இடியட்ஸ் என்ற வார்த்தையை ஒரு ஒப்புமைக்காக குறிப்பிட்டோமே தவிர யாரையூம் குறை கூறுவதற்காக குறிப்பிடவில்லை.இன்றைக்கு க்யூ4 ரிசல்ட்டை அறிவிக்க இருக்கும் ஐசிஐசிஐ வங்கி ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி வங்கி ஆகிய மூவரும்தான் இந்த 3இ!
எனவே இன்றைக்கு ஈக்விட்டியிலோ நிஃப்டியிலோ ஆஃப்ஷனிலோ டிரேடிங் செய்வதை விட இன்றைக்கு டிரேடர்கள் பாங்க் நிஃப்டியில் விளையாண்டு பார்க்கலாம்.
ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஐடிஎஃப்சி வங்கியை விட ஆக்சிஸ் வங்கியின் ரிசல்ட் நன்றாக இருக்கும்.
உலக காரணிகள் வலுவாக இருந்தாலும் எஸ்ஜிஎக்ஸ் நிஃப்டி சற்றே சுணக்கம் காட்டியூள்ளது.இது வாரக்கடைசி என்பதால் பொசிஷன் எதையூம் எடுத்து வைக்க யாரும் விரும்ப மாட்டார்கள்.நேற்றைய தேர்தலில் நல்ல வாக்குப்பதிவூ இருப்பதாலும் இனி மோடிதான் என்று அப்பட்டாக தெரிந்து விட்டதாலும் சஸ்பென்ஸ் கசிந்து விட்ட த்ரில் படம் போலத்தான் இனி பங்குச்சந்தை இருக்கும்.
இரு நாட்கள் முன்பு "மோடிப்பங்கு" என்று ஒன்றை குறிப்பிட்டிருந்தேனே.அதை என்ன பங்கு என்று இதுவரை 148 பேர்கள் கேட்டிருந்தார்கள்.அது என்ன பங்கு தெரியூமா?
எம்சிஎக்ஸ்தான்(MCX) அந்த பங்கு.
ஈக்விட்டி சந்தைக்கு சம்பந்தமில்லாத பங்கு ஆனால் ஈக்விட்டி சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் பங்கு அதுவூம் சர்ச்சைக்குரிய பங்கு என்றும் க்ளு கொடுத்திருந்தேனே இதை வைத்து கண்டுபிடித்திருக்கலாமே.பலரும் அது மோடி ரப்பர் மோடி இன்டர்நேஷனல் என்று வெவ்வேறு பங்குகளை குறிப்பிட்டிருந்தார்கள்.
ஹைதராபாத்திலிருந்து இன்றைக்கும் தொடர்பு கொண்டு பேசிய அன்பர் நமது தளத்தில் நடத்தப்படும் ரூ 5555க்கான தபால்வழிப்பயிற்சிக்கும் மெயின்வெப்சைட்டில் நடத்தப்படும் ரூ 55555க்கான தபால்வழிப் பயிற்சிக்கும் என்ன வேறுபாடு என்று மீண்டும் கேட்டார்.
சில ஆயிரங்கள் முதல் ஒன்றிரண்டு லட்சங்கள் வரைதான் உங்களது முதலீடு என்றால் நமது தளத்தில் நடத்தப்படும் ரூ 5555க்கான தபால்வழிப் பயிற்சி உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.அதே உங்களது முதலீடு பல லட்சங்களாக இருந்து கோடிகளில் லாபத்தை பிற்காலத்தில் சம்பாதிக்க வேண்டுமென்ற இலட்சியம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் சேர வேண்டிய பயிற்சி ரூ55555 கட்டணத்தில் நடத்தப்படும் பயிற்சிதான்.
நமது மெயின்வெப்சைட்டில் (Click here to go to main website to get stock updates)மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்த உயர்நிலைப் பயிற்சி தற்போது தமிழில் நமது தளத்திலிருந்தும் நடத்தப்படுகிறது.கோடீஸ்வரர்களாக மாற விரும்பும் பலலட்ச ரூபாய் முதலீட்டில் அதிக வால்யூம் எடுத்து டிரேடிங் செய்யூம் முதலீட்டாளர்களுக்கான இந்த பயிற்சியில் பல நுணுக்கங்கள் சொல்லித் தரப்படுகின்றன.விரும்புபவர்கள் இந்த பயிற்சியில் சேரலாம்.
ஷேர்மார்க்கெட் டிரேடிங்கில் நஷ்டமே வராமல் இருப்பதற்காக ஜாதகத்தைப் பார்த்து எப்போதும் லாபமே வருவதற்காக பலன்கள் மற்றும் பரிகாரத்தை சொல்லச் சொல்லி கேட்டு பலரும் அணுகி வருகிறார்கள்.நேரில் சந்திக்க இயலுமா என்றும் கேட்கிறார்கள்.
நீங்கள் பலன்களும் பரிகாரமும் பெற விரும்பினால் உங்களது ஜாதக நகலை ஸ்கேன் செய்து எனது மின்னஞ்சலுக்கு(bullsstreet.com@gmail.com) அனுப்பி விட்டு இதற்கான கட்டணம் ரூ 1555ஐ நமது வங்கிக் கணக்கு ஏதாவது ஒன்றில் கட்டி விட்டு தகவல் கொடுத்து விடுங்கள்.பலன்களும் பரிகாரமும் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைத்து விடுகிறேன்.நேரில் சந்திக்க விரும்பினால் இதே போலவே கட்டணத்தை செலுத்தி விட்டு ஜாதக ஸ்கேன் காப்பியை மின்னஞ்சலில் செலுத்தி விட்டு வருவதற்கு ஒரு வாரம் முன்பாக முன்அனுமதியை உறுதி செய்து விட்டு வாருங்கள்.
ஸ்ரீராம்டிரான்ஸ்போர்ட்ஃபைனான்ஸ் என்ற ஒரு பங்கை கவனித்து வரும்படி எனது ஃபேஸ்புக் நண்பர்களுக்கு தெரிவித்திருக்கிறேன்.நீங்களும் இந்த பங்கை கவனித்து வாருங்கள்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get 'today's top trading shares'
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக
(10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon