நேற்று சேலம் ஆத்துரரிலிருந்து ஒரு அன்பர் தொடர்பு கொண்டு பேசினார்.தன்னை ஒரு சிறுமுதலீட்டாளர் என்றும் ஏற்கனவே ஏகப்பட்ட பணத்தை கமாடிட்டியிலும் ஃபாரெக்ஸிலும் இழந்திருப்பதாகவூம் ஷேர் டிரேடிங்கிற்கான ஜாதகபலனும் பரிகாரங்களும் பெற வேண்டுமென்று கேட்டு தொடர்பு கொள்வதாகக் குறிப்பிட்ட அவர் கேட்ட கேள்வி இதுதான்.
அடிக்கடி ஆஃப்ஷன் ஆஃப்ஷன் என்று எழுதுகிறீர்களே அதென்ன சிறுமுதலீட்டாளர்களிடம் சொர்க்கமா? என்னிடம் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான் இருக்கிறது.ஆஃப்ஷன் டிரேடிங்கில் இந்த பத்தாயிரம் ரூபாயை பணயம் வைத்து நான் லட்ச ரூபாய் சம்பாதிக்க முடியூம் என்கிறீர்களா? என்று கேட்டார்.
பொறுமையாக அவருக்கு விளக்கிறேன்.
பத்தாயிரம் ரூபாய்தான் இருக்கிறது என்றால் ஐந்தாயிரம் அல்லது ஆறாயிரம் ரூபாய்க்குள் வருகிற மாதிரி ஸ்ரைக் பிரைஸ் உள்ள ஒரு நல்ல ஷேரில் ஆஃப்ஷனில் அன்றைய நிலைமைக்கேற்ப கால் ஆஃப்ஷனோ அல்லது புட் ஆஃப்ஷனோ எடுத்து இன்ட்ரா டே செய்யூங்கள்.டெலிவரி வேண்டவே வேண்டாம்.இந்த ஒரு டிரேடிங்கில் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய் கிடைக்கும்படியாக உங்களது டிரேடிங் இருக்கட்டும்.
ஆக முதல்நாள் முதல் டிரேடிங்கில் கிடைக்கும் வருமானம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய்.
இனி அடுத்தடுத்த நாட்களில் பத்தாயிரம் ரூபாய் முதல் போட்டிருந்தால் ஐந்தாயிரம் ரூபாய் லாபம் கிடைக்கிற மாதிரி இரண்டு அல்லது மூன்று டிரேடிங் மட்டும் இன்ட்ரா டே செய்யூங்கள்.
போட்ட பணத்திற்கு பாதிப்பணம் வந்து விட்டது.
இது போல மாதத்தில் பத்து நாட்கள் செய்தால் கூட ஐம்பதாயிரம் ரூபாய் கிடைத்து விடுகிறது.இங்கே போட்ட முதல் தனியாகவே இருக்கும்.லாபத்தை மட்டும் தனியாக பிரித்துப் பார்க்கிறௌம்.போட்ட முதல் பணத்தை லாபத்துடன் இணைத்துப் பார்த்து குழப்பிக் கொள்ளாதீர்கள்.
அதாவது போட்ட பணத்தை விட ஐந்து மடங்கு.
இப்போது அடுத்த மாதத்திற்கு வருவோம்.
அடுத்த மாதம் பத்தாயிரம் ரூபாய் முதல் பணத்தை வெளியே எடுத்து வீட்டில் கொடுத்து விடுங்கள்.இப்போது நீங்கள் பணயம் வைப்பது ஐம்பதாயிரம் ரூபாய்.Click here to get Stock option free trading tips
இந்த ஐம்பதாயிரம் ரூபாய்க்கு சராசரியாக பத்து நாட்களில் ஐந்து மடங்கு பணம் லாபமாக வரவேண்டும்.
அதாவது 2.50 லட்ச ரூபாய் கிடைக்கும்,போட்ட பணம் ஐம்பதாயிரம் ரூபாயூம் கையில் இருக்கும்.
இப்போது போட்ட பணம் ஐம்பதாயிரத்தை வெளியே எடுத்து வீட்டில் கொண்டு போய் கொடுத்து விடுங்கள்.
இனி மூன்றாவது மாதம்.
இப்போது முதலீடாகப்போடப் போவது 2.50 லட்ச ரூபாய்.
இதற்கு சராசரியாக பத்து நாட்களில் ஐந்து மடங்கு லாபம் வரவேண்டும்.
அதாவது 12.50 லட்ச ரூபாயூடன் போட்ட பணம் 2.50 லட்ச ரூபாயூம் கையில் இருக்கும்.
இப்போது போட்ட பணம் ரூபாய் 2.50 லட்ச ரூபாயை வீட்டில் கொடுத்து விடுங்கள்.இப்போது நான்காவது மாதத்தில் முதலீடு செய்யப்போவது 12.50 லட்ச ரூபாய்.
இந்த நான்காவது மாதத்தில் இதற்கு ஐந்து மடங்காக வரப்போவது
62.50 லட்ச ரூபாய்.இப்போது போட்ட பணம் 12.50 லட்ச ரூபாயை வீட்டில் கொண்டு போய் நகைகளாகவோ பணமாகவோ கொடுத்து விடுங்கள்.உங்களை நிச்சயம் பாராட்டுவார்கள்.Click here to get intrday Nifty option trading free tips
இப்போது ஐந்தாவது மாதம்.
உங்களது முதலீடாக இங்கே இருப்பது 62.50 லட்ச ரூபாய்.
இதற்கு சராசரியாக பத்து நாட்களில் வரப்போகும் ஐந்து மடங்கு தொகை எவ்வளவூ தெரியூமா?
3.125 கோடி ரூபாய்.
என்ன சதுரங்க வேட்டை படம் மாதிரி இருக்கிறதென்று நினைக்கிறீர்களா?
இதில் எதுவூம் ஏமாற்றுவேலை கிடையாது.உங்கள் பணம்.உங்கள் உரிமை.நீங்கள் யாரிடமும் உங்களது பணத்தைக் கொடுக்கப்போவதில்லை.நீங்களாகவே உங்களது ஆன்லைன் டிரேடிங் கணக்கில் டிரேடிங் செய்யப்போகிறீர்கள்.அதுவூம் ஒரு நாளைக்கு இன்ட்ரா டேயாக மூன்று டிரேடிங்தான்.ஒரு மாதத்தில் இருபது நாட்கள் டிரேடிங்கிற்கு இருக்கிறது.ஆனால் பத்து நாட்களில்தான் உங்களது லாபம் வருகிறது என்று கணக்கு போடுகிறௌம் என்பதால் ரியாலிட்டியை விட்டு நாம் விலகவில்லை.Click here to get BANK IBPS exam correspondence coaching details
என்ன ரெடியா?
பத்தாயிரம் ரூபாய் என்பது சிறிய தொகைதான்.ஆனால் எங்கே கொண்டு போய் உங்களை சேர்க்கிறது பாருங்கள்.இதனை செய்து பார்க்க ஆசையாக இருந்தால் ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான நமது தபால்வழிப் பயிற்சியில் சேர்ந்து விடுங்கள்.பத்தே நாட்களில் ஃபாஸ்ட் டிராக் பயிற்சியூம் உண்டு.பயிற்சிக் கட்டணம் ரூ 5555 மட்டுமே.பின்வரும் வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி விட்டு மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கட்டணம் செலுத்திய விபரத்தை தெரிவித்து விட்டு பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 5555/- only
ConversionConversion EmoticonEmoticon