படிப்பு உத்யோகம் திருமணம் குழந்தை இவற்றை அடுத்து சொந்த வீடு என்பது மனித வாழ்வின் மேன்டேட்டரியாகி விட்டது.எப்படியாவது ஒரு ஃப்ளாட் வாங்கி இஎம்ஐ கட்டிக்கொண்டு போராடுவதும் வழக்கமாகி விட்டது.ஆனால் இன்றைய விலைவாசி இருக்கும் நிலையில் பெரும்பாலானவர்களுக்கு சொந்தவீடு அமையாமல்தான் உள்ளது.
இதற்கு ஒரு சூட்சுமப்பரிகாரத்தை இப்போது தருகிறேன்.அதிகம் செலவில்லாத பரிகாரம் இது.
உங்களது டிமேட் அக்கவூன்ட்டில் இன்றைக்கு பின்வருமாறு எல்ஐசி ஹவூசிங் பைனான்ஸ் அல்லது எச்டிஎஃப்சி திவான் ஹவூசிங் போன்ற வீடு கட்ட கடன் தரும் நிறுவனங்களின் பங்குகளையோ அல்லது யூனிடெக் டிஎல்எஃப் அல்லது ஜிஎம்ஆர்இன்ஃப்ரா போன்ற பங்குகளில் எந்த பங்குகள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ அல்லது எந்த பங்குகள் மிகவூம் விலை குறைவானதாக இருக்கிறதோ அவற்றில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இன்றைக்கு வாங்கி உங்களது அக்கவூன்ட்டில் வைத்து விடுங்கள்.ஒரு பரிகாரமாக இதனை செய்வதால் இந்த பங்குகளில் மீது டிரேடிங் செய்ய வேண்டுமா;.
எந்த எண்ணிக்கையில் வாங்குவது?
உங்களுக்கு என்ன வயது தற்போது நடக்கிறதோ அந்த எண்ணிக்கையில் வாங்கினால் போதும்.
உதாரணமாக உங்களுக்கு 24 வயது என்றால் 24 என்ற எண்ணிக்கையில் வாங்கினால் போதும்.அல்லது உங்களது குடும்பத்தில் யார் மிகவூம் ராசியானவர் என்று நினைக்கிறீர்களோ அவரது வயதின் எண்ணிக்கையில் வாங்கி வைத்துக் கொண்டாலும் கூட சரிதான்.
ஏன்? எதற்காக இன்றைக்கு இப்படி வாங்க வேண்டும்.
இன்றைக்கு வாஸ்து நாள்.
புது வீடு கட்ட முனைபவர்கள் இன்றைக்குத்தான் பூமி பூiஐ போட்டு வீடு கட்டும் வேலையை ஆரம்பிப்பார்கள்.அதுவூம் இந்த மாத வாஸ்து நாள் அதுவூம் ஆடி முடிந்து ஆவணியில் பிரதோஷ தினமாகப் பார்த்து வருவதால் மிகவூம் விசேஷம்.
இது போன்ற வாஸ்து நாள் அமைவது கடினம்.அமைந்திருக்கிறது.பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தொடர்ந்து வாடகை வீட்டில் கூட நிலையாக இருக்க முடியாமல் வீடு வீடாக மாறிக்கொண்டே இருப்பவர்களுக்கு இன்னொரு பரிகாரமும் இன்றைக்கு நேரமிருந்தால் வாய்ப்பிருந்தால் செய்யலாம்.
உங்களது ஏரியாவில் அருகிலுள்ள தெரிந்த யாராவது தச்சு வேலை செய்யூம் ஆசாரிகள்(மர வேலை செய்பவர்கள்) இருந்தால் அவர்களுக்கு வெற்றிலைப் பாக்கும் முப்பத்தி மூன்று ரூபாயூம் வைத்துக் கொடுத்து இயன்றால் அருகிலுள்ள ஹோட்டலில் காபி டிபன் வாங்கிக் கொடுங்கள்.ஏனென்றால் வாஸ்து பூiஐயை எப்போதும் ஆசாரியை முன்னிருத்திதான் செய்வார்கள்.அப்படி யாரும் கிடைக்கவில்லையென்றால் அதற்கும் ஒரு மாற்று பரிகாரம் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்.
அருகிலுள்ள ஹார்டுவேர் கடைக்குச் செல்லுங்கள்.அங்கே மரச்சக்கை வேண்டுமென்று கேளுங்கள்.சுவற்றில் ஆணி அடிக்க பயன்படுத்தும் மரக்குச்சிகள்.அதனை கிராம் கணக்கில் எடைபோட்டுத்தான் கொடுப்பார்கள்.அதனால் அவர்களிடம் 33 குச்சிகள் மட்டும் போதும் என்று வாங்கிக் கொண்டு மீதமுள்ளவற்றை திருப்பிக் கொடுத்து விட்டு ஒரே ஒரு செங்கலை மட்டும் வாங்கிக் கொண்டு வந்து அந்த செங்கலை உங்களது வாடகை வீட்டு பூiஐயறையில் வைத்து அந்த செங்கலைச் சுற்றிலும் 33 மரச்சக்கைகளை பரப்பி வைத்து விட்டு அந்த செங்கலின் மீது ஷீரடி சாய்பாபாவின் சிறிய படத்தை (படத்தின் அளவூ செங்கல்லை விட பெரியதாக இருக்கக் கூடாது) வைத்து விடுங்கள்.எப்போது வீட்டில் விளக்கேற்றினாலும் அந்த ஷீரடி சாய்பாபா மற்றும் செங்கல்லிற்கும்(ஷீரடி சாய்பாபாவிற்கும் செங்கல்லிற்கும் உள்ள தொடர்பு அவரது வாழ்க்கை சரிதத்தை படித்தவர்களுக்குப் புரியூம்.அதில்தான் அவரது உயிர் இருக்கிறது) ஒரு கற்பூர ஆரத்தி மட்டும் காண்பித்து விடுங்கள்.
மற்றவை எல்லாம் தானே நடப்பதோடு விரைவில் சொந்த வீட்டில் குடியேறி விடுவீர்கள்.
அப்புறம் இன்னொரு விஷயம் இன்றைக்கு பூமி சார்ந்த அற்புதமான நாளாக இருப்பதால் கமாடிட்டியில் லாபம் சம்பாதிக்க விரும்புபவர்கள் நமது கமாடிட்டி டிரேடிங்கிற்கான தபால்வழிப் பயிற்சியில் சேருவதற்கு அருமையான நாள்.
திருமணம் / உத்யோகம் இவற்றிற்கான ஜாதகபலனும் பரிகாரங்களும்
இதை செய்ய வேண்டாமென்றுதான் இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன்.ஷேர் டிரேடிங்கான ஜாதகபலனும்
பரிகாரங்களும் மட்டும் செய்தால் போதுமென்று நினைத்திருந்த வேளையில் ஷேர் டிரேடிங் செய்பவர்களிடமிருந்தே
இவற்றிற்கான வேண்டுகோள்கள் வந்து குவிந்து விட்டன.அதனால் திருமணத் தடை, திருமணவாழ்வில் உள்ள பிரச்சனைகள்
மற்றும் படித்திருந்தும் வேலை கிடைப்பதில் உள்ள தடைகள் வேலை கிடைத்தபின்பும் உத்யோகத்திலுள்ள பிரச்சனைகளுக்கான
ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரங்களைப் பெற இதற்கான எளிய கட்டணமாக ரூ 2555/-ஐ பின்வரும் வங்கிக் கணக்கில்
செலுத்தி விட்டு பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் மற்றும் தற்போது வசிக்கின்ற ஊர் போன்ற விபரங்கள் அல்லது
ஸ்கேன் செய்த ஜாதக நகலுடன் மின்னஞ்சல் செய்து விட்டால் போதும்.ஜாதகபலனுடன் பரிகாரங்களை தெரிவித்து
மின்னஞ்சலில் அனுப்பி விடுகிறௌம்.
Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 2,555/-
ConversionConversion EmoticonEmoticon