ஷேர் டிரேடிங்கில் ஒருவர் அடைந்த நஷ்டத்திற்கு காரணம் தவறான வழிகாட்டுதல்கள் அவசரம் பதட்டம் சீக்கிரத்திலேயே பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற உந்துதல் விட்டதைப் பிடிக்கப்போகிறேன் என்று பங்குகளின் பின்னால் துரத்துதல் போன்ற பல அம்சங்கள் இருந்தாலும் ஜாதகத்தைப் பார்த்தாலே தெரிந்து விடும்.ஏன் ஒருவருக்கு ஷேர் டிரேடிங்கில் நஷ்டம் வருகிறதென்று.ஷேர் டிரேடிங் மட்டுமல்ல தொழிலிலும் வணிகத்திலும் கூட ஒருவருக்கு தொடர்ந்து நஷ்டம் மட்டுமே வருகிறது என்றால் அதனையூம் கண்டறிந்து பரிகாரத்தின் வாயிலாக சரிப்படுத்திவிடலாம்.
அந்த வேலையையூம் செய்துகொண்டுதான் இருக்கிறேன்.நேற்று ஒரு அன்பர் சென்னையிலிருந்து தன் தந்தைக்காகப் பேசினார்.அப்போது என்ன சார் திடீரென்று ஷேர் டிரேடிங்கிற்கான ஜாதகபலன் மற்றும் பரிகாரத்திற்கான கட்டணத்தை உயர்த்தி விட்டீர்களே என்று கேட்டார்.அதே போன்ற கேள்வியை வேறு பலரும் கேட்டிருந்தார்கள் என்பதால்தான் ஒரு விளக்கமளிப்பதற்காக இந்த பதிவூ.
கட்டணத்தை அதிகம் உயர்த்தவில்லை.சிறிதுதான் அதுவூம் மிக மிக நியாயமாகத்தான் உயர்த்தியிருக்கிறேன்.இ.ந்த உயர்வூக்கு கூட காரணம் நான் இல்லை.கோவைத்தம்பிதான் காரணம்.அவர் இல்லை.கோவைத்தம்பி என்றால் கோயமுத்துரரில் இருக்கிற வயதில் இளைய அன்பர்.அவர் என்னை அடிக்கடி குருஜீ என்றுதான் பிரியமாக அழைப்பார்.நமது தபால்வழிப் பயிற்சியில் கற்றுத் தேர்ந்தவரும் கூட.அவருக்கு ஷேர் டிரேடிங்கிற்கான ஜாதகபலன் மற்றும் பரிகாரத்தை கொடுத்தபோது அவர் மறுபடி தொடர்பு கொண்டு கேட்ட விளக்கங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தபோது சொன்னார்-
என்ன குருஜீ இப்படி செலவே இல்லாத பரிகாரமா கொடுத்திட்டிங்க.நிறைய செலவூ செய்யற மாதிரி பரிகாரம் தருவீங்கன்னு நினைச்சேன் என்றார்.
அப்படின்னா மத்தவங்க மாதிரி ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஹோமம் யாகம்னு சொல்லி காசு வாங்கிட்டு பரிகாரம் சொன்னாதான் பரிகாரம் வெயிட்டா இருக்குன்னு நம்புவிங்களா தம்பின்னேன்.
அவர் மிக எதார்த்தமாகவூம் அப்பாவித்தனமாகவூம் சிரித்துக் கொண்டு இல்லையா பின்னே.காஸ்ட்லியா சொன்னாதானே அது நல்ல பரிகாரம்னார்.நகைச்சுவையாகத்தான் அவர் சொன்னார் என்றாலும் குறைவான கட்டணத்தில் பரிகாரம் தந்தால் பலன் இருக்காது என்பதால்தான் சிறிதளவே கட்டணத்தில் மாற்றம் செய்துள்ளேன்.
மிகவூம் தெரிந்த குடும்பத்து பெண்மணி ஒருவர்.அவருக்கு திருமணமாகி பத்து வருடங்கள் ஆகிறது.சென்னையிலுள்ள பிரபல மகப்பேரு மருத்துவமனைக்கெல்லாம் பலலட்சங்கள் செலவூ செய்து செயற்கை கருத்தரித்தலுக்கெல்லாம் முயற்சி செய்தும் பலன் இல்லாமல் போகவே ஒரு ஜோதிடரை சென்னையில் அணுகியிருக்கிறார்கள் அவர்களது குடும்பத்தினர்.அந்த ஜோதிடர் சொன்ன பரிகாரம் என்ன தெரியூமா?
24 சவரனுக்கு தங்கக் காசுகளைக் கொண்டு வந்து கொடுங்கள்.அதை வைத்துக் கொண்டு பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று வாங்கிக் கொண்டு விட்டார்.அவர் பரிகார பூஜை செய்தாரா என்று தெரியாது.24 சவரன்களை மட்டும் வாங்கிக் கொண்டு விட்டார்.இது நடந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன.இன்னும் குழந்தை பிறக்கவில்லை அவருக்கு.
எதற்கு சொல்கிறேன் என்றால் இது போன்ற காஸ்ட்லியாக பரிகாரம் தருவதைத்தான் மக்கள்விரும்புகிறார்கள் போலிருக்கிறது.திருமணம் குழந்தைபிறப்பு உத்யோகப்பிரச்சனைகள் போன்றவற்றிற்கு நமது தளத்தில் வெறும் ரூ 5555தான் ஆலோசனைக் கட்டணமாகப் பெறப்படுகிறது.
இதுவரை ஜாதகபலன் மற்றும் பரிகாரங்களுக்காக ஷேர் டிரேடிங் உத்யோகம் வேலைவாய்ப்பு திருமணம் குழந்தைபிறப்பு போன்ற பிரச்சனைகளுக்காக அணுகியவர்களுக்கு நல்லமுறையில்தான் பரிகாரங்களை செலவில்லாத முறையில் தந்து கொண்டிருக்கிறௌம்.
ஒரு விஷயம் இப்போது புரிகிறது.
முன்பெல்லாம் டிராஃபிக் சிக்னல்களில் டூவீலரில் போகிறவர்கள் சிக்கனம் கருதி வண்டியை ஆஃப் செய்து விடுவார்கள்.இப்போது கவனித்துப் பாருங்கள்.யாருமே சிக்னல்களில் வண்டிகளை ஆஃப் செய்வதில்லை.பெட்ரோல் விலை ஏறிக்கொண்டிருக்கிறது.ஆனாலும் யாரும் வண்டியை ஆஃப் செய்வதில்லை.மக்களின் மனோபாவம் மாறிக்கொண்டிருக்கிறது.அதிகம் செலவூ பிடித்தால்தான் அது நல்ல விஷயம் என நினைக்கிறார்கள்.குறைவான கட்டணம் என்றால் ஏதோ சுமாராக இருக்கும் போல என்று நினைத்து விடுவார்கள்.
நமது ஜாதகபலனும் பரிகாரங்களும் துல்லியமாக இருக்கும் என்பதை மட்டும்தான் என்னால் சொல்ல முடிகிறது.
உங்களுக்கு ஜாதகபலன் மற்றும் பரிகாரங்கள் வேண்டுமெனில் அதற்கான கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில் ஜாதகத்தில் ஸ்கேன் செய்த நகல் அல்லது பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் தற்போது வசிக்கின்ற ஊர் போன்ற விபரங்களை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பி வையூங்கள்.
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
ConversionConversion EmoticonEmoticon