இன்றைய சந்தை டிரேடர்களுக்கும் ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சாதகமாகவே இருந்தது.நமது மெயின்வெப்சைட்டில் ஸ்க்ரோளிங் மெசேஜாக நாம் கொடுத்திருந்த அத்தனை டிப்ஸூம் நல்ல பலனையூம் லாபத்தையூம் தந்திருப்பதாக இன்றைக்கும் முதலீட்டாரள்கள் நம்மை பாராட்டி வருகிறார்கள்.Click here to get 'free intraday tips'
சந்தையில் எச்டிஎஃப்சியில் ரிசல்ட் நன்றாக இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் அவ்விதம் இல்லை.இந்த பங்கின் விலை குறைந்தால் குறையக் குறைய குறுகிய கால முதலீட்டாளர்கள் வாங்கி வைத்துக் கொண்டே வாருங்கள்.அடுத்த காலாண்டிற்குள் நல்ல லாபம் கிடைத்து விடும்.
வைல்டு தாட் என்ற ஒன்றை சொல்வார்கள்.இதற்கு எந்த டெக்னிக்கல் அடிப்படையூம் கிடையாது.நாமாக உள்ளுணர்வின் அடிப்படையில் நினைத்துக் கொள்வது.அது பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.
அது போல் எனக்கு ஒன்று தோன்றுகிறது.Click here to get market updates & stock pics
இப்போது இருக்கிற நிலையிலிருந்து ஐடி பங்குகளின் விலைகள் விறுவிறுவென்று ஏறிப்போய் அநேகமாக இந்த ஆண்டின் பிற்பகுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் கிடுகிடுவென்று சரிந்து போய் ஐடி சாப்ட்வேர் துறைகளில் இனி வாய்ப்பே இல்லையோ என்று அலறும் அளவிற்கு நம்மை திகைக்க வைக்கப்போகிறது.ஐடி பங்குப்பிரியர்கள் இந்த செய்தியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
ஷேர் டிரேடிங்கிற்காக ஜோதிட ஆலோசனை பெற விரும்பும் அன்பர்கள் மறக்காமல் தங்களது ஜாதகத்தின் ஸ்கேன் செய்த (ராசி மற்றும் அம்ச கட்டங்கள்) காப்பியை மின்னஞ்சலில் அனுப்பி விடுங்கள்.அத்துடன் நமது வங்கிக் கணக்கில் ஆலோசனைக் கட்டணத்தையூம் செலுத்தி விடுங்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை.Click here to get stock updates & derivative tips
இன்றைய சந்தை சரிவில்தான் போகும் என்பதை கண்டுகொள்ளும் ஒரு பிரத்யேக முறையை நான் எனது அனுபவத்தில் கண்டு பிடித்து வைத்திருக்கிறேன்.அதை நமது உயர்நிலை தபால்வழிப் பயிற்சி மாணவர்களுக்கு மட்டும் சொல்லி வருகிறேன்.
நேற்று பேஸ்புக்கில் ஒரு அன்பர் ஃப்ரன்ட்ஸ் ரிக்வெஸ்ட் கொடுத்திருந்தார்.சரி என்று ஏற்றுக்கொண்டேன்.அதன்பின் விடாது சாட்டில் வந்தார்.என்ன என்று ஒரு மரியாதைக்காக பதிலளித்தபோது நீங்கள் என்னவிதமாக டிரேடிங் செய்கிறீர்கள்.எந்த சார்ட் பேட்டர்ன்களைப் பார்க்கிறீர்கள் என்றார்.
நான் எப்போதுமே சார்ட்பேட்டர்களைப் பார்ப்பதில்லை.சார்ட்கள் எல்லாமே கடந்து முடிந்து போன டிரேடிங்கை வரைபடமாக குறிப்பவை.அவற்றை வைத்துக் கொண்டு எதிர்வரும் டிரேடிங்கை கணிப்பது என்பது கிளிஜோசியம் பார்ப்பதை விட மட்டமானதுதான் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்.பலரும் சார்ட்பேட்டர்களை காசு கொடுத்து வாங்கி விட்டு தவிப்பதை நான் பார்த்திருக்கிறேன்.Click here to get intraday option tips
மேற்படி நபர் விடாமல் கேட்டார்.நீங்கள் என்ன வித யூக்திகளைப் பயன்படுத்தி டிரேடிங் செய்கிறீர்கள்.அவற்றில் நாலைந்தை சொல்லுங்களேன் என்றார்.
ஏதோ நீங்கள்லாம் எப்பூடி மாடு புடிக்கிறிங்கன்னு எங்களுக்கும் சொல்லிக் கொடுத்தா நாங்களும் மாடு புடிப்போமுல்ல என்றா மிளகாய் படத்தில் நட்ராஜிடம் கவர்ச்சி நாயகி சொல்வதைப் போலிருந்தது.
நான் மாடு பிடிப்பதில்லை..ச்சே..அதெல்லாம் சொல்ல முடியாதுங்க.அது தனிப்பட்ட கண்டுபிடிப்பு என்று சொன்னதும் விடுக்கென்று சாட்டை கட் செய்து கொண்டு போய் விட்டார் அந்த அன்பர்.
எப்படி எல்லாம் இருக்கிறார்கள் பாருங்கள்.
நமது தபால்வழிப் பயிற்சில் நான் சொல்லிக் கொடுக்கும் உத்திகள் எல்லாம் எனது சொந்த தனிப்பட்ட டிரேடிங்கிலிருந்தே எடுக்கப்பட்ட வெற்றிகரமான முறைகள்.அவற்றை யாருக்கும் கொடுப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே இன்னொருவர் வந்தார்.
இவர் வேறு மாதிரி அணுகினார்.Click here to get free F&O tips
இவரால் தபால்வழிப்பயிற்சியில் சேர்ந்து ஒரு மாதம் இரண்டு மாதம் என்று பொறுமையாகப் படிக்கவெல்லாம் முடியாதாம்.அதனால் அப்படியே லட்டு கணக்காக எனது டிரேடிங் ஃபார்முலாக்களை மட்டும் தந்து விட வேண்டுமாம்.அதற்கு இவர் 'உயர்நிலைப் பயிற்சிக்கு ஆகும் கட்டணத்தைக் கூட" தந்து விட தயாராம்.
இது எப்படி இருக்கு பாருங்கள்.
முப்பத்தி இரண்டு வருட அனுபவம்.அதை ஒரே நொடியில் வாங்கிக்கொண்டு போகக் காத்திருக்கிறார்கள்.நான் ஏதோ இதற்கு முன் டிரேடிங்கில் கஷ்டமும் நஷ்டமும் பட்டவர்களுக்காக குறைந்த கட்டணத்தில் முதல்நிலைப் பயிற்சியூம்இநல்ல முதலீடுகளை மேற்கொள்ள இயலும் நிலையில் இருப்பவர்களுக்கு தனியாக கூடுதல் ஃபார்முலாக்களுடன் உயர்நிலை தபால்வழிப் பயிற்சியூம் நடத்தி எல்லோரையூம் முன்னுக்கு கொண்டு வர வேண்டுமென்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
எனக்கு இன்னொரு விருப்பமும் உண்டு.
நமது தளத்திற்கு வருகை தரும் அன்பர்கள் அத்தனை பேரையூம் ஆன்லைன் டிமேட் மற்றும் டிரேடிங் அக்கவூன்ட் புதிதாகத் தொடங்கச் சொல்லி அவர்கள் அத்தனை பேரையூம் எனது தனிப்பட்ட மேற்பார்வையூடன் டிரேடிங்கை வெற்றிகரமாக செய்ய வைத்து அவர்களை எப்போதும் லாபத்திலேயே வைத்திருக்க வேண்டுமென்பது.இதற்கு எத்தனை பேர் சம்மதிப்பார்கள் என்று தெரியவில்லை.அப்படியே சம்மதித்தாலும் உடனே ஆன்லைன் டிரேடிங் அக்கவூன்ட் ஆரம்பிக்க மாட்டார்கள்.நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று அலுவலக வேலைப்பளுவினிடையே தள்ளிப் போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் டிமேட் அக்கவூன்ட் துவங்கலாம்.புத்தகம் வாங்குவதற்கும் தபால்வழிப்பயிற்சியில் சேர்வதற்கும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளுங்கள்.
வாருங்கள்.எல்லோருமே லாபத்தில் இருப்போம்.எல்லா நாட்களும் வளமான நாட்களாக அமைய பாடுபடுவோம்.
Click here to know about 'money multiplying methods'
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
1 comments:
Click here for commentsவணக்கம் ஐய்யா,
(ஈக்விட்டி(only ten "SureShot" delivery tips) டிரேடிங் டிப்ஸ்:Rs 7,555/- per 10 tips;
பென்னி ஸ்டாக் டிப்ஸ்(a set of penny stocks):Rs 3,333/-only) - Deliveryக்கு நீங்கள் Charge செய்யும் விலை சரியான விலை ஆனால் நீங்கள் கடந்த காலங்களில் பரிந்துரைத்த பங்குகளின் ( Last Month Deliver Calls Recommend Buy Price, Target Price ) விவரங்களை இங்கு தெரிவித்தால் நாங்கள் உங்களிடம் Deliver Tips வாங்க உதவியாக இருக்கும். பெரும்பாலான Stock Brockers அனைவரும் இந்த Detailsய் இப்பொழுது காட்டி தான் Marketing செய்கிறார்கள் அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன்.
ConversionConversion EmoticonEmoticon