கீழ்க்கண்ட வாசகங்களைப் படித்துப் பாருங்கள்.
'மெழுகை வைத்து மெழுகு வர்த்தி செய்யத் தெரிந்தவனும் கொசுவை வைத்து கொசுவர்த்தி செய்யத் தெரிந்தவனும் புத்திசாலி'
படித்து விட்டீர்களா?
மெழுகை வைத்து மெழுகு வர்த்தி செய்யலாம்.இதில் ஒன்றும் பிரமாதமாக இல்லை.அதெப்படி கொசுவை வைத்து கொசுவர்த்தி செய்ய முடியூம்.இவ்வாறு சொல்வதே அபத்தமாக தெரியவில்லை?
எதையூமே இன்னொரு முறை வாசித்துப் பார்த்து விட்டு கொஞ்சம் இன்பிட்வீன் தி லைன் (in between the lines) என்பார்களே அது போல வரிகளுக்கடையில் வாசித்துப் பாருங்கள்.அப்புறம் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.யோசிப்பது என்றால் நாம் எப்போதும் சொல்வது போல 'மாற்றி' (lateral thinking)யோசித்துப் பார்ப்பது என்று அர்த்தம்.Click here to get money multiplying techniques அப்போதும் என்ன புரிகிறது?
கொசுவை வைத்து எப்படி கொசுவர்த்தி செய்ய முடியூம்.இதை நேராகப் பார்க்காமல் சுற்றி வளைத்து பாருங்கள்.புரியூம்.எங்கே கொசுக்கள் அதிகமாக இருக்கிறதோ அங்கேயெல்லாம் கொசுவர்த்திகளுக்கான தேவைப்பாடு இருக்கிறது.எங்கே கொசுக்களால் மக்கள் அவதிப்படுகிறார்களோ அவர்கள் எதை வாங்குகிறார்களோ இல்லையோ கொசுவர்த்திகளை வாங்க தயங்க மாட்டார்கள்.அதனால் எங்கேயெல்லாம் இது போன்ற கொசுக்கள் பரவியூள்ள அசுத்தமான நீர்நிலைகள் நிறைந்த இடங்கள் இருக்கின்றன என்று பார்த்து அந்த இடங்களில் மட்டும் அதாவது அந்த மாதிரியான ஊர்களில் மட்டும் கொசுவர்த்திகளை சப்ளை செய்தால் போதும்.பொதுவாக கொசுவர்த்திகளை தயார் செய்து வைத்து விட்டு அதை நாடு முழுக்க எல்லா எஃப்எம்சிஜி (FMCG)தயாரிப்பாளர்கள் போல அனுப்பி விட்டு ஏன் சேல்ஸ் டல்லடிக்கிறது என்று பார்த்துக் கொண்டிருக்காமல் டெரிட்டரி (territory)டெரிட்டரியாகப் பிரித்துக் கொண்டு உள்ளுர்களுக்கு மட்டும் தனித்தனியாக என்று ஒரு பிசினசை உருவாக்கினால் நிச்சயம் விற்பனை நன்றாக இருக்கும்.Click here to know how to convert Rs 163/- in to Rs 1 Crore in 365 days
போத்தீஸூம், சென்னை சில்க்ஸூம், ஆர்எம்கேவியூம் உள்ள ஊர்களில்தான் சின்னச் சின்னதாய் பொட்டிக் ஷாப்கள் ஏரியாக வாரியாக இருக்கின்றன.பெரிய பிரம்மாண்டமான ஷோரூம்களைப் பார்த்து பயந்து போய் விட்டால் சின்னச் சின்ன பொட்டிக் ஷாப்களை அமைத்து காசு பார்க்க முடியூமா?
எனவே கொசு எங்கே இருக்கிறதென்று பார்க்க வேண்டும்.அதாவது வாய்ப்புகள் எங்கே குவிந்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.அதன்பின் ஒட்டுமொத்தமாக எல்லா இடங்களுக்கும் என்று சப்ளை செய்வதை விட அந்தந்த ஏரியாவூக்கு என்று சப்ளை செய்வது போல ஒரு சின்னச் சின்ன வியாபாரத்தை யாராலும் உருவாக்க முடியூம்.ஏன் உங்களாலும் உருவாக்க முடியூம்.நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கலாம்.பகுதி நேரமாக ஒரு பிசினசை நடத்தலாம் என்றால் ஒத்துக் கொள்வீர்கள்.ஆனால் ஏற்கனவே ஒரு பெரிய தொழிலை ஒரு லாபகரமான பிசினசை நடத்திக் கொண்டிருப்பவர்களிடம் போய் பகுதிநேரமாக ஒரு சின்னதாய் மிகவூம் சின்னதாய் ஒரு பிசினசை நடத்திதான் பாருங்களேன் என்றால் அடிக்க வந்து விடுவார்கள்.நான்தான் ஏற்கனவே தொழிலில் பிசினசில் இருக்கிறேனே நான் எதற்கு முதல்தலைமுறை பிசினஸ் ஆள் மாதிரி லோ லோ என்று அலையவேண்டுமென்று நினைப்பார்கள்.
ஆனால் மாற்றி யோசிப்பவர்களும் எந்த விஷயத்திலும் எந்த பிரச்சனையிலும் ஒரு சந்தர்ப்பம் முகமூடி போட்டுக் கொண்டு ஒளிந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வார்கள்.அதில் என்ன சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை கண்டறிந்து விட்டால் அதை காசாக்காமல் விடமாட்டார்கள்.
ஆக எங்கே சந்தர்ப்பம் என்று எட்டிப்பாருங்கள்.எத்தனை பிசியான வேலையில் அல்லது பிசினசில் இருந்தாலும் கொஞ்சம் எட்டித்தான் பாருங்களேன்.அந்த புதிய சந்தர்ப்பம் உங்களது இப்போதய பிசினசையே புரட்டிப்போட்டு விட்டு பின்னாளில் ஒரு மெகா பிசினசாக ஏன் ஒரு பன்னாட்டு நிறுவனமாகவே வளர்ந்து விடக்கூடும்.டெல், மைக்ரோசாப்ட், வாட்ஸ்அப், ரிலையன்ஸ் போன்ற எல்லா பிசினசுமே அப்படித்தான் உருவாகின.
உருவாக்குங்கள் உங்களுடைய வர்த்தக சாம்ராஜ்யத்தை.அப்புறம் காசு தானே உங்களது கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து விடும்.
ஜோதிடரீதியிலான தபால்வழிப் பயிற்சி:
பயிற்சிக்கான அட்மிஷன் இப்போது ஆரம்பம்.
பயிற்சியை வரும் 21ம்தேதி(அன்றைக்கு மிக மிக விசேஷமான நாள் என்பதால்) துவங்குகிறேன்.அதற்குள் பணத்தை(Rs 15,555/-) செலுத்தி விட்டு உங்களது ஜாதகநகலை ஸ்கேன் செய்து பணம் செலுத்திய விபரத்துடன் மின்னஞ்சலில் அனுப்பி விடுங்கள்.
பங்குச்சந்தையில் அதன்பின் உங்களுக்கு லாபமே கிடைக்க செயல்படுவோம்.
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon