உங்களது ஜாதகத்தில் ராகு நீசமாகவோ பிரச்சனைக்குரிய இடத்தில் அமரவில்லையென்றாலும் சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்காமல் இருக்கும்.என்ன பிசினஸ் செய்தாலும் நஷ்டம் வந்து கொண்டே இருக்கும்.நன்றாக சென்று கொண்டிருந்த பிசினஸ் திடீரென துடைத்து விட்ட மாதிரி தரை ரேட்டிற்கு வந்து விடும்.ஷோ; மார்க்கெட்டில் டிரேடிங் செய்யலாம் என்று சென்றால் முதலில் லாபம் வருகிற மாதிரி வந்து கடைசியில் அத்தனை பணத்தையூம் பிடுங்கிக் கொண்டு போய்விடும்.
இது போன்ற நிலை நல்ல ஜாதகம் உள்ளவருக்கும் நேர்ந்திருக்கிறது.இதன் காரணம் என்ன என்று பார்க்க வேண்டுமானால் அவர்களது ஜாதகத்தைப் பார்ப்பதை விட அவர்களது வீட்டை ஒரு முறை பார்த்தால் போதும்.
வீட்டில் குப்பைகளோ அடுக்கி வைக்கப்படாமல் சுருட்டிப் போடப்பட்டிருக்கும் துணிமணிகளோ துரசு துரும்புகளோ உடைந்த நாற்காலிகள் பொம்மைகள் கட்டில் போன்றவைகளோ உபயோகப்படுத்தாமல் போட்டு வைத்திருக்கும் தட்டுமுட்டு சாமான்களோ இருந்தால் அந்த இடத்தில் நீட்டாக ஒரு நாற்காலியைப் போட்டு நீசராகு வந்து உட்கார்ந்து விடுவான்.
அதன்பின் உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்காமல் போய்விடும்.நீங்கள் பொதுவாக ஆங்கில பேய்ப்படங்களில் எல்லாம் பார்த்திருக்கலாம்.சொல்லி வைத்த மாதிரி எல்லா பேய்ப்படங்களிலும் வீட்டின் கீழே ஒரு ஸ்டோர் ரூம் போன்ற ஒரு அறை இருக்கும்.அங்கே உடைந்த பொருட்கள் பொம்மைகள் நாற்காலிகள் போன்றவற்றை போட்டு வைத்திருப்பார்கள்.அங்கேதான் அந்த படத்தில் பேய் இருப்பது போல காண்பிப்பார்கள்.பேய் என்று எதுவூம் கிடையாது.ஒருவித நெகட்டிவ் எனர்ஜிதான் பேய்.Click here to know 'how to convert Rs 163/- in to Rs 1 Crore in 365 days'
இது போல தேவையற்ற தட்டுமுட்டு சாமான்கள் இருந்தால் கண்டிப்பாக வீட்டில் நீசராகு அமர்ந்து விடும்.லேசில் வெளியில் போகாது.நஷ்டம் மேல் நஷ்டமும் கஷ்டம் மேல் கஷ்டமும் கண்டிப்பாக வரும்.
இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்ப்போம்.செவ்வாய் வெள்ளிக்கிழமை தவிர்த்த ஏதாவது ஒரு நாளில் வீட்டிலுள்ள அத்தனை தேவையற்ற தட்டுமுட்டு சாமான்களையூம் உபயோகமில்லாமல் இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிற அத்தனை சாமான்களையூம் தயவூ தாட்சண்யமில்லாமல் பொறுக்கி எடுத்து காயலான் கடை ஆசாமிக்குப் போட்டு விட்டு அந்த பணத்தை ஒரு நாள்மட்டும் வீட்டின் வராந்தாவில் ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுங்கள்.வீட்டின் உள்ளே கொண்டு வர வேண்டாம்.வழக்கமாக பணத்தை வைக்கும் இடத்திலும் மற்ற பணத்துடன் கலந்து வைத்து விட வேண்டாம்.
மறுநாள் அல்லது நேரம் கிடைக்கிற இன்னொருநாள் கடைவீதிக்குச் சென்று முதலில் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று அவருக்கு ஒரு ஹலோ சொல்லி விட்டு அப்படியே நகைக்கடைகளுக்குச் செல்லுங்கள்.தட்டுமுட்டு சாமான்களை போட்டதில் கிடைத்த பணத்தில் தங்கக்காசுகளை வாங்குங்கள்.ஒரு கிராம் அரை கிராம் என்று வாங்க வேண்டுமென்பதில்லை.இப்போதெல்லாம் காசுமாலைகளில் கோர்க்கக் கூடிய 100 மில்லி 200 மில்லி என்ற அளவூகளில் கூட தங்கக் காசுகள் கிடைக்கின்றன.100 மில்லி தங்கக்காசின் விலை சுமார் ரூ 280 என்ற விலையில்தான் இருக்கும்.இவ்வாறான காசுகளை வாங்கிக் கொண்டு மிச்சம் மீதி பணம் ஏதாவது இருந்தால் அதனை மனம் இருந்தால் ஏதாவது ஒரு கோவில் உண்டியலில் போட்டு விடுங்கள்.அவ்வாறாக செய்ய மனமில்லை என்றால் இந்த வெய்யிலுக்கு நல்ல ஜிகர்தண்டா அல்லது ஐஸ்க்ரீமாக வாங்கி சாப்பிட்டு விட்டு வந்து விடுங்கள் போதும்.
வாங்கி வந்த தங்கத்தை சிறிது குங்குமம் மல்லிகைப்பூடன் உங்களது பணப்பெட்டி அல்லது பீரோவில் வைக்கும்போது சிறிது ஜவ்வாது அத்தர் சந்தனம் போன்ற வாசனைப் பொருட்களும் சேர்ந்து வைத்து விடுங்கள்.
அப்புறம் மெல்ல மெல்ல நீசராகு வீட்டிலிருந்து போனவூடன் அதிர்ஷ்டராகு உள்ளே வந்து விடுவான்.அதிர்ஷ்ட ராகு உள்ளே வந்தால் என்ன ஆகுமென்று தெரியூம்தானே.
ஸ்பெகுலேட்டிவ் இனங்களிலும் ஷேர் டிரேடிங் போன்றவற்றிலும் பிசினஸ் போன்றவற்றிலும் பணம் கொட்டோ கொட்டென்று வந்து கொட்டும்.
அள்ளிக்கொள்ளுங்கள் சந்தோஷமாக.
ஷேர் டிரேடிங்கில் தொடர்ந்து உங்களுக்கு நஷ்டமே வந்து கொண்டிருந்தாலோ நீங்கள் செய்யூம் பிசினஸில் நஷ்டமே வந்து கொண்டிருந்தாலோ அதை உங்களது ஜாதகத்தைப் பார்த்து எளிய பரிகாரங்களுடன் சரி செய்து விடலாம்.உங்களது ஜாதகத்தை பார்க்க வேண்டுமானால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.ஸ்கேன் செய்த ஜாதகம் வேண்டும்.கட்டணம்: ரூ 1555 மட்டுமே.கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில் (bullsstreet.com@gmail.com)தொடர்பு கொள்ளுங்கள்.
வங்கிக் கணக்கு விபரம்:
Bank a/c details:
A/c holder's name : T.A.Vijey
Saving a/c No : 821810110003334
Bank Name : Bank of India
Branch name : Iyer bungalow
IFSC code : BKID 000 8218
Amount : Rs 1,555/-
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon