சமீபத்திய டிரேடிங் செஷனில் ஐடியூம், கேபிடல் குட்ஸ் செக்டார்களில் உள்ள பங்குகள் பலத்த அடி வாங்கியூள்ளன.இந்த துறை பங்குகளில் வலுவான பங்குகள் எவை என்று ஒரு லிஸ்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அதிலுள்ள பங்குகளில் உங்களுக்கு விருப்பமான பங்குகளை அவ்வப்போது விலை குறையூம்போதெல்லாம் வாங்கி வாருங்கள்.
ரிஸ்க் எடுக்க முடியாது.ஆனால் லாபம் மட்டும் வேண்டும் என்று சொல்லும் சிடுசிடு முதலீட்டாளராக நீங்கள் இருப்பீர்களானால் பிஎச்இஎல் பங்கை தேர்வூ செய்யூங்கள்.
ரிஸ்க் எடுத்துத்தான் பார்ப்போமே என்கிற ஸ்மார்ட்டான இன்வஸ்டராக நீங்கள் இருந்தால் டிசிஎஸ் இன்ஃபோசிஸ் பங்குகளை தவிர்த்து அடுத்த நிலையிலுள்ள மைண்ட் ட்ரீ போலாரிஸ் போன்ற ஐடி பங்குகளில் முதலீடு செய்யூங்கள்.Click here to get the list of 'super performed shares'
எது எப்படியோ இந்த வாரம் இன்று மட்டும்தான் சந்தை இருக்கிறது.ஆட்டோமொபைல் பங்குகளில் தொடர்ந்து பஜாஜ் ஆட்டோ ஒரு செட்பேக்கில் இருக்கிறது.ஊழியர்களின் ஸ்ட்ரைக் என்ற பயமுறுத்தல் வேறு பஜாஜ் ஆட்டோவை ரிவர்ஸ் கியர் போட்டு பின்னுக்கு இழுத்து விடும் போல தெரிகிறது.ஹீரோ மோட்டார்கார்ப் கொஞ்சம் பரவாயில்லை.
ஃபார்மாக்களில் மிட்கேப் ஃபார்மா பங்குகளை கவனத்தில் வையூங்கள்.அவை அடுத்த வாரம் ஏறும்.
அப்புறம் இந்த வாரம் தபால்வழிப் பயிற்சியில் 'ஹை ஸ்பீடு டிரேடிங்கிற்கும்" "ஜோதிட ரீதியிலான தபால்வழிப் பயிற்சிக்கும்' சேர்ந்துள்ளவர்களுக்கு பாடங்கள் அனுப்ப ஆரம்பித்து விட்டோம் என்றாலும் இப்போது சேர விரும்புபவர்களும் சேரலாம்.
புத்தகம் கேட்டு மின்னஞ்சல் அனுப்புவர்கள் தயவூ செய்து எமது வங்கிக்கணக்கு ஏதாவது ஒன்றில் புத்தகத்தின் விலையை செலுத்தி விட்டு (ஆன்லைனிலும் நெஃப்ட் (NEFT online fund transfer) வழியாக செலுத்தலாம்) தங்களது முழு முகவரியூடன் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.Click here to go to main website to get market updates & tips
நேற்று திருப்பூரிலிருந்து இரண்டு புத்தகங்களுக்கான ஆர்டர் செய்தர் அனுப்பிய மின்னஞ்சலால் ஒரு சிறு குளறுபடி ஏற்பட்டு விட்டது.அவரது மின்னஞ்சல் முகவரியின் பெயரில் 'லாடிஸ்பி' என்றிருந்தது.அவர் பணம் ஏதும் அனுப்பாமல் இரண்டு புத்தகங்களையூம் அனுப்புமாறு எழுதியிருந்தார்.வந்திருந்த மின்னஞ்சல் கடித வடிவில் இல்லாமல் நாம் இணையத்தில் போட்டிருந்த மேட்டரையே கட் அன்ட் பேஸ்ட் செய்து-புத்தகத்தை அனுப்புங்கள் என்று குறிப்பிட்டு விட்டதாலும் அவரது முகவரியில் போலீஸ் குவார்ட்டர்ஸ் என்றிருந்ததாலும் அவரது மின்னஞ்சல் முகவரியில் லா டிஸ்பி என்றிருந்தாலும் நமது ஆட்களுக்கு சந்தேகம் வந்து கொண்டு வந்து காண்பித்தார்கள்.
அவர் தனது செல் நம்பரை எல்லாம் கொடுத்திருந்தாலும் அவரது மின்னஞ்சலில் இருந்து-
யாரோ திருப்பூரிலிருந்து ஒரு லா அன்ட் ஆர்டர் டிஸ்பி புத்தகங்களை கேட்கிறார் போலிருக்கிறது.போலீஸ்காரர்தானே அதுதான் பணமே அனுப்பாமல் புத்தகங்களை கேட்கிறார் என்று நினைக்கத் தோன்றியது.
அப்புறம் பேஸ்புக்கில் இது விஷயமாக ஒரு ஸ்டேட்டஸை போட்ட பிறகு அவரே இன்பாக்சுக்கு வந்து தான் ஒரு வழக்கறிஞர் என்றும் டிஎஸ்பி என்பது தனது இனிஷியல் என்றும் விளக்கம் கொடுத்து போட்ட ஸ்டேட்டஸை நீக்கி விடுமாறு கேட்டிருந்தார்.
இன்றைக்குதான் அந்த விஷயத்தை கவனிக்க வேண்டும்.
லா டிஸ்பி என்பதை லா அன்ட் ஆர்டர் டிஎஸ்பி என்று நினைத்து விட்டது நமது தவறா அல்லது இப்படி ஒரு சந்தேகமான மின்னஞ்சல் பெயரை வைத்துக் கொண்டிருப்பது அவரது தவறா என்று புரியவில்லை.
புத்தகங்கள் அச்சகத்திலிருந்து வந்தவூடன் அவருக்கு புத்தகங்களை அனுப்பி வைத்து விட வேண்டும்.
எனவே புத்தகம் கேட்டு மின்னஞ்சல் செய்யூம் அன்பர்கள் ஒரு கடிதமாக விபரமாக எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get 'today's top trading shares list'
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon