நமது தளத்தில் சிறுமுதலீட்டாளர்கள் மற்றும் சிறிய டிரேடர்களின் நலனுக்காக அவ்வப்போது சில பரிகாரங்களை கொடுத்து வருதையூம் அந்த பரிகாரங்கள் அருமையாக கைகொடுப்பதையூம் அறிவீர்கள்.
நாளை மகாளய அமாவாசை.
அதனால் இது தொடர்பாக ஒரு சிறப்புப் பொதுப்பரிகாரத்தை இங்கே தருகிறேன்.அதன்படி செய்தீர்களானால் நீங்களும் உங்களது முன்னோர்களும் வியாபாரம் தொழில் ஷேர் டிரேடிங்கில் அடைந்திருந்த நஷ்டத்திற்கான விமோசனம் கிடைப்பதோடு இனி வரும் நாட்களில் நீங்கள் நஷ்டத்தை தவிர்த்து லாபத்துடன் ஷேர் டிரேடிங் செய்வதற்கான வழியூம் அருமையாக அமைந்து விடும்.
எப்போது நீங்கள் நமது தளத்தை தினமும் வாசிக்க ஆரம்பித்து விட்டீர்களோ அப்போதே உங்களுக்கான நல்ல காலம் வந்து விட்டது என்றுதான் பொருள்.
இப்போது தரும் சிறப்புப் பொதுப்பரிகாரத்தை செய்து பாருங்கள்.
நாளை ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்லுங்கள்.அது உங்களது குலதெய்வக்கோவிலாக இருந்தால் மிகவூம் நல்லது.அப்படி குலதெய்வக் கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள் ஆறு போன்ற நீர்நிலைகளின் அருகில் உள்ள கோவிலுக்கோ அல்லது ஊர் எல்லையில் அமைந்துள்ள காவல் தெய்வங்கள் உள்ள கோவிலுக்கோ செல்லலாம்.அங்கேயெல்லாம்செல்வதற்கு நேரமில்லை என்பவர்கள் அருகிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கோ அல்லது மாரியம்மன் கோவிலுக்கோ செல்லலாம்.
கோவிலுக்குச் செல்லும்போது ஒரே ஒரு வேண்டுதலை மட்டுமே வைக்க வேண்டும்.அதனால் என்னென்ன வேண்டுதலை வைக்கலாமே அவற்றையெல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு விட்டு அந்த லிஸ்ட்டில் எது பிரதானமான வேண்டுதலாக இருக்கிறதோ அவற்றை மட்டும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.
கோவிலில் அடுத்து நீங்கள் வேண்டிக்கொள்ள வேண்டியது உங்களது கடந்த கால நஷ்டங்களும் கஷ்டங்களும் தீர்ந்து போய் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் லாபமே அடைய வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள்.இந்த வேண்டுதல் ஷேர் டிரேடிங்கிற்கானது.
வேண்டுதலை முடித்துக் கொண்டு வெளியே வரும்போது நீங்கள் சிலருக்கு காசு போட வேண்டியிருக்கும்.அதனால் முன்னதாகவே சட்டைப்பையில் அல்லது பர்சில் ஏழு ஒரு ரூபாய்(இரும்பு நாணயமாக இருக்கட்டும்.வேறு பரிகாரங்களுக்கு மஞ்சள் நிற புதிய ஐந்து ரூபாயை பயன்படுத்தச் சொல்வேன்.இதில் பழைய ஒரு ரூபாய் இரும்புக் காசு போதும்) நாணயத்தை வைத்துக்கொள்ளுங்கள்.
கோவிலில் இருந்து திரும்பி வரும்போது எதிர்படும் யாசகர்கள் (பிச்சைக்கார்கள் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்) ஏழு பேருக்கு தலா ஒரு ரூபாய் வீதம் கொடுத்து விட்டு வந்து விடுங்கள்.ஒரு ரூபாயை வாங்கிக் கொள்ள விரும்பமாட்டார்கள்தான்.பரிகாரத்தை இப்படித்தான் செய்ய வேண்டுமென்பதால் ஒரு ரூபாய் இரும்புக் காசுதான் போட வேண்டும்.
அதன்பின் வீட்டுக்கு வந்தபின் காகங்கள் ஏதும் வீட்டு மாடியில் வருமானால் ஏழு காகங்களுக்கு மட்டும் சோறு வையூங்கள்.உருண்டையாகப் பிடித்து வைக்காதீர்கள்.அது கர்மகாரியத்தின் போது செய்வது.சாதாரணமாக சாதத்தை வைத்து விட்டால் போதும்.
ஏழு காகங்கள் வந்தால் போதும்.அதற்காக அக்கம்பக்கத்திலுள்ள காகங்கள் எல்லாம் வந்து விடும் அளவிற்கு காகத்தை அழைக்காதீர்க்ள.
இதை செய்வதற்கு சிரமாக இருந்தால் வீட்டிலுள்ள பிள்ளையாரிடம் ஏழு ஒரு ரூபாய் நாணயத்தையூம் ஏழு இனிப்பு மிட்டாயையூம மட்டும் வைத்து விட்டு பிள்ளையாருக்கு ஹலோ சொன்னால் போதும்.சீரியசாக எதையூம் வேண்டிக்கொண்டு நிற்க வேண்டாம்.
இதை மட்டும் செய்து விடுங்கள் போதும்.
உங்களது ஷேர் டிரேடிங் நன்றாக அமையூம் இனி வரும் நாட்களில்.
நீங்கள் ஷேர் டிரேடிங்கில் இதுநாள் வரை நல்ல லாபம் பார்க்காமல் நஷ்டமடைந்துதான் வருகிறீர்களா?
எஃப்அன்ட்ஓ கமாடிட்டி ஃபாரெக்ஸ் என்று எதைத் தொட்டாலும் நஷ்டம்தான் வருகிறதா? உங்களது ஜாதகம்
மோசமானதாக இருந்தாலும் தசாபுத்திகள் ஒத்துழைக்காவிட்டாலும் உங்களை ஷேர் டிரேடிங்கில் சம்பாதிக்க
வைக்க முடியூம்.ஜாதகபலனுடன் பரிகாரங்களும்(செலவில்லாத எளிய சூட்சும பரிகாரங்கள்) பெற கட்டணம்
ரூ 3555ஐ பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில்(படத்தில் விபரம் உள்ளது) ஸ்கேன்
செய்த ஜாதக நகலை அனுப்பி வையூங்கள்.
Our Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 3,555/-
ConversionConversion EmoticonEmoticon