இதில் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் தொழில் பெருகும்.வருமானம் வரும்.ஷேர் டிரேடிங்கில் ஈடுபட்டிருந்தால் ஒவ்வொரு நாளுமே பணம் பன்மடங்காக வந்து கொண்டே இருக்கும்.இரண்டாம் வீட்டையூம் பார்ப்பதால் தொழிலிலோ ஷேர் டிரேடிங்கிலோ வரும் பணம் இல்லத்தைச் சென்றடைந்திருக்க வேண்டும்.ஆனால் அதே குரு பகவான் பனிரெண்டாம் வீட்டையூம் அதாவது விரையஸ்தானத்தையூம் பார்த்துக் கொண்டிருப்பதால் வரும் பணம் அத்தனையூம் இல்லத்தைச் சென்றடையாமல் வீணாகப்போய் விடும்.
இதைத்தான் ஒரு டிரேடிங்கில அமோகமாக எஃப்அன்ட்ஓவில் சம்பாதித்தேன்.ஆனால் அதே பணத்தை அந்த லாபத்துடன் சேர்த்து சாதாரண ஈக்விட்டியில் போய் அடுத்தடுத்த டிரேடிங்கில் இழந்து விட்டேன் என்பார்கள்.
இதற்கு காரணம் குருபகவான் 12ம் இடத்தையூம் பார்த்துக் கொண்டிருப்பதுதான்.Click here to get free Nifty trading tips
இப்போது இதற்கு ஒரு சூட்சுமப்பரிகாரத்தைக் காணலாம்.
வரவூ வருகிறது.அது விரையமாகிப் போய் விட வேண்டுமென்பது விதி.
அதாவது பணம் வந்தால் அந்த பணம் செலவாகிப் போய் விட வேண்டும் என்று பொருள்.
ஷேர் டிரேடிங்கில் ஷார்ட் செல்லிங் செய்வீர்கள் அல்லவா? அதைத்தான் இங்கே ஜோதிடத்தில் பயன்படுத்தப் போகிறௌம்.
அதாவது முதலில் செலவூ.
அதன்பின் வரவூ.
அப்படியானால் நீங்கள் ஏதும் பெரிதாக செலவூ செய்ய வேண்டாம்.செலவூ செய்ய திட்டம் மட்டும் போட்டால் போதும்.
உதாரணமாக சில லட்சங்கள் பணம் வரும் நிலையில் இருந்தால் டிவி ஆங்கர்களை வைத்துக் கொண்டு சென்னைக்கு வெளியே என்று கூவிக்கூவி வீட்டுமனை விற்பார்கள் அல்லவா அவர்களிடம் தொலைபேசியில் பேசுங்கள். Click here to get free share trading tips
இரண்டு அல்லது நான்கு ப்ளாட் வாங்கிக் கொள்ள இருப்பதாகச் சொல்லி விட்டு ஒரு மஞ்சள் துணியில் ஒரே ஒரு ரூபாயை சில லட்ச ரூபாய்களாக பாவித்து முடிந்து வைத்து விடுங்கள்.போதும்.
இல்லையென்றால் ஒரு கார் டீலரைப் போய் பார்த்து முடிந்தால் ஒரு டெஸ்ட் டிரைவ் கூட போய் வந்து விட்டு ஒரு ரூபாயை ஒரு சொகுசுக்கார் வாங்குவதற்கு என்று அதை சில லட்ச ரூபாயாக பாவித்து முடிந்து வைத்து விடுங்கள்.
இன்னும் சில செலவூகளை செய்யப்போவதாய் கற்பனையாக மனக்கோட்டை கட்டுங்கள்.
இப்போது உங்களது ஜாதகம் அடிப்படையில் அல்லது கோச்சார அடிப்படையில் செலவூ இவ்வளவூ என்று தீர்மாணித்தாகி விட்டது.இந்த செலவை மேற்கொள்வதற்கு ஈடான பணம் பத்து மற்றும் இரண்டாம் வீட்டில் ஏற்பட்டுள்ள குருப் பார்வைக்கேற்க வந்தாக வேண்டும்.
அந்த பணம நிச்சயம் வரும்.
அதை உடனே உங்கள் பெயரில் இல்லாமல் உங்களது குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் பெயரில் வங்கியில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
இது ஒரு விதத்தில் கிரகங்களை ஏமாற்றும் வேலைதான்.ஆனால் தப்பில்லை.செய்து பாருங்கள்.
சென்ற பதிவில் நிஃப்டி டிரேடிங்கிற்கான தபால்வழிப் பயிற்சியை அறிவித்தவூடனே ஆர்வமாக பலரும் சேர ஆரம்பித்து விட்டார்கள்.பயிற்சி நாளையிலிருந்து துவங்குகிறது.நீங்களும் நிஃப்டி டிரேடிங்கிற்கான பயிற்சியில் சேர விரும்பினால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Click here to get BANK IBPS exam correspondence coaching details
திருமணம் / உத்யோகம் இவற்றிற்கான ஜாதகபலனும் பரிகாரங்களும்
இதை செய்ய வேண்டாமென்றுதான் இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன்.ஷேர் டிரேடிங்கான ஜாதகபலனும்
பரிகாரங்களும் மட்டும் செய்தால் போதுமென்று நினைத்திருந்த வேளையில் ஷேர் டிரேடிங் செய்பவர்களிடமிருந்தே
இவற்றிற்கான வேண்டுகோள்கள் வந்து குவிந்து விட்டன.அதனால் திருமணத் தடை, திருமணவாழ்வில் உள்ள பிரச்சனைகள்
மற்றும் படித்திருந்தும் வேலை கிடைப்பதில் உள்ள தடைகள் வேலை கிடைத்தபின்பும் உத்யோகத்திலுள்ள பிரச்சனைகளுக்கான
ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரங்களைப் பெற இதற்கான எளிய கட்டணமாக ரூ 2555/-ஐ பின்வரும் வங்கிக் கணக்கில்
செலுத்தி விட்டு பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் மற்றும் தற்போது வசிக்கின்ற ஊர் போன்ற விபரங்கள் அல்லது
ஸ்கேன் செய்த ஜாதக நகலுடன் மின்னஞ்சல் செய்து விட்டால் போதும்.ஜாதகபலனுடன் பரிகாரங்களை தெரிவித்து
மின்னஞ்சலில் அனுப்பி விடுகிறௌம்.
Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 2,555/-
ConversionConversion EmoticonEmoticon