"ஓப்பிட்டால் தப்பொன்றுமில்லை"
பொதுவாக ஒன்றௌடு இன்னொன்றை ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு.அப்படி பார்த்துக் கொண்டேயிருந்தால் அதற்கு முடிவே கிடையாது.ஒன்றை விட பெட்டராக இன்னொன்று இருந்தே தீரும் என்று சொல்வார்கள்.
உங்களை நீங்கள் மற்றவர்களின் திறமையோடு அவர்களது வாழ்க்கை வசதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நல்லதுதானே என்று நினைக்கலாம்.ஒரு சமன்பட்ட மனநிலையூடன் இருந்தால் ஒப்பிட்டுப் பார்ப்பதில் தவறொன்றுமில்லை.click here to get Nifty futures free trading tips
அடுத்தவர்கள் உங்களை விட வசதியாகவூம் அதிர்ஷ்டக்காரர்களாகவூம் இருந்து விட்டால் லேசான பொறாமையோ அல்லது வெறுப்புணர்வோ தோன்றி மனதில் முளைவிட்டு வளர்ந்து விட்டால் அவர்கள் பாதிக்கப்படப்போகிறார்களோ இல்லையோ அதனால் நீங்கள்தான் பாதிக்கப்படப்போகிறீர்கள்.
அதனால் ஒப்பிட்டுப் பார்த்தால் வேண்டாம் என்ற முடிவூக்கு வரவேண்டியிருக்கிறது அல்லவா? இங்கேதான் முரண்பட்டதாக ஒன்றை சொல்லப் போகிறேன்.
ஒப்பிட்டுப் பாருங்கள்.
அப்படியே சேம் சைடு கோல் அடிப்பது போல இருக்கிறதா?ஆம்.ஒப்பிட்டுப் பாருங்கள்.தயங்காமல் ஒப்பிட்டுப் பாருங்கள்.அடுத்தவர்களை நமக்கு சமமாக இருக்கிறவர்களை நம்முடன் போட்டி போடுகிறவர்களை நம்மிலும் மேலாக நன்றாக இருக்கிறவர்களை இப்படி எல்லாரையூமா ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்றால் அதற்கான பதில் அடுத்த வரியில் இருக்கிறது.
ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது அடுத்தவர்களை அல்ல.
அப்படியானால்?click here to get stock futures free trading tips
ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியது உங்களை மட்டும்தான்.
என்னையே நான் எப்படி ஒப்பிட்டுப் பார்ப்பது என்ற சந்தேகம் வருகிறதுதானே.
வரட்டும்.ஒப்பிட்டுப் பாருங்கள்.
இப்போதைய வாழ்க்கையை சில மாதங்கள் கழித்து இருந்த வாழ்க்கையூடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.இன்றய தினத்தை போனவருடம் இதே நாளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.
அப்போது எப்படி இருந்தீர்கள்?
என்ன மனநிலையூடன் இருந்தீர்கள்?என்ன விதமான குறிக்கோளை வைத்திருந்தீர்கள்.அவற்றை அடைவதற்கு ஏதாவது முயற்சி செய்தீர்களா?அந்த முயற்சிகள் தற்போது எந்த அளவில் இருக்கிறது.
போனவருடம் இதே நாளில்இருந்ததை விட அதற்கு முந்தைய வருடம் இதே நாளில் இருந்ததை விட இன்றைய தினம் ஏற்றமாக இருக்கிறதா அல்லது ஏமாற்றமாக இருக்கிறதா?Click here to get stock option free trading tips
ஏற்றமாக இருந்தால் நீங்கள் செய்து கொண்டிருந்த காரியங்களை உத்திகளை இன்னும் நன்றாக செம்மைப்படுத்துங்கள்.கூர் தீட்டுங்கள்.இன்னும் விரைவாக செயல்பட இன்னும் சுலபமாக இலக்கை அடைய ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள்.நிச்சயம் அந்த வழி உங்களிடமே உங்களால் இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஒன்றாக உள்ளேயே இருக்கும்.அதை உங்கள் மனதிலிருந்து வெளியே எடுங்கள்.
ஏமாற்றமாக இருந்தால் ஏனென்று பாருங்கள்.இலக்கிலோ லட்சியத்திலோ தவறு இருக்காது.செயல்படும் முறையில்தான் என்னவோ தவறு இருந்திருக்க வேண்டும்.அதை தவறு என்று கூட சொல்ல முடியாது.நடைமுறை வாழ்க்கைக்கு பொருந்தாமால் அந்த முயற்சிகள் போயிருந்திருக்க வேண்டும்.அதை கண்டுபிடித்து லேசாக மாற்றி மறுபடி முயற்சிக்க முடியூமா என்று பாருங்கள்.
ஒப்பிட்டுப் பார்த்தால்தானே இவற்றையெல்லாம் செய்ய முடிகிறது.
எனவே ஒப்பிட்டுப் பாருங்கள்.
ஆனால் இந்த ஒப்பீடு உங்களிடம் மட்டுமே இருக்கட்டும்.மற்றவரோ ஒரு போதும் வேண்டாம்.Click here to open online demat a/c to earn daily Rs 10K 10 1L
பத்தே நாட்களில் பாஸ்ட் டிராக் பயிற்சியில் பலவிதமான ஸ்ட்ராட்டஜிகளுடன்நச்சென்ற பாடங்கள்.அதையடுத்து சில
நடைமுறை ரகசியங்கள்...என்று எனது 32 வருட ஷேர் டிரேடிங் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சொந்த யூக்திகளுடன் தயாரிக்கப்பட்ட
ஷேர் டிரேடிங்கிற்கான தபாலவழிப் பயிற்சியில் சேர்ந்தால் நீங்கள்இதுநாள் வரை நஷ்டத்தில் இருந்தாலும் இனி
ஒவ்வொரு நாளும் டிரேடிங்கில் லாபத்தை அடையலாம்.இதற்கான அட்மிஷன் பற்றிய விபரங்களுக்கு படத்திலுள்ள
நமது தளத்திற்கு வாருங்கள்.சிறுமுதலீட்டாளர்கள் மற்றும் சிறிய டிரேடர்களுக்கான ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான
பயிற்சிக் கட்டணம்:ரூ 5555/- மட்டுமே.
பின்வரும் வங்கிக் கணக்கில் பயிற்சிக் கட்டணத்தை செலுத்தி விட்டு மின்னஞ்சலில் பணம் செலுத்திய
விபரத்துடன் பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 5555/- only.
பெரிய முதலீட்டாளர்களுக்கான உயர்நிலைப் பயிற்சியூம் உண்டு.விபரங்களுக்கு தளத்திற்கு வாருங்கள்.
ConversionConversion EmoticonEmoticon