காலையில் நாம் அறிவூறுத்தியிருந்தபடி நமது தளத்திற்கு தினமும் வருகை தரும் அன்பர்களும் சில பேஸ்புக் நண்பர்களும் ஃபினான்டெக் மற்றும் எம்சிஎக்ஸ் பங்குகளில் ஷார்ட் போய் லாபத்தை புக் செய்து விட்டு வந்து விட்டனர்.அடுத்து என்ன என்று கேட்கின்றனர்.
இன்றைக்கு ஃபினான்டெக் 5 சதவீதமும் எம்சிஎக்ஸ் 3 சதவீதமும் விழுந்திருக்கிறது.நல்ல லாபம்தான்.இதுபோல்தான் சந்தர்ப்பத்திற்கு தக்கபடி டிரேடிங் செய்து லாபத்தை பெருக்கிக்கொண்டு விட வேண்டும்.எப்போதும் டெக்னிக்கல் டெக்னிக்ல் என்று கணினித் திரையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கக் கூடாது.
ஜோதிடரீதியிலான பங்குச்சந்தை வகுப்பை பற்றி முன்னர் அறிவித்திருந்தேன்.அது பற்றிய விபரம் நமது தளத்தின் வலது மேற்பக்கம் இருக்கிறது.
இதுவூம் ஒரு வழக்கமான தபால்வழிப்பயிற்சிதான் என்றாலும் ஒவ்வொருவருக்கும் ஏற்ப பயிற்சியின் முறை மாறுபடும்.ஒருவர் அவரது ஜாதகப்படி எவ்வாறு டிரேடிங் செய்ய வேண்டும்.என்ன தினங்களில் எந்த நேரங்களில் என்னவிதமான முறைகளில் என்ன விதமான பங்குகளில் டிரேடிங் செய்தால் லாபம் வரும்.என்னென்ன விதங்களில் அவருக்கு நஷ்டம் வர வாய்ப்பிருக்கிறது.எதைச் செய்தால் அந்த நஷ்டத்தையே லாபமாக்கிக்கொண்டு டிரேடிங் லாபத்தைப் பெருக்கிக் கொண்டு விடலாம் என்பது போன்ற முறைகளில் இந்த பயிற்சி வகுப்பு இருப்பதால் இந்த முறையில் டிரேடிங் செய்து வந்தால் நஷ்டம் வருவதற்கு வாய்ப்பே இல்லை.சொல்லிக் கொடுக்கிற முறையை அப்படியே பின்பற்ற வேண்டும்.
இந்த ஜோதிடரீதியிலான பயிற்சியில் சேர்ந்துள்ளவர்களுக்கு இன்னமும் நான் பயிற்சியை துவங்காமல் இருந்து வந்தேன்.அதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது.
இன்றைய நாளுக்காகத்தான் நான் காத்திருந்தேன்.இன்றைக்கு மகம் நட்சத்திரம்.அதுவூம் கேதுவூடன் தொடர்புடைய இந்த நட்சத்திரத்தை ஜோதிட வல்லுநர்கள் "மந்திர நட்சத்திரம்" என்பார்கள்.பல சூட்சும தகவல்களை உள்ளடக்கிய இந்த நட்சத்திரத்தின் ஆளுகையிலும் ஸ்ரீமகாகணபதியின் ஆற்றலைக் கொண்டுள்ளதாக இன்றைய நாள் விளங்குவதாக இருப்பதாலும் இன்றைக்குத்தான் |ஜோதிடரீதியிலான| பங்குச்சந்தை டிரேடிங் பயிற்சி வகுப்பை துவங்குகிறேன்.
புதிதாக சேர விரும்பவர்களுக்கும் இன்றைக்கே நமது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி இந்த பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.அவரவர் சுயஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தாலோ இதுவரை ஏன் என்றே தெரியாமல் நஷ்டம் தொழிலிலும் பங்குச்சந்தையிலும் வந்து கொண்டிருந்தாலோ அவர்களும் இன்றைக்கு இந்த பயிற்சியில் சேர்ந்து கொள்ள அருமையான நாள் இது.
மேலும் தங்களது ஜாதகத்தை ஜோதிடரீதியில் அலசி இனி நஷ்டம் வராமல் எப்படி டிரேடிங் செய்ய வேண்டுமென்ற ஆலோசனை பெற விரும்புபவர்களும் அவர்களது ஜாதகத்தின் ஸ்கேன் செய்த காப்பியை மின்னஞ்சலில் அனுப்பி விட்டு இன்றைக்கே நமது வங்கிக்கணக்கில் பணம் செலுத்தலாம்.இரண்டொரு நாட்களில் ஆராய்ந்து பலனும் பரிகாரமுறைகளும் அனுப்பி வைத்து விடுகிறேன்.
இன்ட்ரா டே டிரேடிங் செய்பவர்களுக்காக புதிதாக ஒரு புத்தகத்தை "ஒவ்வொரு நாளும் பணம்" என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்.இன்றே வெளியாகவேண்டிய புத்தகம் மழை காரணமாக நாளை வெளியாகிறது.இந்த புத்தகத்தின் விலை ரூ 555 ஆகும்.இன்ட்ரா டே டிரேடிங் செய்பவர்களுக்கு இது ஒரு ரெடி ரெஃபரன்ஸாக இருக்கும்.இந்த புத்தகத்தை பெற விரும்புவோர் நமது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி விட்டு மின்னஞ்சலில் தகவல் தெரிவிக்கலாம்.
அப்புறம் இன்னொரு விஷயம்:
உலோகப் பங்குகளுக்கு நல்ல செய்திகள் காத்திருக்கின்றன.சைனாவிலிருந்தும் நல்ல சேதிகள் சந்தைக்கு வந்துள்ளன.ஹிந்தால்கோ பங்கு விலை குறையூம்போதெல்லாம் வாங்கி வைத்து ஒரு மாத இடைவெளியில் விற்று லாபம் பார்க்கலாம்.டாடா ஸ்டீலையூம் வாங்கலாம்.ஆனால் அது முதலீட்டிற்கான பங்கல்ல.அதில் டிரேடிங்தான் செய்ய வேண்டும்.நீண்டநாள் முதலீட்டாளர்கள் செயில் பங்கை வாங்குங்கள்.
ஒரு பரிகார முயற்சியாக இன்றைக்கு ஸ்ரீகணேஷ் ஜூவல்லரி ஹவூஸ் லிமிடட் என்ற பங்கை 7 அல்லது 77 அல்லது 777 என்ற எண்ணிக்கையில் வாங்கி உங்களது டிமேட் கணக்கில் வைத்து விடுங்கள்.இந்த பங்கு தற்போது ரூ 32.50 என்ற விலையில் டிரேடாகிக்கொண்டிருக்கிறது.
இன்றைக்கு இந்த பங்கை வாங்க வேண்டிய நேரம்பிற்பகல்:1 மணி முதல் 1.29 மணி வரை.
செய்து பாருங்கள்.உங்களது டிமேட் மற்றும் டிரேடிங் அக்கவூன்ட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியூம் துஷ்ட சக்திகளும் விலகி துரய்மையடையூம்.
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon