எப்போதுமே விறுவிறுவென்று ஏறிக்கொண்டிருக்கும் ஒரு பங்கை துரத்திக் கொண்டு செல்வதை விட அமைதியாக இருக்கும் ஓரு பங்கை கவனித்து அதன் ஸ்பர்ட் எப்போது வரும் என்று கவனித்து முன்கூட்டியே ஈக்விட்டியில் முதலீடு செய்து வைத்தால் அந்த பங்கு கணிசமான லாபத்தை தந்து விடும்.
அப்படி ஒரு பங்கை தேர்ந்தெடுக்கும்போது அதன் விலை மிகவூம் குறைவாகவூம் இருப்பதோடு ஒரு சில மாதங்களிலேயே அதன் விலை அதிகரிக்கவூம் வாய்ப்பு இருத்தல் அவசியம்.
அது போன்ற பங்குகள் பற்றி நாம் அவ்வப்போது நமது தளத்தில் இலவசமாகவே வெளியிட்டு வருகிறௌம்.அவை நல்ல பலனும் கொடுத்து வருகின்றன.
இப்போது இரண்டு பங்குகளை அறிமுகப்படுத்துகிறௌம்.இந்த பங்குகள் நடுத்தர கால முதலீட்டிற்கு ஏற்ற விதத்தில் இருக்கின்றன.
இந்த பங்குகளில் சிறிது சிறிதாக முதலீடு செய்யூங்கள்.
ஆறுமாதங்கள் என்பது இந்த பங்குகளின் இலக்கு.அதன்பின் ஒரு நல்ல விலையில் விற்று விட்டு வந்து விடலாம்.விற்க வேண்டாம்.அப்படியே வைத்திருக்கலாம் என்று நினைப்பவர்கள் அப்படியே அந்த முதலீட்டை மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கலாம்.அப்படி தொடர்ந்து கொண்டே இருந்தால் அது ஒரு மிகப்பெரிய சொத்து போல வளர்ந்து விடும்.இதோ இவைதான் அந்த பங்குகள்:
1.எச்சிஎல்-இன்சிஸ்
2.மணப்புரம் ஃபைனான்ஸ்
எச்சிஎல்-இன்சிஸ் பங்கு தற்போது ரூ 76 என்ற விலையில் டிரேடாகிக்கொண்டிருக்கிறது.ஆறுமாத காலத்தில் இந்த பங்கு ரூ 220 என்ற இலக்கை அடைய வேண்டும்.நீண்டகால நோக்கில் இந்த முதலீடு ரூ 690 என்ற இலக்கையூம் அடைய வேண்டும்.அதற்கான தகுதி இந்த பங்கிற்கு இருக்கிறது.இடையிடையே இந்த பங்கு விலை குறைந்தால் வாங்கிக் கொண்டே வர வேண்டும்.
மணப்புரம் ஃபைனான்ஸ் பங்கு தற்போது ரூ 27 என்ற விலையில் டிரேடாகிக் கொண்டிருக்கிறது.சென்ற மாதம் இன்னும் விலை குறைந்திருந்தது.ஆறுமாத கால வெளியில் இந்த பங்கு ரூ 64 என்ற விலையையூம் நீண்டகால நோக்கில் இந்த பங்கு என்ன விலை என்றே சொல்ல முடியாத அளவிற்கு மிகப்பெரிய உயரத்தையூம் அடையூம் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.சென்ற காலத்தில் இதே போன்ற ஒரு மைக்ரோ ஃபைனான்ஸ் துறையை சேர்ந்த எஸ்ஈ இன்வஸ்ட்மென்ட்ஸ் என்ற பங்கு ரூ 38 என்ற விலையிலிருந்து சில வருடங்களில் ரூ 1000 வரை சென்றது.அது போன்ற பங்குதான் இதுவூம்.இடையிடையே விலை குறைந்தால் வாங்கிப் போடுவதற்கு சிறிது பணத்தை பணமாகவே வைத்திருங்கள்.
நமது ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழு மற்றும் ஈக்விட்டி ஸ்பெகுலேட்டிவ் டீம் குழு இரண்டும் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன.குழுவில் சேர்ந்தவர்களுக்கு நல்ல லாபம் வர ஆரம்பித்திருக்கிறது.
இப்போது மூன்றாவதாக ஒரு டீம் அறிமுகப்படுத்துகிறௌம்.
அதுதான்-
"ஈக்விட்டி எஸ்ஐபி(SIP) இன்வஸ்ட்மன்ட் டீம்"
இந்த குழுவின் நோக்கம் மற்றும் விதிமுறைகள் இதோ:
1.வழக்கம் போல இந்த குழுவில் இணைபவர்கள் நம்மிடம் ஒரு ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவக்கிக் கொள்ள வேண்டும்.
2.இதற்கும் நுழைவூக்கட்டணம் கண்டிப்பாக உண்டு.நம்மிடம் ஆன்லைன் டிரேடிங் கணக்கு துவக்கிக்கொண்டு இந்த குழுவில் நுழைபவர்களுக்கான நுழைவூக்கட்டணம்:ரூ 5555 ஆகவூம் நம்மிடம் ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவக்கிக் கொள்ள விரும்பாமல் அவர்கள் தற்சமயம் வைத்திருக்கிற டிரேடிங் கணக்கிலேயே இந்த திட்டத்தை தொடர விரும்புபவர்களுக்கு நுழைவூக்கட்டணம்:ரூ 15555 ஆகவூம் இருக்கும்.
3.அதன்பின் அவர்கள் மாதாமாதம் ஒரு சிறு தொகையை எஸ்ஐபி போல அவர்களே அவர்களது பெயரில் அவர்களது டிரேடிங் கணக்கில் போட்டுக் கொண்டு வர வேண்டும்.
4.அப்படி அவர்களது முதலீட்டை தெரியப்படுத்தி விட்டால் அந்த மாதம் எந்த பங்கை முதலீட்டிற்கு வாங்க வேண்டுமெனறு முதலீட்டு டிப்ஸை இலவசமாக அவர்களுக்கு தெரியப்படுத்தி விடுவோம்.அதன்படி அவர்கள் அந்த பங்கில் முதலீடு செய்து கொள்ள வேண்டியதுதான்.
இது ஏற்கனவே நமது மெயின்வெப்சைட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிகரமாக செயல்பட்ட திட்டத்தின் மறுவடிவம்தான்.
நினைத்துப் பாருங்கள்.
ரூ 135க்கு விற்ற எய்ஷர் மோட்டார்ஸ் ஏழே ஆண்டுகளில் ரூ 9500 என்ற விலைக்கு வந்தது.
ரூ 10க்கு விற்ற ப்ரைம்ஃபோகஸ் ரூ 100க்கு மேல் வந்தது.
ரூ 38க்கு விற்ற எஸ்ஈ இன்வஸ்ட்மன்ட் ரூ 1000க்கு வந்தது.
ரூ 55க்கு விற்ற இன்டஸ்இன்ட் பாங்க் ரூ 550க்கு வந்தது.
ரூ 150க்கு விற்ற பாட்டாஇந்தியா ரூ 1000க்கு வந்தது.
இதெல்லாம் நடந்தகதை.
இப்போது மாதந்தோறும் சீட்டு கட்டுவது போல ஒரு தொகையை சேமித்துக் கொண்டே வந்து சில ஆண்டுகள் கழித்து பெருந்தொகையாக உங்கள் கணக்கிலிருந்து உங்களாலேயே எடுத்துக் கொள்ள முடியூம் என்றால் அந்த சில ஆண்டுகள் கழித்து நீங்கள் ஒரு மிட் சைஸ் கார் வாங்கலாம்.அல்லது வீடு கட்ட டவூன்பேமன்ட் செலுத்தலாம்.நகைகள் வாங்கலாம்.இன்னும் என்னென்னவோ செய்யலாம்.
அதனால்தான் மியூச்சுவல் ஃபன்ட் நிறுவனங்கள் எஸ்ஐபி முறையை அறிமுகப்படுத்தின.ஆனால் மியூச்சுவல் ஃபன்ட்டில் போடப்பட்ட பணம் எல்லாம் பெரிய ரிட்டர்ன் கொடுக்க முடியாமல் போனதற்கு காரணம் அவர்களது திட்டத்தின் ஃபன்ட் மேனேஜர்கள் அடிக்கடி வேலையை விட்டு மாறி விடுவதும் மற்றவர்களுடன் இணைந்த பணமாக அது இருப்பதால் மற்றவர்கள் திடீர் திடீரென ரிடம்ஷன் செய்யூம்போதெல்லாம் அந்த முதலீட்டு திட்டம் பாதிக்கப்படுவதும் விபரமில்லாமல் ஃபன்டமென்டலை மட்டுமே பார்த்து அவர்கள் முதலீடு செய்வதுமாக இருப்பதால் மியூச்சுவல் ஃபன்ட் எஸ்ஐபி திட்டம் பெரிய ரிட்டர்னை கொடுக்கவில்லை.
இது உங்கள் பணம்.உங்கள் டிரேடிங் கணக்கு.நீங்களே ஆர்டர் போட்டு முதலீடு செய்கிறீர்கள்.டிரேடிங் டிப்ஸ் மட்டும் இலவசமாக நம்மிடம் பெற்றுக் கொள்கிறீர்கள்.மேலும் எந்த லாக்இன் பீரியடும் கிடையாது.எப்போது வேண்டுமானாலும் பணத்தேவைக்கு நீங்களே பங்கை விற்று பணத்தை எடுத்துக் கொள்ளும் முழுசுதந்திரமும் உங்களுக்கு இருக்கிறது என்பதால் இந்த -
"ஈக்விட்டி எஸ்ஐபி இன்வஸ்ட்மன்ட் டீம்" குழுவில் இப்போதே இணைந்து விடுங்கள்.குழுவில் இணையவிரும்புபவர்கள் bullsstreettamil@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon