நமது தளத்தின் ஆஃப்ஷன் பயிற்சியூம் வழிகாட்டுதலும் மிகவூம் பிரபலமடைந்து வருகிறது.சென்ற வாரம் அமெரிக்காவிலிருந்து மெய்யப்பன் என்ற அன்பர் பேசினார்.நமது தபால்வழிப் பயிற்சியில் சேர்வதற்கு ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.இன்று எனது "ஒவ்வொரு நிமிடமும் பணம்" என்ற ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான வழிகாட்டி புத்தகத்திற்கு ஆர்டர் செய்த திருப்பூர் அன்பர் திரு.செல்வகுமார் ஒரு வினாவை எழுப்பியிருந்தார்.
மெயின்வெப்சைட் அதன்பிறகு மெயின்வெப்சைட்டிற்கு ஒரு ஆங்கில வலைப்பூ(ப்ளாக்) அதையடுத்து நமது தழிழ் தளம் என்று மூன்று பிரிவூகள் வைத்திருக்கிறீர்கள்.மூன்றிலும் வெவ்வேறு கட்டணங்கள் இருக்கிறதே.மெயின்வெப்சைட்டில் உள்ள கட்டணங்கள் அதிகமாக இருக்கிறதே எதற்காக இத்தனை பிரிவூகள் என்று கேட்டார்.
அவருக்கு பதில் சொல்லி விட்டேன்.உங்களுக்கும் இதைப் பற்றி சொல்ல வேண்டுமென்று பலநாட்கள் நான் நினைத்ததுண்டு.
புரியூம்படி விளக்குகிறேன் கேளுங்கள்.
முதலில் மெயின்வெப்சைட் மட்டும்தான் நம்மிடம் இருந்தது.இது பங்குதாரர்களின் உதவியூடன் உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம்.இங்கே கொடுக்கப்படும் டிரேடிங் டிப்ஸ்கள் பாடங்கள் பயிற்சிகள் எல்லாமே பெருமுதலீட்டாளர்களுக்காகவூம் புரொபஷனலாக டிரேடிங் செய்பவர்களுக்காகவூம் ஏற்பட்டது.
இங்கே சிறுமுதலீட்டாளர்களுக்கென்று எந்த சேவையூம் இல்லாமல் இருப்பது கண்டு எனது தனிப்பட்ட முயற்சியால் சிறுமுதலீட்டாளர்களுக்கென்றே அதுவூம் தமிழ் பேசும் அன்பர்களுக்காக மட்டும் என்று இந்த தமிழ் தளத்ததை துவங்கினேன்.இதில் முழுக்க முழுக்க சிறுமுதலீட்டாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பணியாற்றி வருகிறேன்.ஏராளமான சிறுமுதலீட்டாளர்கள் நமது தளத்தினால் பயனடைந்து வருகிறார்கள்.
ஆங்கிலத்தில் உள்ள நமது வலைப்பூ நமது மெயின்வெப்சைட் வாடிக்கையாளர்களுக்கென்றே ஏற்பட்டது.அந்த ஆங்கிலத் தளத்தில் உள்ள எதுவூம் சிறுமுதலீட்டாளர்களுக்கானது அல்ல.
ஏன் இப்படி வெவ்வேறு கட்டணங்கள்.வெவ்வேறு தளங்கள் என்ற கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுவீர்கள் பாருங்கள்.
ஏழைகளின் கார் என்ற அடைமொழியூடன் ரூபாய் ஒரு லட்சம் விலையில் ஒரு கார் என்ற பெருமிதத்துடன் வெளிவந்த நானோ கார் அது வெளிவரும்போதே அதன் குறைந்த பட்ச விலை ரூ 1.35 லட்சமாகி விட்டிருந்தது.
தற்போதைய நிலையில் ஒரு நானோ காரின் குறைந்தபட்ச விலையே ரூ 2.74 லட்சம்.ஆனால் அந்த விலையில் நானோ கார் கிடைப்பதை வாடிக்கையாளர்களே விரும்புவதில்லை.
நானோ காரில் மூன்று மாடல்கள் வருகின்றன.
ஒவ்வொன்றின் விலையூம் கூடுதலாக ஒரு லட்ச ரூபாயாக இருக்கிறது.
நானோ இப்படி என்றால் மாருதி 800 என்ற மாடலை மாருதி நிறுவனம் நிப்பாட்டி விட்டு மாருதி ஆல்டோ 800 என்ற பெயரில் அறிமுகப்படுத்தியூள்ள குறைந்த விலை ரூ 2.54 என்று விளம்பரங்கள் சொன்னாலும் உண்மையான விலை ரூ 3.70 என்றாகிறது.
ஹூண்டாய் ஐ 20 காரின் விலை ரூ 4 லட்சம் என்று சொன்னாலும் அதன் சரியான மாடலில் விலை ரூ 7.50 லட்சம் வரை போகிறது.
எல்லா துறைகளிலும் இது போல பலநிலைகளில் விலைகள் அமைவது இயற்கைதான் என்பதற்காக இதை சொன்னேன்.
நம்மிடம் உள்ள தபால்வழிப் பயிற்சியின் குறைந்தபட்ச கட்டணம் ரூ 5555 மட்டும்தான்.இதை மாற்றாமல் அப்படியேதான் வைத்திருக்கிறௌம்.அதிக லாட்களின் எண்ணிக்கையில் டிரேடிங்கை ரசித்து செய்பவர்களுக்காக கூடுதல் நுணுக்கங்களுடன் அடுத்த நிலைப் பயிற்சியாக நாம் நடத்துகிற தபால்வழிப் பயிற்சியின் கட்டணம் ரூ 15555 ஆக உள்ளது.இதுவூம் குறைவான கட்டணம்தான்.காரணம் முந்தைய பதிவில் உள்ள டாடாமோட்டார்ஸ் 540 கால் ஆஃப்ஷன் உதாரணத்திலேயே தெரிந்து கொண்டிருந்திருப்பீர்கள்.
சுமார் ரூ 16000 முதலீட்டில் ரூ 1.50 என்ற விலையில் பத்து லாட்கள் டாடாமோட்டார்ஸ் செப்டம்பர் 18ம் தேதி வாங்கியிருந்தால் இன்றைக்கு(செப்டம்பர் 22ம் தேதி) அதாவது மூன்றே நாட்களில் இதன் விலை ரூ 7.50 வரை சென்று விட்டது.ஆனால் சென்ற வாரம் இந்த டாடாமோட்டார்ஸ் 540 கால் ஆஃப்ஷன் ஒரு வித பயமுறுத்தலுடன் இதைப் போய் வாங்கலாமா?வாங்கினால் மாட்டிக்கொள்வோமா என்ற அளவில் நமுத்துப் போய் கிடந்தது.ஆனால் இது போன்ற ஒரு ஆஃப்ஷனை எக்ஸ்பயரி நெருங்கும் நேரத்தில் ஏன் எப்படி எதற்காக வாங்க வேண்டுமென்ற டெக்னிக்கை இந்த அடுத்த நிலைப் பயிற்சியில்தான் சொல்லிக் கொடுக்கிறௌம்.அதன்படிப் பார்த்தால் ஒரே டிரேடிங்கில் மூன்றே நாட்களில் பத்து லாட்களுக்கு லாபமாக மட்டும் அறுபதாயிரம் ரூபாய் கிடைத்திருந்திருக்கும்.
ஒரு மாதத்தில் பத்து டிரேடிங் மட்டுமே செய்தால் கூட ஆறு லட்ச ரூபாயை சம்பாதித்து விடக் கூடிய வாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.அதனால் இந்த பயிற்சிக் கட்டணம் என்பது மிக மிகக் குறைவான கட்டணம்தான்.
இப்போது திருப்பூர் செல்வகுமார் திருப்தியாகியிருப்பார் என நினைக்கிறேன்.
நாளை மகாளய அமவாசை என்று அதற்கொரு பரிகாரத்தை சொல்லியிருந்தேனல்லவா இது ஒரு அனுபவ சூட்சுமப் பரிகாரம். செய்து பாருங்கள் நல்லது நடக்கும்.
நாளை நமது தபால்வழிப் பயிற்சியின் முதல்நிலைப் பயிற்சியிலும் அடுத்த நிலைப் பயிற்சியிலும் நமது ஆஃப்ஷன் டீம் டிரேடிங் குழுவிலும் அல்லது ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் டீம் குழுவிலும் சேருவதற்கு நல்ல நாள் என்பதால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon