உலக சந்தையில் தங்கத்தில் விலை குறைந்து வருகிறது.இங்கே நமது ரிசர்வ் வங்கியூம் வங்கிகள் தங்கத்தை இறக்குமதி செய்வதில் உள்ள கெடுபிடிகளை தளர்த்தியூள்ளது.தங்கம் மற்றும் தங்க நகைகள் ஏற்றுமதிக்கும் ஊக்கமளிக்கும் தகவல்கள் வந்துள்ளன.
இவற்றில் காரணமாக உள்நாட்டில் தங்கம் நிறைய புழக்கத்தில் வரப்போகிறதது.அப்படி வந்தால் தங்கத்தின் விலை இன்னும் குறையூம்.
தற்போது வெளிமார்க்கெட்டில் சுமார் 28000 வரையில் விற்கப்படும் பத்து கிராம் தங்கத்தின் விலை அக்டோபர்-நவம்பர் மாதங்களில்(பண்டிகை சீசனில்) சுமார் 23000 முதல் 24000 வரையில் குறைந்து விடும் என்று கணிக்க முடிகிறது.இதையேதான் புல்லியன்களின் நிர்வாகிகளும் அண்மையில் தெரிவித்திருக்கிறார்கள்.
அப்படியானால் என்ன அர்த்தம்?
கமாடிட்டி டிரேடர்கள் தங்கத்தில் ஷார்ட் பொசிஷன்களை அதிகரித்துக் கொள்ளலாம்.அவ்வப்போது லாபத்தை புக் செய்து இன்ட்ரா டே நிலைமைக்கேற்ப திசைகளை மாற்றிக் கொண்டாலும் பொதுவாக ஷார்ட்டில் இருப்பது அவர்களுக்கு நன்மை பயக்கும்.
ஈக்விட்டியில் என்ன பண்ணலாம்?Click here to get intraday equity trading tips
அதுதானே நமது களம்.
இதோ உங்களுக்காக ஒரு ஸ்ட்ராட்டஜி.
நீங்கள் ரிஸ்க் எடுக்க விரும்பாதவராக இருந்தால் ஒரு கிராம் மற்றும் அதற்கு மேம்பட்ட விலையில் வாங்கிக் கொள் இயலுமென்ற நிலையில் இருந்தால் பார்த்துக் கொண்டே இருங்கள்.என்றைக்கெல்லாம் தங்கத்தின் விலை 3 முதல் 5 சதவீதம் வரை விலை குறைகிறதோ அப்போதெல்லாம் கோல்டு ஈடிஎஃப்பில் கிராம் கணக்கில் வாங்கி டிமேட் அக்கவூன்ட்டில் வைத்து விடுங்கள்.
ரிஸ்க் எடுக்கக் கூடிய டிரேடராக இருந்தால் தங்கம் தொடர்பான பங்குகளில் அவற்றில் விலை குறையூம்போதெல்லாம் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.தற்போதைய நிலைமையைப் பார்த்தால் அவற்றின் விலை குறைய வாய்ப்பில்லை.நேற்றெல்லாம் டைட்டனின் விலை பறந்திருக்கிறது.எப்போதெல்லாம் அவ்வகை பங்குகளில் ஆக்ஷன் இருக்கிறதோ அப்போதெல்லாம் ஒழுங்கற்ற எஸ்ஐபி போல() வாங்கிக் கொண்டே வாருங்கள்.
அவை என்ன பங்குகள் என்று கேட்கிறீர்களா?
டைட்டன் பிசி ஜூவல்லர்ஸ் போன்ற பங்குகள்.மின்னஞ்சலில் தொடர்பு கொண்டால் இவ்வகை பங்குகளின் பட்டியலை அனுப்பி வைக்கிறேன்.
அப்படியானால் தங்க நகை கடன் வழங்கும் பங்குகளான முத்துரட் மணப்புரம் பைனான்ஸ் போன்ற பங்குகள்?
இந்த சூழலில் இவ்வகைப் பங்குகளுக்கு வேறு விதமான ஸ்ட்ராட்டஜியைப் பயன்படுத்த வேண்டும்.அதை பிறகு எழுதுகிறேன்.
இந்த ஸ்ட்ராட்டஜியைப் பயன்படுத்தி தங்கத்தில் முதலீடு செய்து தீபாவளி சமயத்தில் விற்காமல் நியூஇயர் சமயத்தில் விற்றால் நிச்சயமாக 15 முதல் 20 சதவீத லாபம் கிடைக்கும்.Click here to get stock futures & stock option free tips
அதிக ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள்இன்னொன்றும் செய்யலாம்.எப்படியூம் கீழே போகப்போகிற தங்கத்தின் விலை மேலே வரத்தான் போகிறது.மறுபடியூம் பத்து கிராம் தங்கத்தின் விலை 29000 வரை போகத்தான் போகிறது என்பதால் உங்களிடம் இருக்கும் தங்கத்தை (நகைகளாக இருந்தால் நல்லது.தங்கக்காசுகளாக இருந்தால் அவற்றை ஆசாரியிடம் கொடுத்து ஒரு செயின் போல துளை போட்டு கட்டித் தரச் சொல்லுங்கள்) வங்கியில் அடமானம் வைத்து நகைக்கடன் பெற்று அந்த பணத்திற்கு மறுபடியூம் தங்க நகைகளாகவோ தங்கக்காசுகளாகவோ வாங்கி லாக்கரில் வைத்து விடுங்கள்.தங்க நகைக்கடனுக்கான வட்டியை மட்டும் வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் கட்டிக்கொண்டே வாருங்கள்.வாங்கிய தங்கத்தின் விலை ஏறியதும் அதை விற்று விட்டு நகைக்கடனை அடைத்தபின் கிடைக்கிற தங்கத்தை பிக்சட் டெபாசிட்டில் போட்டு விடுங்கள்.மறுபடி எப்போது தங்கத்தின் விலை இறங்குகிறதோ அப்போது மறுபடியூம் இந்த ஆட்டத்தை ஆடுங்கள்.
ஒரு கிராம் அளவில் தங்க காசுகள் வாங்க இயலாதவர்களுக்கு ஒரு வார்த்தை.தெரிந்த ஆசாரியிடம் சொல்லி 50 மில்லி 100 மில்லி என்ற அளவில் தங்கக் காசுகளாக வாங்கிக் கொள்ளலாம்.இவற்றின் விலை முறையே சுமார் ரூ 140 மற்றும் ரூ 280 ஆகத்தான் இருக்கும்.ஆக எல்லோராலும் தங்கம் வாங்க முடியூம் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.Click here to get money making shares tips
அப்புறம் ஒரு கசப்பான விஷயம்.
வங்கிகளில் ஏற்கனவே தங்கநகைக்கடன் வாங்கியிருந்தீர்களானால் சற்று உஷாராக இருங்கள்.தங்கத்தின் விலை குறையூம்போது அந்த வங்கிகளில் ஒன்றுக்கு ஒன்று வீல்சேரைப் போட்டு சந்தானம் சொல்கிற மாதிரி அத்தனை அதுப்புடன் சுற்றி சுற்றி உட்கார்ந்து கொண்டிருக்கும் மங்கூஸ் ம........க்கள் உங்களை தொந்தரவூ பண்ணக் கூடும்.அதனால் சற்று பணத்தை நகைக்கடனுக்கு கட்டுவதென்று ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இன்றைய சந்தை நிலவரத்தையூம் இன்ட்ரா டேயில் பணத்தை அள்ளித் தரக்கூடிய பங்குகளையூம் தெரிந்து கொள்ள நமது மெயின்வெப்சைட்டிற்கு வந்து விடுங்கள்.Click here to get intraday trading tips
இன்று நமது 'உயர்நிலை பங்குச்சந்தை டிரேடிங்-தபால்வழிப் பயிற்சி"யின் அடுத்த பேட்ச்சில் சேர்ந்துள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள்!
புதிய புத்தகம் "ஒவ்வொரு நாளும் பணம்" -- இது இன்ட்ரா டே டிரேடிங் செய்பவர்களுக்கான வழிகாட்டியாக இருக்கும்.இன்ட்ரா டே டிரேடிங் ட்ரிக்ஸ் மற்றும் நுணுக்கங்களை எளிமையாகவூம் சுருக்கமாகவூம் எழுதியிருக்கிறேன்.விலை:வழக்கம் போல ரூ 555 மட்டுமே.புத்தகத்தை பெற விரும்புவோர் பின்வரும் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி விட்டு மின்னஞ்சலில் (bullsstreet.com@gmail.com)உங்களது முழு முகவரியையூம் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திய விபரத்தையூம் தெரிவித்தால் கொரியரில் புத்தகம் வந்து சேரும்.
வங்கிக் கணக்கு விபரம்:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 821810110003334
Bank Name: Bank of India
IFSC code: BKID 000 8218
Branch name:Iyer bungalow
Amount:Rs 555/- only.
ConversionConversion EmoticonEmoticon