நீங்கள் டிரேடரோ அல்லது பரபரப்பில்லாத முதலீட்டாளரோ ஆண்டிற்கு ஒரு முறை வரும் அட்சயதிருதியை நாளை சந்தையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நாளைக்கு அத்தனை பேரும் நகைக்கடைகளில் போய் நிற்பார்கள்.நீங்களும் நகைகள் வாங்கலாம்தான்.அதை விட பங்குச்சந்தையில் ஏதாவது செய்து பார்க்கலாம் என்பதற்காகத்தான் இந்த பதிவூ.
பங்குச்சந்தையில் ஈக்விட்டியில் பின்வரும் துறை தொடர்பான பங்குகளை வாங்குங்கள்.
1.ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனங்கள்.
2.பால் பொருட்கள் ஐஸ்க்ரீம் தயாரிப்பு நிறுவனங்கள்.
3.தங்க நகை வைர நகை தயாரிப்பு நிறுவனங்கள்.
4.திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள்.
5.தனியார் வங்கிப் பங்குகள்.
6.தங்க நகைக்கடன் நிறுவனங்கள்.
மேற்கண்ட வகை நிறுவனங்கள் நிறைய இருக்கின்றன.அவற்றில் எது உங்களுக்கு பொருத்தமாக இருக்குமோ அந்த பங்குகளை வாங்குங்கள்.
எந்த எண்ணிக்கையில் வாங்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்.பொதுவாக இது பட்ஜட்டைப் பொறுத்தது.ஆனால் இதை ஒரு ஜோதிடப் பரிகாரமாக செய்யூம்போது இரண்டு விதமாகச் செய்யலாம்.
ஒன்று:உங்களுக்கு என்ன வயது ஆகிறதோ அந்த எண்ணிக்கையில் வாங்கலாம்.அப்படி வாங்க இயலவில்லை என்றால் உங்கள் வயதை கூட்டினால் வரும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் வாங்கலாம்.இதற்கு அதிக பணம் செலவாகாது.
இன்னொன்று:நீங்கள் எந்த வயதில் குறிப்பாக கடந்த காலத்தில் எந்த வருடத்தில் மிக மிக சந்தோஷமாக இருந்தீர்களோ எப்போது கையில் காசு பணம் நன்றாக புழங்கியதோ எப்போது வீட்டில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியதோ(இப்போதும் சந்தோஷமாகத்தான் இருப்பீர்கள்.நான் சொல்வது கடந்த காலத்தில் எப்போது அதிக சந்தோஷமாக இருந்தீர்களோ) அந்த சந்தோஷ வருடத்தை கூட்டுங்கள்.வரும் கூட்டுத் தொகை ஒற்றை இலக்க எண்ணாக இருக்கும்.உதாரணமாக கூட்டுத் தொகை 6 என்று வருவதாக வைத்துக் கொள்வோம்.நீங்கள் வாங்க வேண்டிய பங்கின் எண்ணிக்கை வெறும் ஆறுதான்.ஆனால் அதிகம் நாளை முதலீடு செய்யலாம் என்று எண்ணியிருப்பீர்கள்.அப்படியானால் முதலில் ஒரு பங்கை 6 என்ற எண்ணிக்கையில் வாங்குங்கள்.வாங்கியவூடன் அதே பங்கை மேலும் 6 என்ற எண்ணிக்கையில் வாங்குங்கள்.மீண்டும் அதே பங்கை 6 என்ற எண்ணிக்கையில் வாங்குங்கள்.இது போல உங்களது மொத்த தொகை வரும் வரை 6 என்ற எண்ணிக்கையில் வாங்கிக் கொண்டே வாருங்கள்.இங்கே 6 என்பது ஒரு உதாரணத்திற்குத்தான்.எல்லோரும் அவரவர் சந்தோஷ வருடத்தினை கூட்டிப்பார்த்து அதன்படி வாங்கி வாருங்கள்.
இப்போது அடுத்த யூக்தி:Click here to get 'high speed money making ideas'
எந்த நேரத்தில் வாங்கலாம் இந்த அட்சயதிருதியை பங்குகளை?
ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு நேரம் இருக்கிறது.அதன்படி வாங்கலாம்.கீழே நேர அட்டவணை கொடுத்திருக்கிறேன் பாருங்கள்.
மேஷ ராசிக்காரர்கள்:காலை 11 முதல் 12 வரை
ரிஷப ராசிக்காரர்கள்:மதியம் 1 முதல் 2 வரை
மிதுன ராசிக்காரர்கள்:மதியம் 2 முதல் 3 வரை
கடக ராசிக்காரர்கள்:மதியம் 3 முதல் 3.30 வரை
சிம்ம ராசிக்காரர்கள்:மதியம் 12 முதல் 1 வரை
கன்னி ராசிக்காரர்கள்:மதியம் 2 முதல் 3 வரை
துலாம் ராசிக்காரர்கள்:மதியம் 1 முதல் 2 வரை
விருச்சிக ராசிக்காரர்கள்:காலை 11 முதல் 12 வரை
தனுசு ராசிக்காரர்கள்:காலை 10 முதல் 11 வரை
மகர ராசிக்காரர்கள்:காலை 9.30 முதல் 10 வரை
கும்ப ராசிக்காரர்கள்:காலை 9.30 முதல் 10 வரை
மீன ராசிக்காரர்கள்:காலை 10 முதல் 11 வரை
மேற்கண்ட நேர அட்டவணை என்பது நாளைய தினத்திற்கு மட்டுமே பொருந்தும்.Click here to get daily stock trading tips
நீங்கள் விரும்பிய பங்கை வாங்குவதற்கு முன் பின்வரும் இரண்டு பங்குகளில் ஏதாவது ஒன்றை ஒரே ஒரு எண்ணிக்கையில் வாங்கி விட்டு அதன்பின் உங்களுக்கு விருப்பமான பங்குகளை(மேலே கொடுக்கப்பட்டுள்ள துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள்) வாங்கிக் கொள்ளுங்கள்.
முதலில் வாங்க வேண்டிய ஒரே ஒரு பங்கு:
1.கணேஷ் ஹவூசிங் கார்ப்பரேஷன் லிமிடட்(நடப்பு விலை:ரூ 105)
2.ஸ்ரீகணேஷ் ஜூவல்லரி ஹவூஸ் லிமிடட்(நடப்பு விலை:ரூ 32.85)
மேற்கண்ட பரிகார பர்சேஸை செய்து பாருங்கள்.இந்த அட்சயதிருதியை உங்களை உயர்த்தும்.
ஜோதிடரீதியிலான பங்குச்சந்தை வகுப்பில் சேர விரும்பினால் மின்னஞ்சலில்(bullsstreet.com@gmail.com) தொடர்பு கொள்ளுங்கள்.பயிற்சி பற்றிய விபரங்கள் நமது தளத்தின் வலது மேல்பக்கம் உள்ளன.
Click here to get market updates & trading ideas
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon