பொதுவாக ஒரு ஜாதகத்தில் நீசகிரகம் ஏதாவது இருந்தால் அந்த கிரகத்தால் பலனில்லை என்று ஜோதிடர்கள் சொல்லி விடுவார்கள்.அதே போல அஸ்தங்கமாகி விட்ட கிரகத்திற்கும் அதே நிலைதான்.ஆனால் நீசபங்கம் பெற்ற கிரகம் என்றால் அதனால் ராஜயோகம் கிடைக்காவிட்டாலும் ஓரளவூக்கு பயன் கிடைக்கும் என்றும் சொல்வார்கள்.
நாம் பங்குச்சந்தையில் ஜோதிடத்தை வைத்து எப்படி பணம் சம்பாதிப்பது என்று பார்த்து வருகிறௌம்.இது குறித்து சில பதிவூகளையூம் முன்னர் வெளியிட்டிருக்கிறேன்.
இப்போது நீச்சமாகி விட்ட கிரகத்தால் ஏதேனும் ஆதாயம் உண்டா?அந்த கிரகத்தை பங்குச்சந்தை முதலீட்டில் அதுவூம் டிரேடிங்கில் பயன்படுத்த முடியூமா என்று பார்க்கப்போகிறௌம்.
கீழ்க்காணும் வகையில் கிரகங்கள் நீச்சமடைகின்றன:
1.துலாம்மில் சூரியன்
2.விருச்சிகத்தில் சந்திரன்
3.கடகத்தில் செவ்வாய்
4.மீனத்தில் புதன்
5.மகரத்தில் குரு
6.கன்னியில் சுக்கிரன்
7.மேஷத்தில் சனி
8.விருச்சிகத்தில் ராகு
9.ரிஷபத்தில் கேது
உங்களது ஜாதகத்தில் ஏதாவது ஒரு வீட்டில் ஏதாவது ஒரு கிரகம் நீச்சமாகியூள்ளதா என்று பாருங்கள்.நீசபங்க ராஜயோகம் பற்றி ஏற்கனவே பேசி விட்டோம்.அதனால் இங்கே நீசபங்க ராஜயோகத்தைப் பற்றி பேசப்போவதில்லை.
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு காரகத்துவம் மற்றும அது தொடர்பான தொழில் உண்டு என்று அறிவோம்.அந்த தொழில் தொடர்பான நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பங்குகளை பட்டியலிட்டு வைத்துக் கொண்டு பாருங்கள்.அந்த பட்டியலில் உள்ள முதல்நிலை நிறுவனங்கள்(market leaders)நன்றாக செயல்படும், இரண்டாம் மூன்றாம் நிலை நிறுவனங்கள் இவற்றையெல்லாம் விட்டு விடுவோம்.எதற்குமே லாயக்கில்லை என்று தேறாத நிலையிலுள்ள நிறுவனங்கள் எதையாவது எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த தேறாத நிலையிலுள்ள அதாவது பெரும் நஷ்டத்திலுள்ள நிறுவனம் வெளியிட்டுள்ள ஷேரை நீங்கள் வாங்க வேண்டும்.Click here to get top trading shares
சுருக்கமாகச் சொன்னால் உங்களது ஜாதகத்தில் நீச்சம் பெற்றுள்ள கிரகம் காரகம் வகிக்கக் கூடிய தொழிலில் உள்ள நிறுவனம் வெளியிட்டுள்ள பங்கை வாங்க வேண்டும்.ஆனால் அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிற நிறுவனமாக இருக்க வேண்டும்.அப்படி செய்வதற்கு நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ய பயமாக இருக்கும்.உள்ளதும் போய் விடுமோ என்று.அதனால் உங்களிடம் வீட்டில் உள்ள பழசு, பரட்டை மற்றும் தேவையற்றதாக இருக்கிற அடைசலாக இடத்தை அடைத்துக் கொண்டு கிடக்கிற தட்டுமுட்டு சாமான்களை எல்லாம் விற்று விடுங்கள்.அந்த பணத்துடன் ஒரே ஒரு ரூபாய் (வெறும் ஒரு ரூபாயைத்தான் சொல்கிறேன்.பெரிய ஒரு ரூபாய் அல்ல) கடனாக வாங்கிச் சேர்த்து அந்த பணத்தில் அந்த பங்கை வாங்குங்கள்.வெறும் 5 ரூபாய் 2 ரூபாய் ஏன் ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் இது போன்ற பங்குகள் சந்தையில் உள்ளன.வாங்கி வையூங்கள்.இதை டிரேடிங் செய்ய வேண்டாம்.Click here to know how to convert Rs 163 in to Rs 1 Crore in few years
ஒன்றிரண்டு ஆண்டுகள் போகட்டும்.
நீச்சகிரகத்தின் காரகத்துவம் உள்ள தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனத்திற்கு நீங்கள் உதவியூள்ளீர்கள்.அதனால் உங்களது ஜாகதத்தில் உள்ள நீச்ச கிரகத்தில் கெட்ட தன்மை மெல்ல மெல்ல மாறும்.யார் கண்டது.முதலீடு செய்து வைத்த அந்த நஷ்டமடைந்த நிறுவனத்தின் பங்கு கூட சில ஆண்டுகளில் மேலே வரலாம்.அப்படி நடந்து பெரும் லாபம் கூட கிடைத்திருக்கிறது.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get stock updates & tips
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
6 comments
Click here for commentsProf.T.A.Vijey.,M.E.,(Ph.D)
Replyஉங்களிடம் ஜோதிடம் படிக்க எந்த வகுப்பில் சேர வேண்டும். கட்டணம் எவ்வளவு?
அன்புள்ள திரு.தருமி அவர்களுக்கு
Replyவணக்கம்.தங்களது கருத்துரைக்கு நன்றி.ஜோதிடத்தை பாடமாக நான் நடத்துவது பற்றி இன்னும் தீர்மாணிக்கவில்லை.இப்போதைக்கு "ஜோதிடரீதியிலான ஷேர்மார்க்கெட் டிரேடிங்" பற்றிய தபால்வழிப் பயிற்சியை நடத்தி வருகிறேன்.இது பயிற்சியில் சேர்பவரது ஜாதகத்தின் அடிப்படையில் அவர் எவ்விதம் என்னவிதமான செக்மன்ட்டுகளில் டிரேடிங் செய்தால் லாபம் கிடைக்கும் என்ற நுட்பத்துடன் பயிற்சி இருக்கும்.இதற்கான பயிற்சிக் கட்டணம்:ரூ 15,555/- மட்டுமே.
தாங்கள் விரும்பினால் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்.மேலதிக விபரத்திற்கு நமது தளத்தின் வலது மேல்பக்கத்தைப் பாருங்கள்.நன்றி.
ஒரு சின்ன சந்தேகம். ஜோதிடம் வழியே ஷேர் செய்யலாமா? இல்லை ... ஷேர் வழியே ஜோதிடம் படிக்கலாமா? எது சரி? நீங்கள் சொன்னால் கேட்டுக் கொள்கிறேன். அதோடு தங்கள் M.E.,படிப்பு எந்த பாடத்தில்; (Ph.D) இது எந்த படிப்பில் என்றும் தெரிந்து கொள்ள ஆவல்.
Reply(Ph.D), ஜோதிடம், ஷேர்கள், சாயி .... எல்லாமே நல்ல காம்பினேஷன் .....!
ரொம்ப பிடிச்சிருக்கு ...
அன்புள்ள தருமி அவர்களுக்கு
Replyமீண்டும் தங்களது கருத்துரைக்கு நன்றி.
சாயிதான் என்னை வழிநடத்துபவர்.திட்டமிட்டு அவரை என்னுடன் இணைக்கவில்லை.எம்.ஈ உலோகப் பொறியியல் பாடத்திலும்(metallurgical engineering) பி.எச்டியூம் அதே பாடத்திலும்தான்.இதில் தோல்விப்பகுப்பாய்வூ(failure analysis in mechanical behavior of metals)என்ற ஒன்று உண்டு.உதாரணமாக ஒரு பாலம் கட்டப்பட்டிருந்தால் அது எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு விழும் என்று கணிப்பது.இந்த உத்தியை ஒரு பங்கு என்ன விலைக்குப் பிறகு கீழே விழும் என்று கணிப்பதற்கு பயன்படுத்துகிறேன்.இது போல இன்ஜினியரிங்கில் படித்தவை எனக்கு ஷேரில் ஆய்வூ செய்து கணிக்க உதவியாக இருக்கின்றன.
ஜோதிடம் தனியாக கற்றுக் கொண்டு ஷேர் செய்ய வேண்டாம்.உங்களது ஜாதகப்படி எப்படி ஷேர் டிரேடிங் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொண்டு நீங்கள் ஷேர் டிரேடிங் செய்தால் நன்றாக இருக்கும்.ஏனென்றால் எடுத்தவூடன் ஜோதிடத்தை கற்ற ஆரம்பித்தால் அது ஒரு கடல்.அதில் நமக்கு என்ன தேவையோ நம் ஜாதகத்திற்கு எது பொருத்தமோ என்று ஃபில்டர் செய்து எடுத்துக் கொள்ளும் விதத்தை தனியாக கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.அதனால் ஷேர் வழியே ஜோதிடம் கற்பதுதான் சிறந்தது.சுலபமானதும் கூட.நன்றி.
//ஷேர் வழியே ஜோதிடம் கற்பதுதான் சிறந்தது.//
Replyநல்லது.
ஆனாலும் முதலில் ஜோதிடம் பயின்று அதன் மூலம் எதையெதைச் செய்யலாம் என்று தீர்மானித்து அதன்பின் உங்கள் கோர்ஸில் சேருவது நலம் என்று பக்கத்திலிருக்கும் ஒரு ஜோசிய நண்பர் சொல்கிறார். அதுவும் சரியாகத் தெரிகிறது. ‘அந்த வழியே’ வருகிறேன், டாக்டர்.
நல்லது.வாழ்த்துக்கள் தருமி அவர்களே!
ReplyConversionConversion EmoticonEmoticon