இன்று மாலை சேலத்திலிருந்த பேசிய அன்பர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த பதிவில் சில விளக்கங்கள் தருகிறேன்.
சில பதிவூகளுக்கு முன்பாக நமது தளத்தின் சார்பாக "ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் டீம் " என்ற குழுவைப் பற்றி எழுதியிருந்ததில் இந்த டீமில் இணைவதற்கு நம்மிடம் ஆன்லைன் டிரேடிங் கணக்கு துவக்கியாக வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தபோதே சிலர் ஏற்கனவே தங்களிடம் டிமேட் கணக்கு இருக்கிறது.அதிலேயே டிரேடிங் செய்து பழகி விட்டது என்று சொல்வார்கள் என்பதற்காக அவர்களும் நம்மிடம் டிரேடிங் கணக்கு துவங்காமலேயே எப்படி ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டீம்மில் இணையலாம் என்று குறிப்பிட்டிருந்திருந்தேன்.
அந்த பதிவை வாசிக்காமல் விட்டதற்காக சுருக்கமாக அதன் விபரம் இதோ:
ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் டீம்:
1.நம்மிடம் ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவக்க விரும்பாதவர்கள் நுழைவூக்கட்டணமாக ரூ 15555ஐ முன்னதாக செலுத்தி விட வேண்டும்.
2.அதன்பின் ஒவ்வொரு டிரேடிங் டிப்ஸிற்கும் சேவைக்கட்டணமாக ஒவ்வொரு முறை டிப்ஸ் வாங்கிக்கொள்ளும்போதும் ஒரு டிப்ஸிற்கு ரூ 555 என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதாவது செல்போனை டாப் அப் செய்வது போல ரூ 555ஐ நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டால் அந்த கட்டணம் நமது வங்கிக் கணக்கில் சேர்ந்து விட்டது என்று உறுதியானவூடனோ அல்லது அடுத்த நாளோ ஒரே ஒரு டிப்ஸ் வழங்கப்படும்.அதன்பின் ஒவ்வொரு டிப்ஸிற்கும் ரூ 555 என்று ஒவ்வொரு டிப்ஸாக வாங்கிக் கொண்டே இருக்கலாம்.
நீங்கள் எத்தனை எண்ணிக்கையில் பங்குகளை வாங்குகிறீர்கள் என்ற விபரமெல்லாம் எங்களிடம் தெரிவிக்க வேண்டியதில்லை.
இதே போல ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கும் செய்ய முடியூமா என்றுதான் அந்த சேலத்தை சேர்ந்த அன்பர் கேட்டிருந்தார்.அந்த முந்தைய பதிவில் அவரது பெயரை குறிப்பிட்டிருந்தது கூட எனக்கு நினைவில்லை.
ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கும் இதே போன்ற திட்டத்தைத்தான் செயல்படுத்த இருக்கிறௌம்.அதுவூம் அவர் போன்ற அன்பர்கள் விரும்பி கேட்டுக்கொண்டதற்காக.
ஆஃப்ஷன் செய்பவர்களும் இதே போல நுழைவூக்கட்டணமாக ரூ 15555ஐ செலுத்தியாக வேண்டும்.அதன்பின் ஒவ்வொரு டிப்ஸிற்கும் ரூ 555 முன்னதாக சேவைக்கட்டணமாக செலுத்த வேண்டும்.டிப்ஸிற்கான செலுத்தப்படும் கட்டணம் நமது வங்கிக் கணக்கை சென்றடைந்து விட்டது என்று உறுதியாக தெரிந்தபின்னர்தான் டிப்ஸ் வழங்கப்படும்.
ஒவ்வொரு முறையூம் ரூ 555 கட்டி விட்டு ஒவ்வொரு டிப்ஸாக வாங்கிக் கொள்ளலாம்.
இங்கே ஒரு முக்கியமான தகவல்:
1.டிரேடிங் டிப்ஸ் பெறுபவர்களை அவர்கள் எங்கு டிரேடிங் செய்தாலும் ஒரு ஆன்லைன் டிரேடிங்கில் அவர்களே ஆர்டர் போடுவதுதான் நல்லது.ஏனென்றால் உதாரணமாக நாங்கள் ஒரு பங்கின் ஆஃப்ஷன் டிப்ஸை ரூ 5.50க்கு வாங்கி விட்டு ரூ 6.50க்கு விற்கச் சொன்னால் உடனே எங்களிடம் சார் நான் ஆர்டர் போடும்போதே அது 5.85க்கு போயிருச்சி.இந்த டிப்ஸ்ல நல்ல லாபம் கிடைக்கல என்றெல்லாம் சொன்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.எனவே தாமதம் ஏற்படாமல் டிப்ஸை பயன்படுத்திக் கொள்வது உங்கள் பொறுப்பு.டிரேடிங் டிப்ஸ் எஸ்எம்எஸ் வாயிலாகத்தான் அனுப்பி வைக்கப்படும்.எவ்வித நஷ்டத்திற்கும் பொறுப்பேற்க இயலாது.ஏனென்றால் உங்களது இடத்தில் நீங்கள் என்ன மாதிரியான சூழ்நிலையில் அமர்ந்திருக்கிறீர்கள்.அங்கே கவனத்தைக் கலைக்கும் விதமாக என்னென்ன இருக்கின்றன.எப்படி பதட்டம் ஏற்பட்டு சரியான ஆர்டரைக் கையாள இயலாமல் போகிறது என்றெல்லாம் எங்கோ இருக்கிற எங்களுக்கு தெரியாது என்பதாலும் சந்தையின் இயக்கம் டைனமிக்காக இருப்பதாலும் நஷ்டத்திற்கு எவ்விதத்திலும் பொறுப்பேற்க இயலாது.
சிறுமுதலீட்டாளர்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணத்தில் துவங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தை சொன்னபோது நமது மெயின்வெப்சைட்டில் பலமாக எதிர்த்தார்கள்.சிறுமுதலீட்டாளர்களுக்கு சேவை செய்தாலும் கெட்டபெயர்தான் கிடைக்குமென்றார்கள்.
உங்களுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கி மேன்மேலும் உயர வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில்தான் இந்த திட்டத்தை துவக்குகிறௌம்.பயன்படுத்திக் கொள்வது உங்களது பொறுப்பு.
விருப்பமானவர்கள் டிப்ஸ்பெற விரும்பினால் நுழைவூக்கட்டணம் மற்றும் டிப்ஸிற்கான கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்:
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
ConversionConversion EmoticonEmoticon