இந்த பங்கைப் பற்றி நாம் அடிக்கடி நமது தளத்தில் அப்டேட் கொடுத்து வருவதை அறிவீர்கள்.இத்தனை நாளும் சுணங்கிப்போயிருந்த டாடாமோட்டார்ஸின் இந்த பங்கு இன்றைக்கு வீறு கொண்டு எழுந்து விட்டது.சந்தையே ஒரு புதிய எழுச்சியில் இருக்கும்போது இந்த பங்கு உயர்வதில் என்ன ஆச்சர்யம் என்று கேட்கலாம்.நீண்டநாட்கள் சந்தையில் புழங்கிக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் தெரியூம்.டாடாமோட்டார்ஸ் சில சமயம் ராலியில் பங்கு கொள்ளும்.சில சமயம் ஒதுங்கிப்போய் அமர்ந்து விடும்.இன்றைக்கு இன்ஃபோசிஸ் செய்தைப் போல.
ரிஸ்க் இல்லாமல் நிதானமாக லாபம் பார்க்க வேண்டுமென்றால் நமது ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் டீம் குழுவில் இணைந்து விடுங்கள்.இதனைப் பற்றிய விபரங்கள் முந்தைய பதிவூகளில் உள்ளன.
எஃப்அன்ட்ஓ கமாடிட்டி ஃபாரெக்ஸ் என்று எதைத் தொட்டாலும் நஷ்டம்தான் வருகிறதா? உங்களது ஜாதகம்
மோசமானதாக இருந்தாலும் தசாபுத்திகள் ஒத்துழைக்காவிட்டாலும் உங்களை ஷேர் டிரேடிங்கில் சம்பாதிக்க
வைக்க முடியூம்.ஜாதகபலனுடன் பரிகாரங்களும்(செலவில்லாத எளிய சூட்சும பரிகாரங்கள்) பெற கட்டணம்
ரூ 3555ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில்(படத்தில் விபரம் உள்ளது) ஸ்கேன்
செய்த ஜாதக நகலை அனுப்பி வையூங்கள்.
Our Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 3,555/-
இதை செய்ய வேண்டாமென்றுதான் இத்தனை நாளும் நினைத்துக் கொண்டிருந்தேன்.ஷேர் டிரேடிங்கான ஜாதகபலனும்
பரிகாரங்களும் மட்டும் செய்தால் போதுமென்று நினைத்திருந்த வேளையில் ஷேர் டிரேடிங் செய்பவர்களிடமிருந்தே
இவற்றிற்கான வேண்டுகோள்கள் வந்து குவிந்து விட்டன.அதனால் திருமணத் தடை, திருமணவாழ்வில் உள்ள பிரச்சனைகள்
மற்றும் படித்திருந்தும் வேலை கிடைப்பதில் உள்ள தடைகள் வேலை கிடைத்தபின்பும் உத்யோகத்திலுள்ள பிரச்சனைகளுக்கான
ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரங்களைப் பெற இதற்கான எளிய கட்டணமாக ரூ 5555/-ஐ பின்வரும் வங்கிக் கணக்கில்
செலுத்தி விட்டு பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் மற்றும் தற்போது வசிக்கின்ற ஊர் போன்ற விபரங்கள் அல்லது
ஸ்கேன் செய்த ஜாதக நகலுடன் மின்னஞ்சல் செய்து விட்டால் போதும்.ஜாதகபலனுடன் பரிகாரங்களை தெரிவித்து
மின்னஞ்சலில் அனுப்பி விடுகிறௌம்.
Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 5,555/-
பங்குச்சந்தையில் ஈக்விட்டி செக்மன்ட்டில் வெறும் முதலீட்டாளர்களாக ஈடுபட்டு அவ்வப்போது பங்குகளை வாங்குவதும் விற்பதுமாக இருப்பதும் தினவர்த்தகத்தில் அவ்வளவாக லாபம் சம்பாதிக்காமல் ஏதோ நானும் டே டிரேடிங் செய்தேன் என்று இருப்பவர்களுக்கும் -
அதே போல ஆஃப்ஷன் டிரேடிங்கில் தினமும் ஒன்றிரண்டு லாட் மட்டும் எடுத்து டிரேடிங் செய்து பெரிதாக லாபம் சம்பாதிக்காமல் அவ்வப்போது மட்டும் லாபம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்களுக்கும்
நமது தளத்தின் வாயிலாக இடைநிலை தபால்வழிப் பயிற்சியை வரும் அறிமுகப்படுத்துகிறௌம்.இந்த பயிற்சி முதலீட்டாளர்களை பணம் பண்ணும் ஆபரேட்டர்களாகவூம் ஆஃப்ஷன் சிறுடிரேடர்களை பெரிய டிரேடர்களாக்கும் விதத்திலும் இருக்கும்.
டிரேடிங்கில் திடீரென்று உயரப்போகும் ஷேர்களை எப்படி முன்கூட்டியே கண்டுபிடிப்பது எவ்வித ஷேர்களை எவ்விதம் வாங்கினால் முதலீடு விரைவில் பல மடங்காகும் என்பதை ஈக்விட்டி வகுப்பிலும் ஆஃப்ஷன் டிரேடிங்கில் ஏதோ படித்தோம்.ஏதோ வாங்கினோம் என்றில்லாமல் பெரிய டிரேடர்கள் எப்படி திடீர் திடீரென ஆர்டர் போட்டு பங்குகளை ஆஃப்ஷனில் பிடித்து பெரிய ஆளாகிறார்கள் அது போல நீங்களும் டிரேடிங் செய்ய என்னென்ன குறுக்குவழிகள் இருக்கின்றன என்பதை இந்த இடைநிலைப் பயிற்சி (intermediate course in trading in equity / options)வகுப்பில் சொல்லித் தர இருக்கிறேன்.
வழக்கம் போல தபால்வழிப் பயிற்சிக்கான பாடங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும்.
ஈக்விட்டி இடைநிலைப் பயிற்சிக் கட்டணம்: ரூ 15555 மட்டுமே
ஆஃப்ஷன் இடைநிலைப் பயிற்சிக் கட்டணம்: ரூ 15555 மட்டுமே.
ஏற்கனவே நமது தபால்வழிப் பயிற்சியில் சேர்ந்தவர்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கலாம்.புதிதாக இந்த பயிற்சியில் சேர விரும்புவோர்கள் கவனத்திற்கு: உங்களுக்கு இந்த பயிற்சியில் சொல்லித் தரப்படும் உத்திகளைப் புரிந்து கொள்வதற்கு ஈக்விட்டி செக்மன்ட் என்றால் அது தொடர்பான விஷயங்களும் ஆஃப்ஷன் என்றால் அது தொடர்பான ஸ்ட்ராட்டஜிகளும் ஓரளவிற்கு தெரிந்திருந்தால்தான் இந்த பயிற்சியை சுலபமாக புரிந்து கொள்ள முடியூம் என்பதால் புதியவர்கள் நேரடியாக இந்த பயிற்சிக்கு வராமல் நாம் எப்போதும் நடத்தும் தபால்வழிப்பயிற்சியில்(அதற்கான கட்டணம் ரூ 5555 மட்டுமே) சேர்ந்து பத்து நாட்களில் தேர்ச்சி பெற்று விட்டு இந்த பயிற்சிக்கு வருதல் நலம்.
பயிற்சியில் சேர விரும்புவோர்கள் பின்வரும் வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்துடன் மின்னஞ்சலில் (bullsstreettamil@gmail.com)தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து விட்டு பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 15555/- only
நமது தளம் ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கு மிகவூம் பிரசித்தம் பெற்றது என்பதை அனைவரும் அறிவார்கள்.யாருக்கும் தெரியாத சேதி என்னவென்றால் ஈக்விட்டி டிரேடிங்கிலும் நாம் ஒரு புதிய முறையை கடைபிடிக்கிறௌம் என்பதுதான்.
ஈக்விட்டி டிரேடிங்கில் அதிக எண்ணிக்கையில் பங்குகளை வாங்கி விற்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இலவசமாக பம்பர் டிப்ஸ் ஜாக்பாட் டிப்ஸை "ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் டீம்" என்ற குழுவில் இணைபவர்களுக்க மட்டும் கொடுத்து வருகிறௌம்.
இந்த குழு பற்றியூம் இதில் இணைவதற்கான நிபந்தனைகள் பற்றியூம் ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருந்தாலும் இதை ஒரு நினைவூ+ட்டுதல் பதிவாகத்தான் இங்கே பதிவிடுகிறௌம்.
"ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் டீம்" குழுவில் இணைவதற்கான நிபந்தனைகள் இதுதான்.
1.நம்மிடம் ஒரு ஆன்லைன் டிரேடிங் கணக்கை ஈக்விட்டி செக்மன்ட்டிற்காக துவங்கிக் கொள்ள வேண்டும்.எவ்வளவூ ப்ரோக்கரேஜ் எத்தனை மடங்கு எக்ஸ்போஷர் என்று கேட்பவர்கள் இந்த குழுவில் இணைய வேண்டாம்.
2.குழுவில் இணைவதற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 5555 மட்டுமே.இதை நமது தளத்தில் காணப்படும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு இணைந்து கொள்ளலாம்.
3.குழுவில் இணைந்ததும் இன்ட்ரா டே மற்றும் டெலிவரியாக டிரேடிங் டிப்ஸ்கள் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.ஆனால் அவர்கள் அந்த டிப்ஸ்களை பயன்படுத்தாமல் டபாய்த்தாலோ நம்மிடம் டிப்ஸ் வாங்கிக் கொண்டு இங்கே டிரேடிங் செய்வதாக பாவ்லா காட்டிக் கொண்டு வேறெங்காவது டிரேடிங் செய்தாலோ குழுவிலிருந்து உடனடியாக நீக்கப்படுவர்.அப்படி நீக்கப்பட்டால் மறுபடியூம் நுழைவூக்கட்டணம் செலுத்தியபின்தான் குழுவிற்குள் வர முடியூம்.
4.குழு உறுப்பினர்கள்தொடர்ந்து தொடர்பில் இருந்தால் மட்டுமே டிரேடிங் டிப்ஸை வழங்க முடியூம்.
5.குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் அடையூம் லாபத்திற்கேற்ப ஒரு சிறுதொகையை(இது மிகவூம் சிறிய தொகையாகத்தான் இருக்கும்.கையைக் கடிக்காது) மாதாந்தர பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும்.உங்களது ப்ரொஃபைலை புரிந்து கொண்டு உங்களுக்கு ஏற்ற மாதிரியான இலவச டிப்ஸை வழங்குவதற்கும் உங்களது கணக்கை பராமரிப்பதற்கும் இந்த பராமரிப்புத் தொகை அவசியம் தேவைப்படும்.
6.ஆன்லைன் டிரேடிங் கணக்கை நம்மிடம் துவங்க விருப்பமில்லை.குழுவில் மட்டும் இணைகிறேன் என்று சில பேர்வழிகள் இருப்பார்கள்.அப்படி யாராவது விரும்பினால் அதுவூம் சாத்தியம்தான்.ஆனால் குழுவில் இணைவதற்கான நுழைவூக்கட்டணம் ரூ 15555 ஆக இருக்கும்.ஒவ்வொரு டிப்ஸிற்கும் ஒரு சிறிய தொகை கட்டணமாக வசூலிக்கப்படும்.இந்த தொகையை முன்பணமாகத்தான் செலுத்த வேண்டும்.பணம் செலுத்தியபின்தான் டிப்ஸ் அனுப்பப்படும்.மாதாந்தர பராமரிப்புத் தொகையூம் வேறு அளவில் இருக்கும்.
இந்த குழு தொடர்பாகவூம் இந்த திட்டம் தொடர்பாகவூம் எந்த முடிவையூம் எடுக்க நமது தளத்திற்கு உரிமை உண்டு.இந்த திட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கோ வேண்டாமென்று நிறுத்துவதற்கோ தளத்திற்கு உரிமை உண்டு.
ஒரு பம்பர் டிப்ஸ் அல்லது ஜாக்பாட் டிப்ஸை பத்தாயிரம் இருபதாயிரம் என்று கட்டணம் வாங்கிக் கொண்டு மற்ற டிரேடிங் டிப்ஸ் தருபவர்கள் இருக்கின்ற நிலையில் சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களை மேலே கொண்டு வரவேண்டுமென்ற நமது ஆர்வத்தை புரிந்து கொண்டு ஒத்துழைப்பவர்கள் மட்டும் இந்த குழுவிற்கு வரலாம்.
"ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் டீம்" குழுவில் இணைய விரும்புவர்கள் பின்வரும் வங்கிக் கணக்கில் கட்டணத்தை செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் மற்ற விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 5555/- only to join as inside members.
Rs 15555/-only to join as outside external members.& per tip will cost Rs 555/- for external members.For internal members no cost for tips.
ConversionConversion EmoticonEmoticon