நேற்றைய சந்தையை ஒரு வொலட்டைல் மார்க்கெட் என்று சொல்லக் கூடாது.சரியாகவே நிஃப்டி பயணம் செய்தது.அவ்வப்போது வரும் செல்லிங் அதை கீழே பிடித்து இழுத்து விடுவது போல தெரிந்தாலும் மேலேயே சுற்றிக்கொண்டிருந்தது.டாலர் விலையில் ஏற்பட்ட சரிவூ ஐடி பங்குகளை சற்றே காலை வாரி விட்டது.நேற்றய சந்தையின் மேல்நோக்கிய பயணத்திற்கு பாங்க் நிஃப்டி ஒத்துழைக்கவில்லை.அதில் நெகட்டிவ்வாக சங்கேதக் குறியீடே தென்பட்டுக் கொண்டிருந்தது.
மோடியை வைத்து மஸ்தான் வேலை அதாவது மோடி மஸ்தான் வேலையை காட்டுவதற்கு ஆபரேட்டர்கள் ரெடியாகி விட்டனர்.வரும் ஜூலை மாதம் வரை சில குறிப்பிட்ட பங்குகளில் சில குறியீடுகள் தென்படும்.இவ்வகை பங்குகளை ஆபரேட்டட் பங்குகள் என்று சொல்வோம்.இந்த ஆபரேடட் பங்குகளை கண்டுகொள்ளும் வித்தையை நமது தளத்திலும் நமது மெயின்வெப்சைட்டிலும் நடத்தப்பட்டு வரும் உயர்நிலை தபால்வழிப் பயிற்சியில் சொல்லிக்கொடுக்கிறௌம்.
தற்போதையை சூழலில் ரிலையன்ஸ், யூனிடெக், ஜேபி பவர் போன்ற பங்குகளில் நல்ல ஆக்க்ஷன் காணப்படுகின்றன.இந்த பங்குகளை தற்போது வாங்கினால் ஒரு மாதத்திற்குள் நல்ல லாபத்தை அறுவடை செய்யலாம்.
ரிலையன்ஸ் பங்கைப் பொறுத்தவரை நமது பழைய பதிவொன்றில் இந்த பங்கு 955ஐ தாண்டினால் 990 என்ற இலக்கையூம் அதன்பின் 1020 என்ற இலக்கையூம் அதன்பின் 1200 என்ற இலக்கையூம் அடைந்து விடும் என்று குறிப்பிட்டிருந்தோம்.இது இப்போது 1200ஐ நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.தொடர்ந்து 1322 என்ற டார்கெட்டை அடைந்தாலும் ஆச்சர்யப்படுவதில்லை.
யூனிடெக் பங்கைப் பொறுத்தவரை ஏழு ஆண்டுகாலமாக பலபேர் இந்த பங்கால் பணத்தை இழந்திருக்கிறார்கள்.தற்போதுதான் இந்த பங்கின் மீது பெரிய முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியிருக்கிறது.இடையில் ஏகப்பட்ட சட்டப் பிரச்சனைகளில் இந்த நிறுவனம் சிக்கித் தவித்தது.தற்போது 23 என்ற விலையில் அலைந்து கொண்டிருக்கும் இந்த பங்கு விரைவில் 33 என்ற இலக்கினை அடைந்து அதன்பின் 44ல் தடுமாறிக்கொண்டிருந்து விட்டு அதன்பிறகு 55ஐ அடையூம் என்பதால் சிறுகச் சிறுக வாங்கிப் போடுங்கள்.உதவூம்.Click here to get intraday Nifty future momentum tips during live market
அடுத்து ஜேபிபவர்.இந்த பங்கிற்கு தனியாக எந்த திறனும் கிடையாது.அடிக்கிற காற்றில் தானும் உயரே பறக்கும் காகிதம் போன்று இதுவூம் பறந்து கொண்டிருக்கிறது.ஆஃப்ஷன் டிரேடர்கள் தினமும் இந்த பங்கில் காசு பார்க்கலாம்.ஈக்விட்டி டிரேடர்கள் சற்று பொறுமையாக இருக்கவூம்.இந்த பங்கிற்கான ஸ்பர்ட் இன்னும் ஈக்விட்டியில் தென்பட ஆரம்பிக்கவில்லை.Click here to get intraday momentum option tips during live market
வரும் 21ம் தேதி அதாவது நாளை தேய்பிறை அஷ்டமி என்பதால் "ஜோதிடரீதியிலான பங்குச்சந்தை டிரேடிங்கிற்கான' தபால்வழிப் பயிற்சிக்கு புதிய பேட்ச் துவங்குகிறது.விருப்பமுள்ளவர்கள் இந்த முறையில் டிரேடிங் செய்தால் நஷ்டம் என்பதே வராது.ஏனெனில் உங்களது ஜாதகத்திற்கு எவை எவை பொருந்துமோ அந்த முறையில் டிரேடிங் செய்ய தனித்தனியாக சொல்லித் தரப்போகிறேன்.அருமையான பயிற்சி.எந்த டெக்னிக்கலும் ரிசர்ச்சும் சொல்லாதவற்றை கிரகங்களை வைத்து நமது சாதகமான அமைப்பில் பணத்தை அள்ளிக்கொண்டே இருக்கலாம்.பயிற்சியில் சேர விரும்புவோர் பயிற்சிக் கட்டணத்தை நமது வங்கிக் கணக்கு ஏதாவது ஒன்றில் செலுத்தி விட்டு பணம் செலுத்திய விபரத்துடன்(ரூ 15555) மின்னஞ்சலில் (bullsstreet.com@gmail.com) தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to get 'intraday momentum tips during live market'
மேலும் வரும் 23ம் தேதி நல்ல நாள் என்பதால் அன்றைக்கு "உயர்நிலை தபால்வழிப் பயிற்சியை பங்குச்சந்தை டிரேடிங்கிற்காக" புதிய பேட்ச் துவங்குகிறேன்.இது சில லட்சங்கள் முதலீட்டில் கோடிகளை மட்டுமே சம்பாதிக்க விரும்புபவர்களுக்கான ஸ்பெஷலான பயிற்சி.இதில் பெரும்பாலும் குஜராத் மும்பை கொல்கொத்தாவிலிருந்துதான் அதிகம் பேர் சேர்ந்து பயணடைகிறார்கள்.நமது அன்பர்களும் பயணடைய வேண்டுமென்றுதான் தமிழில் இப்போது இந்த பயிற்சியை நடத்தி வருகிறௌம்.இதில் சேர விரும்புவோர்களும் பயிற்சிக்கான கட்டணத்தை (ரூ55555மட்டுமே) நமது வங்கிக் கணக்கு ஏதாவது ஒன்றில் செலுத்தி விட்டு பணம் செலுத்திய விபரத்துடன் மின்னஞ்சலில் (bullsstreet.com@gmail.com) தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to get market updates & intraday tips
ConversionConversion EmoticonEmoticon