இன்றைக்கு காலையில் ஜெயாப்ளஸ்ஸை பார்த்து விட்டு ரிமோட்டை திருப்பிக்கொண்டே வந்ததில் விஜய் டிவியில் சனாதன தர்மம் பற்றி ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் உரையாற்றிக்கொண்டிருந்தார்.அவர் உரையாற்றிக்கொண்டிருந்தது என்னவோ பகவானைப் பற்றியூம் அவரை உணர்தலைப் பற்றியூம்தான் என்றாலும் நடுவே அவர் சொன்ன ஒரு தகவல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குறிப்பாக புதிதாக ஷேர் டிரேடிங்கில் ஈடுபட விரும்புபவர்களுக்கும் ஏற்கனவே என்ன செய்தாலும் தவறாகப் போகிறதே என்று நஷ்டத்தில் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் பொருந்துமென எண்ணுகிறேன்.
அவர் சொன்னது இதுதான்.
அந்தக் காலத்தில் மகரிஷிகள் எல்லாம் பொறுமையாக நிதானமாக இருப்பார்கள்.எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.இவ்வளவூதானே நடந்துள்ளது.அதனாலென்ன பார்த்துக் கொள்ளலாம் என்று பதற்றமே இல்லாமல் இருந்துள்ளார்கள்.ஆனால் நாம் சிறிய விஷயத்திற்கெல்லாம் பதட்டப்படுவதால்தான் நமக்கு எல்லாம் தவறாகப்போய்விடுகிறது.ஒரு கற்பனையான பயத்தில் வாழ்வதால்தான் பயத்தில் அவசரமும் பதற்றமும் வருகிறது என்றார்.Click here to get Astro consultation details
அவசரம்...அதனால் பயம்...அதனால் பதற்றம்..அதனால் டென்ஷன்...
இதை டிரேடிங்கில் பார்த்திருக்கிறீர்களா?
ஏன் என்ன என்று ஆராயாமல் அவசரமாக ஒரு ஆர்டரை போட்டு விட்டால் அந்த பங்கை வாங்கியபின் லேசாக அது கீழே இறங்குவதைப் போல தோன்றியவூடன் ஒரு பயம்...அதனால் ஒரு பதற்றம்...இன்னும் நஷ்டம் வந்து விடுமோ என்ற குழப்பம்..அதனால் ஒரு பதற்றம் வந்து தொற்றிக்கொள்ள போட்ட ஆர்டரை கேன்சல் செய்ய முடியாது.வாங்கிய பங்கை லாஸ்புக் பண்ணி கவர் செய்த அடுத்த நிமிடத்தில் அது ஏற ஆரம்பிக்கும்.இல்லையென்றால் வாங்கிய பங்கு இறங்குகிறதே என்று திசையை மாற்றி டபுள் ஷார்ட் அடித்து வைக்க அதன்பின் ஒரேடியாக அந்த பங்கு மேலே ஏறிப்போய் வயிற்றை கலங்க அடிக்கும்.சரி ஸ்டாப்லாஸ் போட்டுப் பார்ப்போம் என்று போட்டு விட்டு நிமிர்ந்தால் சரியாக ஸ்டாப்லாஸை ட்ரிக்கர் செய்து விட்டு மேலே போய் அந்த பங்கு கேலியாக சிரிக்கும்.Click here to get 'top trading intraday tips'
இதுதான் தினமும் சிறு முதலீட்டாளர்களுக்கும், அனுபவமில்லாத எஃப்அன்ட்ஓ டிரேடர்களுக்கும் நடக்கிறது.ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணம் சுவாமிகள் சொல்வது 'அவசரம்தான் பயத்தையூம் பதற்றத்தையூம் உண்டாக்கி நம்மை கலவரப்படுத்துகிறது' என்பதை நீங்களும் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்திருப்பீர்கள்.
புதிதாக ஷேர் டிரேடிங் செய்ய வருபவர்களுக்கு ஒரு கையேடு போல எதை செய்யக் கூடாது.எதை செய்ய வேண்டும்.எதைச் செய்தால் அபரிதமாக லாபம் என்றுதான் எனது "பணம் விரும்புதே உன்னை" புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.இந்த புத்தகம் தினமலர் வாரமலர் இதழில் தொடராக பரபரப்பாக வெளிவந்து பாராட்டுகளை பெற்றது.இது இப்போது 11வது பதிப்பாக வந்துள்ளது.புத்தகம் வேண்டுவோர் மின்னஞ்சலில் (bullsstreet.com@gmail.com)தொடர்பு கொள்ளலாம்.
புதிதாக ஷேர் டிரேடிங்கிற்கு வருபவர்களும் ஏற்கனவே நஷ்டத்தில் தவித்துக் கொண்டிருப்பவர்களும் நமது தபால்வழிப் பயிற்சியில் சேர்ந்து டிரேடிங்கிற்கான ரெடிமேட் ஃபார்முலாக்களை தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.சிறுமுதலீட்டாளர்களுக்கு தனியாகவூம், கோடிகளே லட்சியம்.அதற்காக சில லட்சங்களை முதலீடு செய்வதில் தவறில்லை என்று துணிச்சலாக உள்ளே வரும் சற்று பெரிய அளவில் டிரேடிங் செய்ய வரும் டிரேடர்களுக்கு தனியாக உயர்நிலை பயிற்சியூம் நடத்திக் கொண்டிருக்கிறௌம்.Click here to get market trends and intraday updatesஇந்த உயர்நிலைப் பயிற்சி அருமையாக போய்க்கொண்டிருக்கிறது.ஏற்கனவே முதல்நிலை தபால்வழிப் பயிற்சியில் பயின்று முடித்தவர்களும் இந்த உயர்நிலைப் பயிற்சியில் சேர ஆரம்பித்து விட்டார்கள்.
கோடிகளே உங்கள் லட்சியம் என்றால் உயர்நிலைப் பயிற்சிக்கு வந்து விடுங்கள்.விபரங்களுக்கு மின்னஞ்சலில் (bullsstreet.com@gmail.com)தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to get intraday tips & market updates
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon