பிஎச்இஎல்(BHEL) பங்கைப் பற்றி சில மாதங்கள் முன்பு நாம் எழுதியதைத் தொடர்ந்து இந்த பங்கில் உள்ளே நுழைந்து வாங்கி வைத்து நல்ல லாபம் பார்த்தவர்கள் என்னை தொடர்பு கொண்டு மறுபடி இந்த பங்கில் எப்போது நுழைவது என்று சொல்லுங்கள் என்று ஏற்கனவே கேட்டிருந்தார்கள்.அவர்களுக்காகவூம் நமது தளத்திற்கு தவறாது வருகை தரும் மற்றவர்களுக்குமாக இந்த பதிவூ.
தற்போதைய சூழ்நிலையில் பிஎச்இஎல் பங்கு நல்லவிதமாகத்தான் டிரேடாகி வருகிறது.ரூ166க்கு கீழே சென்றால் இது பலவீனமாக இருக்கும்.அப்படி இல்லையென்றால் தற்போதைய விலையான ரூ180லிருந்து அடுத்த இலக்காக ரூ 202ஐயூம் அதையூம் கடந்து போனால் ரூ 222ஐயூம் அடைந்து போய் நின்று விடும்.அதன்பின் ஒரு தேக்க நிலை இந்த பங்கில் நிலவூம்.அப்போது இந்த பங்கை கொடுத்து விட்டு வேறு பங்கில் நுழைந்து விடுங்கள்.மறுபடி இந்த பங்கில் ஒரு ஸ்பர்ட் வரும்போது மீண்டும் உள்ளே நுழைந்து லாபம் சம்பாதிக்கலாம்.
நேற்று நாமக்கல்லில் இருந்து நமது தபால்வழிப்பயிற்சி மாணவர் திரு.பாண்டியன் என்னை சந்தித்தே ஆக வேண்டுமென்று கடும் வெய்யிலையூம் பொருட்படுத்தாது காரில் பயணம் செய்து வந்திருந்தார்.அத்துடன் அவரது ஜாதகத்தையூம் பார்த்து டிரேடிங்கிற்கான பலன் சொல்ல வேண்டுமென்றார்.அவரது ஜாதகத்தைப் பார்த்தவூடனே புரிந்து போனது.வரும் 2020ம் வருடம் சில விஷயங்களை அடைந்து விட வேண்டுமென்று அவர் ஒரு இலக்கு வைத்திருக்கிறார்.அதை அவர் அடைந்து விடக் கூடியவர்தான் என்று ஜாதகத்தில் தெரிந்தது.அவருக்கு மேலும் சில குறிப்புகள், பரிகாரங்கள் கொடுக்க வேண்டும்.அவர் அதையெல்லாம் கேட்கவில்லை.கேட்க மறந்திருப்பார் என நினைக்கிறேன்.
அப்புறம் கரூரிலிருந்து ஒரு அன்பர் பேசினார்.நமது தளத்திற்கு அடிக்கடி வருகை தருபவராம்.அன்போடும் உரிமையோடும் சண்டை போட்டார்.நமது மெயின்வெப்சைட்டில் மட்டும் அதிக கட்டணம் வாங்கிக்கொண்டு சில பயிற்சிகளை வடநாட்டிலுள்ள சேட்டுக்களுக்கு சொல்லிக்கொடுப்பதாகவூம் நம் ஆட்களுக்கு குறைவான கட்டணம் வாங்கிக்கொண்டு சிறிய அளவில் பாடம் நடத்துவதாகவூம் குறைப்பட்டுக் கொண்டார்.அவருக்கு கொடுத்த விளக்களை இங்கே உங்களுக்காகவூம் கொடுக்கிறேன்.ஏனென்றால் இதே சந்தேகம் பலரது மனதில் இருக்கலாம்.
நாம் முதலில் ஆரம்பித்தது நமது மெயின்வெப்சைட்தான்.(Click here to get 'astro course details')அதிலுள்ள சேவைகள் பயிற்சிகள் எல்லாமே எச்என்ஐ(HNI) என்று சொல்லப்படும் அதிக பணத்தை முதலீடு செய்யக்கூடிய பெருமுதலீட்டாளர்கள் மற்றும் முழுநேர டிரேடர்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானவை.அவர்களுக்கு கொடுக்கும் சேவைகள் மற்றும் தபால்வழிப் பயிற்சிகள் அபாரமான லாபத்தை அவர்களுக்கு அள்ளிக்கொடுக்க ஆரம்பித்து விட்டன.இதே போன்ற பயிற்சியை நம் தமிழ்நாட்டிலுள்ளவர்களுக்கும் கொடுக்கலாமே அதுவூம் குறைவான கட்டணத்தில் என்றபோது எனது பார்ட்னர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.ஆனால் என்னை மட்டும் சிறிய கட்டணத்தில் நம் ஆட்களுக்கு பயிற்சி நடத்திக் கொள்ள பெருந்தன்மையோடு அனுமதித்தனர்.அதன்பயனாகத்தான் இந்த தமிழ்தளத்ததை துவங்கினேன்.
இப்போது கரூர் அன்பரின் வாதம் இதுதான்.நாங்களும் அதே போல வடநாட்டினர் போல ரூ 55000 கட்டணம் செலுத்த தயார்.எங்களுக்கும் அதே பயிற்சியை தமிழில் தருவீர்களா என்றார்.
நான் பொறுமையோடு விளக்கினேன்.
வடநாட்டினர் ரூ55000ஐ பயிற்சிக் கட்டணமாக எனக்கு தருகிறார்கள் என்றால் அவர்கள் எத்தனை லட்சங்களை முதலீடாகப் போட்டு டிரேடிங் செய்வார்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்து விட்டு பேசுங்கள் என்றேன்.
அவர் சமாதானமாகவில்லை.Click here to get details on "higher level correspondence courses"
நாங்கள் மட்டும் இளைத்தவர்களா என்ன?எங்களாலும் லட்சக்கணக்கான பணத்தை முதலீடாகப் போட்டு வடக்கத்தியர்கள் போலவே பணத்தை அள்ளிக்கொள்ள முடியூம்.எங்களுக்கும் அதே போன்ற பயிற்சியை ஆனால் தமிழில் தாருங்கள்.அதே பயிற்சிக் கட்டணமான ரூ 55000ஐ தந்து விடுகிறௌம் என்றார்.
அவரது அன்பான பிடிவாதத்திற்கு என்னால் மறுத்து பேச முடியவில்லை.அவருக்கு சம்மதிக்க வேண்டி வந்து விட்டது.
இங்கே ஒரு விஷயம்.உங்களது முதலீட்டுத்தொகை சில ஆயிரங்கள் அல்லது ஒன்றிரண்டு லட்சங்கள் என்றால் நமது தளத்தில் நடத்தும் சாதாரண தபால்வழிப்பயிற்சிக்கு வந்து விடுங்கள்.நீங்கள் ஒரு பெருமுதலீட்டாளர் அல்லது பங்குகளை வாங்கி ஒன்றிரண்டு மாதங்கள் வரை பொறுமையாக காத்திருக்க முடியூம் என்றால் நமது மெயின்வெப்சைட்டில் (Click here to get market updates & stock tips)உள்ளது போன்ற உயர்நிலை பயிற்சிக்கு(கட்டணம் அதிகம்தான்.ரூ 55000.ஆனால் பலனும் மிக மிக அதிகம்) வந்து விடுங்கள்.
ஹைதராபாத்திலிருந்து இரு நாட்கள் முன்பு பேசிய அன்பரும் இதே போலத்தான் தெரிவித்தார்.பயிற்சி தமிழில் வேண்டும்.மெயின் வெப்சைட்டில் கொடுக்கப்படும் அதே உயர்நிலை பயிற்சி வேண்டும்.அதே கட்டணமான ரூ 55000ஐ உடனே செலுத்தி விடுகிறேன் என்றார்.
நமது தளத்திற்கு வரும் அன்பர்களின் விருப்பம்தான் நமது விருப்பமும்.எனவே மெயின்வெப்சைட்டிலுள்ள(Click here to go to main website to get stock tips) பயிற்சிகள் அதே உயர்நிலைக் கட்டணத்துடன் நமது அன்பர்களுக்கும் தமிழில் தபால்வழிப்பயிற்சியாக வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சிகள் மிக மிக நுணுக்கமானவை.ஆனால் பணத்தை அள்ளிக் கொண்டு வந்து கொட்டி விடக் கூடிய திறன் படைத்தவை.இவை மொத்தமும் எனது சொந்த அனுபவத்தில் கண்டு பிடிக்கப்பட்ட உத்திகளைக் கொண்டவை.
விருப்பமானால் நீங்களும் இந்த உயர்நிலைப் பயிற்சியை மேற்கொள்ளலாம்.பணம் வந்து கொட்டிக்கொண்டே இருக்க வேண்டுமென்று விரும்பினால்!
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get 'today's top trading shares'
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக
(10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon