சென்ற வாரம் நமது தளத்தில் சிமென்ட் துறை பங்குகள் ஏறும் என்று தெரிவித்திருந்தேன்.நமது தளத்திற்கு தொடர்ந்து தினமும் வருபவர்கள் இந்த பங்குகளில் அல்ட்ராடெக் சிமென்ட் பங்கையூம் அம்புஜாசிமென்ட் பங்கையூம் வாங்கிய விதத்தில் நல்ல லாபத்தை அடைந்திருக்கிறௌம் என்று தெரிவித்திருந்தார்கள்.
சிமென்ட்துறை பங்குகளையடுத்து ஃபார்மா பங்குகளில் ஒரு ஏற்றம் வரப்போகிறது.கேபிடல் குட்ஸ் பங்குகளில் சிறிது தளர்வூ வரலாம்.குறிப்பாக பிஎச்இஎல் பங்கின் விலை இன்னும் குறையூம்.அப்படி குறையூம்போது வாங்கிப் போடுங்கள்.
அமெரிக்கப் பங்குச்சந்தைகளில் இப்போதைய ஹாட் டாக் என்ன தெரியூமா?
அல்காரிதமிக் டிரேடிங் மற்றும் ஹைஸ்பீடு டிரேடிங் என்பதுதான்.அல்காரிதமிக் டிரேடிங் என்பது ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதி அதைக்கொண்டு டிரேடிங் செய்து கொள்வது.சார்ட்பேட்டர்ன் காட்டும் சாப்ட்வேர்களை வைத்துக் கொண்டு இதை செய்ய இயலாது.ஆனால் அல்காரிதமிக் டிரேடிங்கை விட இப்போது ஹைஸ்பீடு ஆன்லைன் டிரேடிங் என்பதுதான் கொள்ளை கொள்ளையாக லாபம் தரும் டிரேடிங்காக இருக்கிறது.இந்த ஹை ஸ்பீடு ஆன்லைன் டிரேடிங்கை செய்வதற்கு எந்த சாப்ட்வேரும் தேவையில்லை.சில குறுக்கு வழி ஃபார்முலாக்களும் மிகவூம் வேகமாக கம்ப்யூட்டரில் டைப் செய்யூம் திறனும் இருந்தால் போதும்.இந்த ஃபார்முலாக்கள் இன்னும் பரவலாக அறியப்படவில்லை.நமது அனுபவத்தில் சில ஃபார்முலாக்களை கண்டுபிடித்து வைத்திருக்கிறௌம்.இவற்றை பேக்டெஸ்ட் செய்தும் பார்த்து விட்டோம்.அருமையாக இருக்கின்றன.
இதை வைத்துதான் ஹை ஸ்பீடு டிரேடிங் பற்றிய தபால்வழிப் பயிற்சி என்று அறிமுகப்படுத்தியிருந்தோம்.இதற்காக குறைந்த கட்டணமாக ரூ 15555 என்றுதான் போட்டிருந்தோம்.இதையே ஒரு ஆடம்பரமான ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து ஒரு லட்சம் என்று அறிவித்தால் கூட வருவதற்கு மேல்தட்டு ஆட்கள் ரெடியாக இருக்கிறார்கள்.நமது இந்த தளத்தின் நோக்கமே நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவ வேண்டும் என்பதுதான்.முன்பு ரூ 2055க்கு ஆஃப்ஷன் டிப்ஸ் கொடுத்து வந்தோம்.அதை இப்போது நிறுத்தி விட்டோம்.ஏன் அதை நிறுத்தி விட்டீர்கள் என்று நேற்று கூட ஒரு அன்பர் நம்மிடம் தொலைபேசியில் வருத்தம் தெரிவித்தார்.காரணம் செலவினம் கட்டுப்படியாகவில்லை என்பதுதான்.ஒரு நாள் முழுக்க ஒரு டீலரை இந்த ஆஃப்ஷன் டிப்ஸிற்காக கம்ப்யூட்டரில் அமர வைக்க வேண்டியிருக்கிறது.அவருக்கு டிப்ஸ் தருவதற்காக நானே தனியாக எனது லாப்டாப்புடன் அமர வேண்டியிருப்பதுடன் ரிசர்ச் செய்வதற்காக சிலரை பணியில் அமர்த்தியிருக்கிறௌம்.அனைவருக்கும் கொடுக்க வேண்டிய சம்பளம் மற்ற வசதிகள் எல்லாவற்றை கணக்குப் போட்டுப் பார்த்தால் இந்த ரூ 2055 என்பது கட்டுப்படியாகாத ஒன்று என்று புரிந்து கொண்டதால் இந்த ஆஃப்ஷன் டிப்ஸை நிறுத்தி விட்டோம்.அதற்கு பதிலாக நீங்கள் நமது தளத்தின் வாயிலாக ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொண்டால்(கட்டணம் மிகக் குறைவூ.ரூ 5555தான்) ஒரு ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான டிரேடிங் டிப்ஸை எப்படி உருவாக்குவது என்பதையூம் சேர்த்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம்.நமது மெயின்வெப்சைட்டில் (Click here to go to main website)உள்ள பயிற்சி வகுப்பகள் அதிக எண்ணிக்கையில் டிரேடிங் செய்யூம் மேல்தட்டு வகுப்பினருக்கானது.அந்த பயிற்சி வகுப்பில் சேர்பவர்கள் எல்லாரும் மும்பை டில்லி அகமதாபாத் போன்ற ஊர்களிலிருந்து சேர்கிறார்கள்.அவர்கள் மட்டும்தான் காலங்காலமாக ஷேர் மார்க்கெட்டில் பணம் சம்பாதிக்க வேண்டுமா?நம்மவா ஆட்களுக்கு நாம்தானே உதவ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்த தமிழ் தளத்ததை துவங்கி உதவி வருகிறௌம்.
பயிற்சியில் சேர விரும்புபவர்கள் இன்றும் நாளையூம் சேரலாம்.இன்றைக்கு ஸ்ரீராமநவமி.நாளைக்கு புதன்கிழமை.இரண்டுமே பொருத்தமான நாட்கள்.
பயிற்சிக்கான கட்டணத்தை நமது வங்கிக்கணக்கு ஏதாவது ஒன்றில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
நாளைய சந்தையில் ஷார்ட் அடித்துத் தள்ள அதிகம் வாய்ப்புகள் இருக்கும்.பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to know the 'top performed shares'
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).புத்தகம் வேண்டுவோர் என்ற
bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon