மூன்று நாட்களாகவே சந்தை ஒரு சிறிய தடுமாற்றத்தில் இருந்தாலும் ஒரேயடியாக இறங்கி விடாமல் தாக்குப்பிடிக்கிறது.இன்றைய சூழ்நிலையில் வலுவான பங்குகள் குறைந்த விலையில் கிடைத்தால் வாங்கி வைக்கலாம்.அப்படி இல்லாத சந்தர்ப்பத்தில் "கருப்புக்குதிரைகளின்" மீதுதான் பணத்தைக் கட்ட வேண்டும்.அதாவது ஸ்பெகுலேட்டிவ் பங்குகளின் மீதுதான் நாம் கவனத்தை திருப்ப வேண்டும்.Click here to get speculative stock trends
இப்போது என்ன செய்யலாம் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருந்தபோது நமது ஆய்வில் கிடைத்த தகவல்கள் இவைதான்.
ஒன்று ரியல்எஸ்டேட்துறையில் சில சலசலப்புகள் ஏற்படும்போல் தெரிகிறது.ஆனால் இந்த துறை பங்குகளில் உள்ள நல்ல பங்குகளில் இப்போது டிரேடிங் செய்ய வேண்டாம்.ஆனால் ரியல்எஸ்டேட்துறையில் உள்ள "ஸ்பெகுலேட்டிவ்" பங்குகளில் உடனே "உள்ளே-வெளியே" ஆடி விட்டு வந்து விடலாம்.அது இன்ட்ரா டே டிரேடிங்கோ அல்லது சிலநாள் டெலிவரி டிரேடிங்கோ அல்லது டெரிவேட்டிவ்வில் ஷரர்ட் பொசிஷனோ எடுத்து பணத்தைப் பார்த்து விடலாம்.
ஒரு பங்கு நல்ல பங்காக இல்லாமல் எப்படி ஸ்பெகுலேட்டிவ் பங்காக மாறுகிறது என்பதையூம் ஒரு பங்கு ஸ்பெகுலேட்டிவ் பங்குதானா என்று எப்படி கண்டுபிடிப்பது என்பதை நமது தபால் வழிப் பயிற்சி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறௌம்.நீங்களும் விரும்பினால் நமது தபால்வழிப்பயிற்சியில் சேர்ந்து விடுங்கள்.சாதாரண முதலீட்டாளர்கள் சாதாரண பயிற்சியில் சேரலாம்.சில லட்சங்கள் முதலீடு போட்டு பல லட்சங்களையூம் ஏன் கோடிகளையூம் சில வருட காலத்தில் அடைய எண்ணுபவர்கள் "உயர்நிலை ஈக்விட்டி பயிற்சிக்கு" வந்து விடுங்கள்.அதில்தான் நிறைய டெக்னிக்குகள் உள்ளன.Click here to know 'how to convert Rs 163/- in to Rs 1 Crore'
இப்போதைய தருணத்தில் ஸ்பெகுலேட்டிவ் டிரேடர்கள் வேறு எந்த துறை பங்கில் கவனம் செலுத்தலாம் என்றால் நிதி தொடர்பான மற்றும் மென்பொருள் தொடர்பான பங்குகளில் கவனம் செலுத்தலாம்.சிறிது தைரியமாக ரிஸ்க் எடுக்கக் கூடிய முதலீட்டாளர்கள் ஃபினான்டெக்()பங்கில் டிரேடிங் செய்யலாம்.பார்த்து செய்தால் பரபரவென்று லாபம் தரக்கூடிய பங்கு இது.பார்த்து செய்யூங்கள்.வாழ்த்துக்கள்.நமது மெயின்வெப்சைட்டிலுள்ள "வங்கி டெபாசிட்டைப் பயன்படுத்தி பணத்தைப் பெருக்கும் முறை" கட்டுரையை வாசித்துப் பார்த்தீர்களா? இல்லையென்றால் உடனே போய் வாசித்துப் பாருங்கள்.பிரமிப்பாக இருக்கும்.எங்காவது வங்கி டெபாசிட்டிலிருந்து 138 சதவீதம் வட்டி போன்ற பணத்தை அடைய முடியூமா?முடியூம் என்று கட்டுரையில் சொல்லியிருக்கிறேன்.சந்தை தொடர்பான தகவல்களுக்கும் நமது மெயின்வெப்சைட்டிற்கு (Click here to know 'stock trend & market updates')அடிக்கொரு தடவை சென்று பார்த்து விட்டு வந்து விடுங்கள்.
நேற்று பெங்களுருவிலிருந்து வந்திருந்த அன்பர் திரு.மாரிச்செல்வம் என்னை நேரில் சந்திக்க வேண்டுமென்றும் எனது புத்தகங்களை நேரில் வந்து வாங்கிச் செல்ல வேண்டுமென்று மிகுந்த பிரயாசைப்பட்டார்.அவரது பிசியான ஷெட்யூலினாலும் நேற்று நான் ஓவர்சீஸ் மாணவர்களுக்கு உயர்நிலைப் பயிற்சியில் பிசியாக இருந்ததாலும் இருவரும் சந்தித்துக் கொள்ள இயலவில்லை.மாலையில் சந்திக்க வரட்டுமா என்று அவர் கேட்டபோது நான் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தேன்.பெருமாளை சேவிக்கும் நேரத்தில் நான் யாரையூம் பார்க்கிற வழக்கம் இல்லையென்பதால் திரு.மாரிச்செல்வம் அவர்களை சந்திக்க இயலாது போனது.இன்றைக்கு அவர் திருநெல்வேலி சென்று கொண்டிருக்கிறார்.டிவிசேனல் ஒன்றில் பரபரப்பாக பணியாற்றும் அவருக்கு புத்தகங்களை கொரியரில்தான் அனுப்பி வைக்க வேண்டும்.பகவான் அனுமதித்தால் அடுத்த முறை அவருடன் நேரில் சந்தித்து உரையாட வேண்டும்.பார்க்கலாம்.வாய்ப்பு கிடைக்குமென்று நினைக்கிறேன்.உங்களுக்கும் புத்தகம் வேண்டுமானால் நமது வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி விட்டால் புத்தகத்தை கொரியரில் அனுப்பி விடுகிறௌம்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get market upsates & stock trends
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
1 comments:
Click here for commentsவணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
ConversionConversion EmoticonEmoticon