச்சியாக லாபத்தை பிரித்து தர முடியூமா என்று முயற்சி செய்து பார்க்கிறௌம்.அவ்வளவூதான்.
எங்களது நேர்மையான இந்த முயற்சிக்கு ஆதரவூ தாருங்கள்.ஏனென்றலால் ரூ 195 மதிப்பில் ஒரு புத்தகத்தை அதுவூம் சலுகை விலையில் கொடுத்து விட்டு உங்களுக்காக ஒரு ரூ 100ஐ நிர்மாணித்து அதை முதலீடு செய்வதென்றால் அதிக அளவில் புத்தகம் விற்பனையானால்தான் இந்த முயற்சி வெற்றி பெறும்.அதனால் இந்த புத்தகத்தை பரவலாக விற்பனையாக நீங்களும் உங்களது நண்பர்களும் ஆதரவூ தாருங்கள்.நன்றி.
குறிப்பு: இந்த முயற்சி நன்றாக வரும் என்றுதான் நினைக்கிறௌம்.ஒரு வேளை சரியாக வரவில்லையென்றால் காரணம் கூறாமல் இதனை
ConversionConversion EmoticonEmoticon