இந்த கேள்வி எல்லோருடைய மனதிலும் இருக்கும்.குறிப்பாக சிறு முதலீட்டாளர்களின் மனதில் இருக்கும்.இப்போது ஓரு விஷயத்தைச் சொல்கிறேன்.மிகவூம் புதிதாக இருக்கும்.
நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறௌம்.பென்னி ஸ்டாக் என்கிற ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு டிரேடாகிக்கொண்டிருக்கிற பங்குகளை சிறிய முதலீட்டாளர்கள்தான் வாங்குவார்கள் என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறௌம்.
மிகப்பெரிய முதலீட்டாளர்கள் எனப்படும் எச்என்ஐ(HNI) முதலீட்டாளர்கள்தான் இவ்வகை பங்குகளை சத்தம் போடாமல் வாங்கிக் குவிப்பார்கள்.மேலை நாடுகளில் எல்லாம் பென்னி ஸ்டாக்குகளை வாங்கி வைப்பதற்கென்றே நிபுணர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
நான் கூட அடிக்கடி பென்னி ஸ்டாக்குகள் பற்றி சிலாகித்து எழுதியிருந்திருப்பேன்.இவ்வகை பங்குகளில் செமத்தியான லாபமும் பார்த்திருக்கிறேன்.
அண்மையில் நமது தளத்தில் நான் அடிக்கடி குறிப்பிடும் பென்னி ஸ்டாக்குகளில் ஒன்றான ஆர்எம்எம்ஐஎல்(RMMIL)பங்கை நமது தபால்வழிப் பயிற்சியில் சேர்ந்துள்ளவர்களும் நம்மிடம் டிமேட் கணக்கு துவங்கியூள்ளவர்களும் வாங்க ஆரம்பித்துள்ளார்கள்.
ஒரு சிறிய கணக்கைப் பாருங்கள்.
ஆர்எம்எம்ஐஎல் பங்கின் முகமதிப்பு: ரூ 10.
மைனிங் துறை பங்கான இது இப்போது நஷ்டத்தில் உள்ளது.எதிர்காலத்தில் லாபத்திற்கு வரலாம்.வராமலும் போகலாம்.
இன்றைக்கு இந்த பங்கு டிரேடாகிய விலை வெறும் தொண்ணுரறு காசு.
அதாவது பத்து ரூபாய் மதிப்புள்ள பங்கு வெறும் தொண்ணுரறு காசுகளுக்குக் கிடைக்கிறது.Click here to get market updates & stock pics
இதே பங்கு கடந்த ஆகஸ்டு மாதம் 26ம் தேதி என்ன விலைக்கு கிடைந்திருந்தது தெரியூமா?
வெறும் நாற்பத்தைந்து காசுகளுக்கு கிடைத்தது.
அப்படியானல் இன்றைக்கு இந்த பங்கின் விலை இரட்டிப்பாகியிருக்கிறது.இதற்கு முன்பே கடந்த நவம்பர் 5ம் தேதியே இந்த பங்கு தொண்ணுரறு காசுகளுக்கு வந்து விட்டது.
சரி அப்படியே வைத்துக் கொள்வோம்.
ஆகஸ்டில் வாங்கி நவம்பரில் விற்றிருந்தால் வெறும் இரண்டரை மாதங்களில் சத்தமில்லாமல் ஒரு சிறு பங்கு பணத்தை இரட்டிப்பாக்கிக் கொடுத்திருக்கிறது.
இரண்டு லட்ச ரூபாயை இந்த பங்கில் முதலீடு செய்திருந்தால்?
இரண்டரை மாதத்தில் இரண்டு லட்ச ரூபாய் லாபமாக கிடைத்திருந்திருக்கும்.Click here to know 'how to make 163 in to 1 crore in 365 days
இதைத்தான் மும்பையிலும் கொல்கத்தாவிலும் குஜராத்திலும் உள்ள முதலீட்டாளர்கள் செய்கிறார்கள்.நாம்தான் பிஎச்இஎல் ஏறுமா ரான்பாக்சி ஏறுமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறௌம்.இதை நான் குற்றம் சொல்லவில்லை.முதல்நிலைப் பங்குகளில்தான் முதலீடு செய்ய வேண்டும்.ஆனால் யாருக்கும் தெரியாமல் அது பாட்டுக்கு சில சில்லரைப் பங்குகள் உங்களது பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதற்கு விரும்புகின்றன.ஆனால் நீங்கள்தான் அதை கண்டுகொள்ளாமல் போய் விடுகிறீர்கள்.Click here to get 'intraday updates & stock trends'
இதைத்தான் எனது புத்தகத்தில் "பணம் விரும்புதே உன்னை" ஆனால் நீங்கள்தான் பணத்தை விரும்பவில்லை என்று குறிப்பிட்டேன்.
பென்னி ஸ்டாக்கில் டிரேடிங் செய்வது ஒரு கலை.ஷாம்பூக்களை பாட்டிலிலும் விற்க வேண்டும்.சாஷே பாக்கெட்டிலும் விற்க வேண்டும் என்பதை கவனித்திருந்தால் பென்னி ஸ்டாக்குகளை விட மாட்டீர்கள்.
இன்றைக்கு நமது தபால்வழிப் பயிற்சியின்-ஈக்விட்டி டிரேடிங்கில் முதல்நிலைப் பயிற்சியிலும் 'உயர்நிலைப் பயிற்சியிலும்' சேர்ந்துள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Click here to get 'money making techniques'
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon