பொதுவாக பங்குச்சந்தையில் பார்த்தீர்களானால் இந்த சிறுமுதலீட்டாளர்கள் என்பவர்கள் இலக்கில்லாமல் திரிகிற மாதிரி இருக்கும்.காரணம் இவர்களுக்கு சரியான வழிகாட்டுதலும் சரியான புரிதலும் இல்லாமல் இருக்கும்.நிறைய ஆசையூடன் உள்ளே வருவார்கள்.சில நாள் டிரேடிங்கிலேயே சிறிது சம்பாதித்தால் போதுமென்று நினைப்பவர்கள் பெரும் பணம் பண்ண வேண்டுமென்று சூதாட்ட மனப்பான்மைக்கு மாறி விடுவார்கள்.
அதன்பின்தான் இவர்களுக்கு அடி மேல் அடி விழும்.அப்புறம் நமக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று வெளியே போய் விடுவார்கள்.அப்புறமும் ஆசை விடாது.மறுபடியூம் உள்ளே வருவார்கள்.பொpய முதலீட்டாளர்களைப் பார்த்து அவர்கள் போல நாமும் வரவேண்டுமென்ற எண்ணத்துடன் போட்ட ஆர்டர்களை மாற்றி மாற்றிப்போட்டு ஊரிலுள்ள அத்தனை ஸ்ட்ராட்டஜிகளையூம் திரும்பத் திரும்ப ஏன் எதற்காகப் போடுகிறௌம் என்றே தெரியாமல் போட்டு மறுபடியூம் மண்ணைக் கவ்வூவார்கள்.
இத்தகைய சிறுமுதலீட்டாளர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.பங்குச்சந்தையில் பணத்தை அள்ளுவதற்கு பெரியதாக முதலீடு தேவை இல்லை.
பத்தாயிரம் ரூபாய் இருந்தால் கூட போதும்.மாதம் பத்தாயிரமோ இருபதாயிரமோ ஏன் ஐம்பதாயிரமோ கூட சம்பாதித்து விடலாம்.
அதற்கு சந்தையில் வழி இருக்கிறது.
அது போன்ற ஒரு உத்தியைத்தான் இப்போது சொல்லப்போகிறேன்.
கமாடிட்டி என்ற வலையில்தான் சிறுமுதலீட்டாளர்கள் எளிதில் விழுந்து பணத்தை தொலைத்து விடுகிறார்கள்.எனவே அந்த கமாடிட்டியிலிருந்தே ஆரம்பிப்போம்.
தங்கம் குரூடாயில் சில்வர் காப்பர் போன்றவைகளில் நீங்கள் டிரேடிங் பண்ணாதீர்கள்.இவையெல்லாம் பெரிய முதலீட்டாளர்களுக்கானது.
பேஸ்மெட்டலுக்கு வாருங்கள்.Click here to get the list of 'Top performed shares' for you
லெட் அல்லது ஸிங்க் போதும்.
இதற்கான மார்ஜின் தொகை ரூ பத்தாயிரத்திற்குள்தான் வரும்.
டெலிவரி வேண்டவே வேண்டாம்.எம்டுஎம் கொடுக்க முடியாது.
இன்ட்ரா டே போதும்.
லாங்கோ ஷார்ட்டோ நிலைமையைப் பார்த்து முடிவூ செய்வோம்.
ஒரு டிரேடிங் செய்தால் அதில் இருபது பைசா லாபம் வந்தால் போதும்.கொடுத்து விட்டு வெளியே வந்து விடுங்கள்.கமிஷன் போக ஒரு டிரேடிங்கில் பதினைந்து பைசா கிடைத்தால் ஒரு லாட்டிற்கு ரூ150 கிடைக்கும்.
இது போல ஒரு நாளைக்கு சிறிது சிறிதா பத்து டிரேடிங் பண்ணுங்கள்.பத்து டிரேடிங்கில் கிடைக்கும் லாபத்தொகை ரூபாய் 1500 ஆகும்.
ஏன்.நாள் முழுக்க நேரம் கிடைத்தால் ஒவ்வொரு கேப்பிலும் பத்து டிரேடிங் என்று ஒரு நாளைக்கு ஐந்து முறை பண்ணினால் மொத்தமாக ஐம்பது டிரேடிங் ஆகிறது.ஒரு டிரேடிங்கில் ரூ 150 என்றால் ஐம்பது டிரேடிங்கில் ரூ7500 ஆகிறது.
பத்தாயிரம் முதலீடு செய்து கிடைக்கிற ஒரு நாள் வருமானம் ரூ 7500 ஆக இருக்கும்.ஒரு மாதத்திற்கு இருபது நாட்கள் டிரேடிங் செய்தால் கிடைக்கப்போகும் வருமானத்தை கணக்கிட்டால் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் வரை வரும்.Click here to get market updates & money multiplying techniques
முதலீடு பத்தாயிரம்.
வருமானம் ரூ 1.5 லட்சம்.
பிரமிப்பாக இல்லை?
சரி நஷ்டமே வராதா?
வரும்.ஆனால் நஷ்டம் வராமல் எப்படி டிரேடிங் செய்வது என்ற ட்ரிக்கை அந்த வித்தையை கற்றுக் கொண்டு விட்டால்-
அதற்காகத்தான் நமது தளத்தின் வாயிலாக தபால்வழிப்பயிற்சியை நடத்திக் கொண்டு வருகிறௌம்.மேற்கண்ட வித்தையை நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங்கிலும் செய்யலாம்.சிறிது மாறுபட்ட ஸ்ட்ராட்டஜியை நிஃப்டி ஆஃப்ஷனுக்கு பயன்படுத்துவோம்.
நான் இப்படி எழுதுவதால் இதை ஏதோ நமது தபால்வழிப்பயிற்சிக்கான விளம்பரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.நடக்கக் கூடிய சாத்தியக்கூறைத்தான் எழுதுகிறேன்.Click here to get speculative tips
சிறுமுதலீட்டாளர்களுக்கான நமது தபால்வழிப் பயிற்சி வழக்கம் போல நடந்து வருகிறது.இதற்கான கட்டணம்:ரூ 5555 மட்டுமே ஆகும்.பணம் பண்ண வேண்டுமென்பவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
பெரிய முதலீட்டாளர்களுக்கும் புரொபஷனல் டிரேடர்களுக்கான உயர்நிலைப் பயிற்சியின் அடுத்த பேட்ச் வரும் 23ம்தேதி துவங்குகிறது.இந்த பயிற்சிக்கான கட்டணம் அதிகம் என்று நினைக்க வேண்டாம்.அதில் சொல்லப்படும் நுட்பங்கள் பணம் சம்பாதிக்கும் தந்திரங்கள் டிரேடிங் உத்திகள் எல்லாம் புதியவை.பலன் தருபவை.இந்த பயிற்சியிலும் விருப்பமிருந்தால் சேரலாம்.இந்த உயர்நிலைப் பயிற்சி என்பது கோடிகளில் பணத்தை சம்பாதிக்க விரும்புபவர்களுக்காக மட்டும்தான்.
பார்த்து முடிவெடுங்கள்.
Click here to get intraday tips & market guidance
ConversionConversion EmoticonEmoticon