இன்றைய சந்தையில் அதிக எழுச்சி இல்லையே என்று பலரும் தொடர்பு கொண்டு கேட்டிருந்தார்கள்.ஒரு சஸ்பென்ஸ் படத்தில் கடைசிரீலில் என்ன நடக்கும் என்று பாதிப்படத்திலேயே தெரிந்து விட்டால் அதன்பின் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது.மோடி பிரதமர் ஆவாரா இல்லையா?அதற்கு ஏதேனும் உட்கட்சிப் பூசல் இருக்கிறதா போன்ற பலவிதமான செய்திகள் இருந்து இல்லை இல்லை மோடிதான் பிரதமர் என்று திடீரென ஒரு செய்தி வந்திருந்தால் சந்தை பிய்த்துக் கொண்டு மேலே போயிருக்கும்.தேர்தல் அறிவித்த நாளிலிருந்து இவர்தான் பிரதம் என்றானபிறகு இன்றைக்கு டிரேடிங்கில் ஒன்றும் பெரிய சுவாரஸ்யம் இல்லை.விஷயம் தெரிந்த டிரேடர்களும் ஆபரேட்டர்களும் சிற்சில பங்குகளில் கை வைத்து ஏற்கனவே லாபம் பார்த்து விட்டார்கள்.நாமும் நமது தளத்திற்கு வருபவர்களின் நலனுக்காக அந்த பங்குகள் "ஆபரேட்" செய்யப்படுகிறது என்பதைக் குறிப்பிடாமல் சில பங்குகளின்பெயர்களைக் குறிப்பிட்டிருந்தோம்.உதாரணமாக அதானிஎன்ட் மற்றும் அதானிபோர்ட்.அது போல வங்கிப் பங்குகளில் பிஎன்பி மற்றும் பாங்க்ஆஃப் பரோடா கேபிடல் குட்ஸ் துறையில் பிஎச்இஎல் பப்ளிக் செக்டாரில் ஓஎன்ஜிசி, என்எம்டிசி, பிபிசிஎல் போன்ற பங்குகளை ஏன் எதற்கு என்று குறிப்பிடாமல்(அப்படி வெளிப்படையாகக் குறிப்பிடக் கூடாது) தெரிவித்திருந்தோம்.அந்த பங்குகளை வாங்கியவர்கள் நம்மை தொடர்பு கொண்டு பாராட்டியதோடு இல்லாமல் நமது தளத்தின் நடத்திப்படும் சிறுமுதலீட்டாளர்களுக்கான "ஈக்விட்டி டிரேடிங் தபால்வழிப் பயிற்சியில்" சேர்ந்து விட்டார்கள்.
மேலும் சிறுமுதலீட்டாளர்கள் மற்றும் சிறு டிரேடர்களுக்கான "ஆஃப்ஷன் டிரேடிங் - தபால்வழிப் பயிற்சியின்" இரண்டாவது பேட்ச் அட்மிஷனும் களை கட்டியூள்ளது.புதிதாக பேட்ச்சில் சேர்ந்துள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஆஃப்ஷன் என்றதும் ஒரு விஷயத்தை இன்றைக்கு சொல்லியாக வேண்டும்.எல்லோரும் இன்றைக்கு நிஃப்டி 7500 கால் ஆஃப்ஷனில் டிரேடிங் செய்து கொண்டிருந்தார்கள்.நாம் மட்டும்தான் நிஃப்டி 7300 கால் ஆஃபஷனை வாங்கி இன்ட்ரா டே செய்யூமாறு நமது மெயின் வெப்சைட்டின் மேற்பகுதியிலேயே காலையில் 9.30 மணிக்கு குறிப்பிட்டிருந்தோம்.சொன்ன மாதிரியே அந்த கால் ஆஃப்ஷன் பிற்பகலுக்காகவே நல்ல லாபத்தை தந்து விட்டிருந்தது.
நிஃப்டி ஆஃப்ஷனுக்கு டிரேடிங் டிப்ஸிற்கு சந்தா செலுத்தியவர்களுக்கு இன்றைக்கு 7300 கால் ஆஃப்ஷனை ரூ 145ல் வாங்கச் சொல்லியிருந்தோம்.அது ரூ 235 வரை சென்றது. ரூ 225க்கெல்லாம் பொசிஷனை கட் செய்யச்சொல்லி விட்டு டைரக்ஷனை எதிர்திசையில் மாற்றிக் கொள்ளச்சொல்லி விட்டிருந்தோம்.Click here to get intraday tips in stock futures
இன்றைக்கு நிஃப்டி 7300 கால் டிரேடிங்கில் ஒரு லாட்டிற்கு கிடைத்த லாபம் சுமார் ரூ 4000 ஆகிறது.நம்மிடம் டிரேடிங் டிப்ஸ் வாங்கி டிரேடிங்செய்பவர்கள் பொதுவாக பத்து லாட் முதல் இருபது லாட் வரை எடுத்து டிரேடிங் செய்வார்கள்.அவ்விதம் இன்றைக்கு செய்திருந்தால் அவர்களுக்கு ஒரு டிரேடிங்கில் சுமார் ரூ 40000 முதல் ரூ 80000 வரை லாபம் கிடைத்திருக்கும்.
இதுவே இன்னொரு முறை இருக்கிறது.அது ஆன்லைன் டிரேடிங் செய்பவர்களுக்கானது.இவர்கள் என்னுடன் ஆன்லைனிலேயே இருப்பார்கள்.ஒரே ஒரு நிபந்தனை.இவர்கள் ஐம்பது லாட் எடுத்து டிரேடிங் செய்ய வேண்டும்.இன்ட்ரா டேதான் செய்வோம்.சரியாக மார்க்கெட்டை கணித்து சட்டென்று ஒரு டிரேடிங்கை துவங்கி அத்துடன்அன்றைய டிரேடிங்கை முடித்துக் கொள்வோம்.அப்படி செய்தவர்களுக்கு எவ்வளவூ லாபம் கிடைத்திருக்கும் என்று கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுமாராக இரண்டு லட்ச ரூபாய் கிடைத்திருக்கும்.நான் ஆசை வார்த்தை எதுவூம் காட்டவில்லை.ஓவர் டிரேடிங் கிடையாது.ஒரு நாளைக்கு ஒரே ஒரு டிரேடிங்தான்.ஆனால் ஐம்பது லாட் எடுத்து செய்ய வேண்டும்.இவர்கள் மட்டும் நமது ஆன்லைன் டிரேடிங்கில் என்னுடன் ஆன்லைனில் தொடர்பில் இருப்பார்கள்.அவர்களுக்கு சந்தையின் போக்கிற்கு ஏற்ப நான் வழிகாட்டிக்கொண்டே இருப்பேன்.Click here to get intraday tips in equity
ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான சிறுமுதலீட்டாளர்களுக்கான தபால்வழிப் பயிற்சியில் இடம் கிடைக்குமா என்று இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே ஒரு அன்பர் தொடர்பு கொண்டு கேட்கிறார்.
அட்மிஷன் நடந்து கொண்டுதான் இருக்கிறது.பயிற்சிக் கட்டணம்
ரூ 5555தான்.பயிற்சிக்கட்டணத்தை நமது வங்கிக் கணக்கு ஏதாவது ஒன்றில் செலுத்தி விட்டு பணம் செலுத்திய விபரத்துடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
பார்த்தீர்களா?
மிட்கேப் பங்குகளைப் பற்றி எழுத ஆரம்பித்து எழுத்து வேறு திசையில் நகர்ந்து விட்டது.மிட்கேப் பங்குகள்இன்றைக்கு சரிந்துள்ளன.உங்களிடம் ஏதாவது பொசிஷன் இருந்தால் பார்த்து கவனமாக இருங்கள்.
ஆஃப்ஷன் டிரேடிங்கில் உள்ளவர்கள் ஏதேனும் சந்தேகமிருந்தால் என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
Click here to get Intraday tips & trading guidance
ConversionConversion EmoticonEmoticon