நாளைய தினம் தேய்பிறை அஷ்டமி வருவதால் பணம் தொடர்பான செயல்களை துவங்குவதற்கும் பங்குச்சந்தை தொடர்பான வேலைகளை செய்வதற்கும் ஏற்ற நாள்.
அதுவூமில்லாமல் நாளைய தினம் ஆவணி மாத கடைசிதேதியாக அமைந்து அதற்கு அடுத்தநாள்(நாளை மறுநாள்) புரட்டாசி மாதப்பிறப்பாகவூம் அந்த மாதப்பிறப்பு புதன்கிழமையிலும் வருகிறது.இது மிகவூம் விசேஷமானது.சொர்ணாகர்ஷன பைரவருக்கும் மகாவிஷ்ணுவூக்கும் மிகவூம் உகந்த நாள்.
அதனால் நாளை பங்குச்சந்தை தொடர்பாக ஏதேனும் ஒரு செயலைத் துவங்கி அதனை நாளை மறுநாள் தொடர்வது என்பது உங்களது பணம் பன்மடங்காக விருத்தியாவதற்கான அடித்தளம்அமைத்துக் கொடுத்து விடும்.உதாரணமாக நாளை ஏதாவது ஒரு பங்கினை (ஈக்டவிட்டியிலோ அல்லது ஆஃப்ஷனிலோ அல்லது டெரிவேட்டிவ்விலோ) வாங்கி நாளை மறுநாள்அதனை பிடிஎஸ்டியாக விற்பது(நிச்சயம் ஏறக்கூடிய பங்காகப் பார்த்து வாங்க வேண்டும்) ஒரு பணப்பெருக்கத்தின் துவக்கமாக அமையூம்.
இது போன்ற அதிர்ஷ்டமான நாள் எப்போதாவதுதான் அமையூம்.அதனால் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.வேறு வேலைகள் இருக்கின்றன என்று விட்டு விடாதீர்கள்.
அதனால்தான் நாமும் நமது ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான தபால்வழிப்பயிற்சியின்(முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை) பயிற்சியின் அடுத்த பேட்ச்சை நாளைக்கு துவங்குகிறௌம்.நாளை இந்த பயிற்சியில் சேர்பவர்களுக்கு வளமாக எதிர்காலம் இருக்கிறது.
அது போல நாளை நமது ஆஃப்ஷன் டீம் குழுவிலும் ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டீம் குழுவிலும் சேர்வதும் மிகவூம் பொருத்தமாக இருக்கும்.
முந்தைய பதிவூகளைப் படிக்காதவர்களுக்காக சிறு நினைவூ+ட்டதல் தகவல்களை கீழே கொடுத்திருக்கிறௌம்.
1.ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான முதல்நிலை தபால்வழிப் பயிற்சி:
இந்த பயிற்சியில் ஆஃப்ஷன் என்றால் என்னவென்றே தெரியாதவர்களும் ஓரளவிற்கு ஆஃப்ஷன் டிரேடிங் செய்தும் சரிவர லாபம் கிடைக்காதவர்களும் சேரலாம்.தினம் தினம் சிறுகச்சிறுக ஒரு தொகையை சீராக சம்பாதிக்க விரும்புபவர்களும் இதில் சேரலாம்.இதற்கான பயிற்சிக் கட்டணம்: ரூ 5555
2.ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான இரண்டாம் நிலை தபால்வழிப் பயிற்சி:இது முழுக்க முழுக்க அக்ரசிவ் டிரேடிங் எனப்படும் தீவீரமான டிரேடிங்கில் ஈடுபட்டு ஆஃப்ஷன் டிரேடிங்கிலிருந்து பெரும் தொகையை லாபமாக சம்பாதிக்க விரும்புபவர்களுக்கான பயிற்சி.சிறிது கூடுதலாக முதலீடு செய்து எப்போதுமே பணம் பணம் என்று விரும்புபவர்களுக்கான பயிற்சி இது.முதல்நிலைப் பயிற்சியிலிருந்து இந்த பயிற்சி முற்றிலும் வேறுபட்டது.இதற்கான பயிற்சிக் கட்டணம்: ரூ 15555 மட்டுமே.
3.ஆஃப்ஷன் டீம் டிரேடிங் குழு:இந்த டிரேடிங்கில் சேர்பவர்கள் ஒன்று நமது தபால்வழிப் பயிற்சியில் பயின்றவராக இருக்க வேண்டும்.குழுவில் நுழைவதற்கான நுழைவூக் கட்டணம்: ரூ 5555 மட்டுமே.ஆனால் இந்த குழுவில் நுழைபவர்கள் நம்மிடம் ஒரு ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவக்கி அதில்தான் டிரேடிங் செய்ய வேண்டும்.அப்போதுதான் தினமும் டிரேடிங் டிப்ஸ் இலவசமாக தரப்படும்.
4.ஆஃப்ஷன் டீம் குழு(வெளியிலிருந்தே செயல்பட):
நம்மிடம் ஆன்லைன் டிரேடிங் கணக்கினை துவங்காமல் வெளியிலிருந்தே இந்த குழுவில் இணைந்து டிரேடிங் டிப்ஸை பெறலாம்.ஆனால் இம்முறையில் குழுவில் இணைவதற்கான நுழைவூக்கட்டணம் ரூ 15555 ஆகிறது.அத்துடன் ஒவ்வொரு முறையூம் டிரேடிங் டிப்ஸ் பெற ஒரு டிப்ஸிற்கு ரூ 555 ஆகும்.செல்போன் டாப்அப் செய்வது போல ரூ 555ஐ செலுத்தி விட்டு ஒரு டிப்ஸ் பெற்றுக் கொள்ளலாம்.
5.ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் டீம் குழு:
இந்த டிரேடிங்கில் சேர்பவர்கள் ஒன்று நமது தபால்வழிப் பயிற்சியில் பயின்றவராக இருக்க வேண்டும்.குழுவில் நுழைவதற்கான நுழைவூக் கட்டணம்: ரூ 5555 மட்டுமே.ஆனால் இந்த குழுவில் நுழைபவர்கள் நம்மிடம் ஒரு ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவக்கி அதில்தான் டிரேடிங் செய்ய வேண்டும்.அப்போதுதான் தினமும் டிரேடிங் டிப்ஸ் இலவசமாக தரப்படும்.
6.ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் டீம் குழு(வெளியிலிருந்தே செயல்பட):
நம்மிடம் ஆன்லைன் டிரேடிங் கணக்கினை துவங்காமல் வெளியிலிருந்தே இந்த குழுவில் இணைந்து டிரேடிங் டிப்ஸை பெறலாம்.ஆனால் இம்முறையில் குழுவில் இணைவதற்கான நுழைவூக்கட்டணம் ரூ 15555 ஆகிறது.அத்துடன் ஒவ்வொரு முறையூம் டிரேடிங் டிப்ஸ் பெற ஒரு டிப்ஸிற்கு ரூ 555 ஆகும்.செல்போன் டாப்அப் செய்வது போல ரூ 555ஐ செலுத்தி விட்டு ஒரு டிப்ஸ் பெற்றுக் கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் விரும்பும் பயிற்சியிலோ அல்லது விரும்பும் குழுவிலோ இணைவதற்கு அதற்குரிய கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு சேர்ந்து கொள்ளலாம்.கட்டணம் செலுத்திய விபரத்தை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவித்து விடவூம்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
ConversionConversion EmoticonEmoticon