இந்த கேள்விக்கு என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்ல வேண்டுமானால் முழுமையாக உதவூகிறது என்பதுதான்.நிஃப்டிக்கு மட்டுமல்ல மற்ற நாடுகளின் பங்குச்சந்தைகளுக்கும் ஒரு ஜாதகம் கணித்து வைத்துக் கொண்டுதான் அதை நமது நாட்டு பங்குச்சந்தைகளுடன்(என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ) ஒப்பீடு செய்து வருகிறேன்.இது மட்டுமல்லாமல் பங்குச்சந்தை டிரேடிங்கிற்கு என்றே ஒரு புதுவித ஜோதிடஅணுகுமுறையையூம் நான் புகுத்தியூள்ளேன்.அதையில் வெளியில் சொன்னால் காப்பியடித்து விடுவார்கள் என்பதால் இங்கே பொதுவெளியில் அதை சொல்ல இயலாது.
அண்மையில் சென்னிமலையிலிருந்து ஒரு அன்பர்(பெயர் வேண்டாம்.பெயரை சொன்னால் அந்த பகுதியிலுள்ளவர்கள் எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள்.அப்புறம் அவருக்கு சங்கடமாகி விடும்) தொடர்பு கொண்டு பேசினார்.இவர் திருப்பூர் பகுதியில் பல வருடங்களாக வேஸ்ட் காட்டன் தொழிலில் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார்.அதையெல்லாம் நல்லவிதமாக நிலபுலன்கள் வாங்கியோ மனைவி குழந்தைகளுக்கு நகைநட்டு வாங்கியோ போட்டிருந்திருக்கலாம்.சில வருடங்களாக டிரேடர்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் போய் போடுகிறேன் என்று போய் பணத்தைப் போட்டிருக்கிறார்.
இங்கே ஒன்று சொல்ல வேண்டும்.பொதுவாக ஃபாரெக்ஸ் டிரேடிங் நடத்துகிற நிறுவனங்கள் நமது நாட்டில் பதிவூ செய்யப்பட்ட அலுவலகங்களை நடத்துவது கிடையாது.அவ்வளவூ ஏன் அமெரிக்காவில் கூட இவர்களுக்கு பதிவூ செய்யப்பட்ட அலுவலகம் இருக்காது.அயர்லாந்து பக்கமாக ஏதாவது ஒரு தனிப்பட்ட தீவில்தான் அலுவலகம் அமைத்திருப்பார்கள்.அங்குள்ள சட்ட திட்டங்கள் நமது நாட்டுக்கும் மற்ற நாடுகளுக்கும் பொருந்தாது.எனவே ஏதாவது தப்பாவி விட்டால் சட்டரீதியாக முதலீட்டாளர்கள் எந்த விதமான நடவடிக்கையூம் எடுக்குமாறு நம் அரசாங்கத்தை உதவி கோர முடியாது.
விஷயத்திற்கு வருவோம்.Click here to get free Nifty trading tips
இவர் நமது தளத்தில் நாம் ஷேர் டிரேடிங்கிற்கான ஜாதகபலன் மற்றும் பரிகாரங்களைச் சொல்லி வருகிறௌமல்லவா அதற்காகத்தான் தொடர்பு கொண்டு பேசினார்.அவரது ஜாதகத்தைப் பார்த்த மாத்திரமே புரிந்து போனது.பணத்திற்கு அதிபதியான கிரகம் எங்கே போய் எவ்விதம் அமர்ந்திருக்கிறான் என்பது.ஆனால் அந்த அமர்வை எளிதாக ஒரு செலவில்லாத பரிகாரத்தால் சரிப்படுத்தி விடலாம்.என்னதான் ஒரு ஜாதகத்தில் பாவக பலன் பாதகமாக இருந்தாலும் தசாபுத்திகள் விளங்காமல் இருந்தாலும் கோச்சார கிரகங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தாலும் ஒரு வித சூட்சுமமான பரிகாரத்தால் சரிப்படுத்தி விடலாம்.
ஆனால் இவர் இதுவரை பார்த்திருந்த ஜோதிடர்கள் எல்லாம் இவரது தொழில் ஸ்தானத்தை மட்டுமே பார்த்து அதனை தசாபுத்தியூடன் இணைத்து கோச்சார பயமுறுத்தல்களையூம் கலந்து கட்டி அவரை குழப்பி விட்டதில் அவர் மேலும் மேலும் நஷ்டமடைந்திருக்கிறார்.இதில் நான் எந்த ஜோதிடரையூம் குறை சொல்ல மாட்டேன்.ஒரு ஜோதிடரிடம் போய் நாம் கேட்கின்ற விதத்தில்தான் பலன்கள் அவரது சொல்லில் இருந்து கிடைக்கும்.சும்மா பார்த்து ஏதாவது சொல்லுங்க என்றால் இப்படித்தான் இருக்கும்.Click here to get stock option free trading tips
சரியாகக் கேட்டால் அவர்களும் சரியாக பதில் சொல்வார்கள்.இந்த சென்னிமலை அன்பர் மறுபடியூம் நல்ல நாள் பார்த்து அதே ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் இன்னமும் பணத்தை விட்டிருக்கிறார்.
இப்போது அவரது ஜாதகத்தைப் பார்த்து ஒரு டிரேடிங்கிற்கு அதாவது பணம் சம்பாதிக்கக் கூடிய ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங்கிற்கு கிரக அமைப்புகளைப் பார்த்து அவைகளை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று புரிந்து கொண்டு அவருக்கான பரிகாரத்தையூம் கொடுத்திருக்கிறேன்.
இப்போது சந்தோஷமாக பேசிய அவர் நிஃப்டி டிரேடிங் மற்றும் ஆஃப்ஷன் டிரேடிங்கில் ஈடுபட்டு வருகிறார்.விரைவில் நமது தளத்தில் நடத்தப்படும் ஆஃப்ஷன் டிரேடிங் தபால்வழிப்பயிற்சியிலும் சேர இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.Click here to get intraday trading tips
ஆக ஜோதிடம் என்பது ஷேர் டிரேடிங்கிற்கு முழுமையாக உதவூகிறது.அதை சரியாக பார்த்து பலன்களுடன் உரிய பரிகாரத்தையூம் செய்து விட்டால் அதன்பின் நஷ்டமே வருவதில்லை என்பதுதுதான் உண்மை.
ஆஃப்ஷன் டிரேடிங் தபால்வழிப் பயிற்சிக்கான சிறுமுதலீட்டாளர்களுக்கான கட்டணம் ரூ 5555 மட்டுமே.ஷேர் டிரேடிங்கிற்கான ஜாதகபலன் மற்றும் பரிகாரங்கள் பெற ஆலோசனைக்கட்டணம் ரூ 1555 மட்டுமே.இதற்கு உரிய கட்டணத்தை பின்வரும் வங்கிக்கணக்கில் செலுத்தி விட்டு ஸ்கேன் செய்த ஜாதகநகலை (ராசி அம்சம் பிறந்ததேதி பிறந்த நேரம் மற்றும் பிறந்த ஊர்) bullsstreet.com@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையூங்கள்.
வங்கிக் கணக்கு விபரம் இதோ:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
ConversionConversion EmoticonEmoticon