1.திருமணத்தடை நீங்குவதற்கு
2.குழந்தை பாக்கியத் தடை நீங்குவதற்கு
3.உத்யோகம் தொழில் பிசினஸில் ஏற்படும் நஷ்டம் நீங்குவதற்கு
இதில் முதல் இரண்டு பிரச்சனைகளுக்கு சாதாரண ஜோதிடராலேயே வழிகாட்டி விட முடியூம்.தொன்று தொட்டு சொல்லப்பட்டு வரும் பரிகாரங்களையே அவர்கள் சொன்னாலும் திருமணம் மற்றும் குழந்தை பிறத்தல் என்பது ஒரு குறிப்பிட்ட வயது வரைதான் இருக்கும்.ஒன்று அந்த காலகட்டத்திற்குள் பிரச்சனை தீர்ந்து விடும்.அல்லது தீராமல் அதுவே விதி என்று நம்பிக்கொண்டிருக்க வைத்து விடும்.
ஆனால் உத்யோகம் மற்றும் பிசினஸ் என்பது அப்படியல்ல.வேலையில் சேர்வதற்கு முன்னால் வேலை கிடைக்காமல் சரியான வேலையில் செட் ஆகாமல் தடுமாறுவது வரை முதன் முதல் வேலையில் சேரும் நாளிலிருந்து ரிட்டயர்டு ஆகிற கடைசி நாள் வரை பிரச்சனைகள் சிலருக்கு வந்து கொண்டே இருக்கும்.
இதனை தீர்த்து வைப்பதற்கு சாதாரண தொழில்முறை ஜோதிடர்களைப் பார்த்தால் அவர்கள் பார்ப்பது இரண்டே இடங்கள்தான்.
தொழில் ஸ்தானம் என்று சொல்லக் கூடிய பத்தாம் இடம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம்.இந்த இரண்டையூம் பார்த்து விட்டு ரெடிமேடாக எல்லோருக்கும் அவர்கள் சொல்லி வருகிற பரிகாரத்தை சொல்லியனுப்பிடுவார்கள்.இல்லையென்றால் பரிகார பூஜை மற்றும் ஹோமம் என்று பெரிய பட்ஜட்டில் செலவூ வைத்து விடுவார்கள்.
எப்படி ரோட்டில் போகும்போது முன்னேயூம் பின்னேயூம் ஒர பார்வை பார்த்துக் கொண்டு வண்டியை ஓட்டுகிறௌமோ அதே போல ஜாதகத்திலும் முன்னாலும் பின்னாலும் பார்க்க வேண்டும்.
அதாவது தொழில் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டால் அதன் பின்னால் பார்த்தால் அது அந்த தொழில்ஸ்தானத்திற்கு விரையஸ்தானம்.முன்னால் பார்த்தால் அது அந்த தொழிஸ் ஸ்தானத்திற்கு வரவூ ஸ்தானம்.
ஆக இந்த இரண்டு வீடுகள்தான் தொழில் ஸ்தானத்தை விடவூம் முக்கியம்.இதனை இப்படி பார்க்க வேண்டுமென்பதே பல ஜோதிடர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.அதனால்தான் சாதாரணமாகக் கொடுக்கப்படும் பரிகாரங்கள் வேலை செய்வதில்லை.
உத்யோகத்தில் உள்ள பிரச்சனைகளை களைந்து சரிசெய்து கொடுக்க வேண்டுமென்று என்னிடம் இப்போது ஐடி அதாவது சாப்ட்வேர் துறைகளில் வேலை செய்பவர்களும் சைடு இன்கம் சரமாரியாக வரக்கூடிய அரசுத்துறை அதிகாரிகளும்தான்(இரண்டொரு பேருக்கு சில பரிகாரம் கொடுத்து அவை சக்ஸஸ் ஆகி விட்டன.நச்சென்று மேல்வரும்படி வரும் இடத்திற்கு அதிக செலவில்லாமல் டிரான்ஸ்ஃபர் கிடைப்பதற்கு சில பரிகாரம் கொடுத்திருந்தேன்.டிரான்ஸ்ஃபர் கிடைத்து காசு பார்த்தாவர்கள் மளமளவென்று என் பெயரை வெளியே பரப்பி விட்டு விட்டார்கள்.இதனால் எனது மெயில்பாக்ஸே நிரம்பி வழிகிறது) என்னை அடிக்கடி தொடர்பு கொள்கிறார்கள்.
ஒரு ஜாகத்தை சரியானபடி பார்த்து மாற்றி யோசித்து கொடுக்கும் பரிகாரங்கள் நிச்சயம் வேலை செய்பவை.சித்தர்கள் எப்படி தங்களது பாடல்களில் எதையூம் மாற்றி வைத்து சொல்லியூள்ளார்களோ அதே போன்றுதான் பழமையான ஜோதிட நுரல்களிலும் கருத்துக்கள் மறை பொருளாக உள்ளன.ஆனால் பெரும்பாலான ஜோதிடர்கள் அவைகளுக்கு நேரடியான அர்த்தத்தை எடுத்துக் கொண்டு இப்படித்தான் இருக்க வேண்டும்.கிரகங்கள் இப்படி இருந்தால் அதற்கு இப்படி பரிகாரம் என்று ரெடிமேடாகப்போய்விடுவதால்தான் பரிகாரங்கள் வேலை செய்யாமல் போகின்றன.
எனவே ஜாதகத்தைப் பார்க்கும் பார்வையில்தான் எல்லாம் இருக்கிறது.
திருமணம் / உத்யோகம் இவற்றிற்கான ஜாதகபலனும் பரிகாரங்களும்
இதை செய்ய வேண்டாமென்றுதான் இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன்.ஷேர் டிரேடிங்கான ஜாதகபலனும்
பரிகாரங்களும் மட்டும் செய்தால் போதுமென்று நினைத்திருந்த வேளையில் ஷேர் டிரேடிங் செய்பவர்களிடமிருந்தே
இவற்றிற்கான வேண்டுகோள்கள் வந்து குவிந்து விட்டன.அதனால் திருமணத் தடை, திருமணவாழ்வில் உள்ள பிரச்சனைகள்
மற்றும் படித்திருந்தும் வேலை கிடைப்பதில் உள்ள தடைகள் வேலை கிடைத்தபின்பும் உத்யோகத்திலுள்ள பிரச்சனைகளுக்கான
ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரங்களைப் பெற இதற்கான எளிய கட்டணமாக ரூ 2555/-ஐ பின்வரும் வங்கிக் கணக்கில்
செலுத்தி விட்டு பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் மற்றும் தற்போது வசிக்கின்ற ஊர் போன்ற விபரங்கள் அல்லது
ஸ்கேன் செய்த ஜாதக நகலுடன் மின்னஞ்சல் செய்து விட்டால் போதும்.ஜாதகபலனுடன் பரிகாரங்களை தெரிவித்து
மின்னஞ்சலில் அனுப்பி விடுகிறௌம்.
Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 2,555/-
ConversionConversion EmoticonEmoticon