நேற்று அட்சய திருதியை பற்றி ஒரு பதிவூ எழுதியிருந்தோம்.அதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்திருந்தது.ஏகப்பட்ட பேர் பங்குச்சந்தையில் ஏற்கனவே நஷ்டமடைந்து என்ன செய்வது என்று திகைத்துப் போய் இருக்கிறார்கள் என்றும் புரிந்தது.இவர்களுக்கு உதவ வேண்டுமென்றுதான் இது போன்ற ஒரு பதிவை வெளியிட்டேன்.அதெப்படி அட்சய திருதியையிலும் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியிலும் வாங்கிக்கொண்டே வந்தால் வாங்கிய பங்கு வளர்ந்து விடுமா என்று ஒன்றிரண்டு பேர் சந்தேகத்தையூம் எழுப்பியிருக்கிறாரகள்.
அட்சயதிருதியை ஒரு புனிதமான நாள்.அன்றைக்கு எது செய்தாலும் வளரும்.நஷ்டக்கணக்கில் உள்ள உங்களது டிமேட் அக்கவூன்ட்டை லாபத்தில் மாற்றுவதற்கு இது போல செய்யூங்கள் என்று சொல்வதன் காரணமும் அதுதான்.மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியன்று வாங்கச்சொல்வதன் காரணம் அன்றைய தினத்தன்று பைரவரின் அருள் கிடைக்குமென்பதால்தான்.பைரவர் என்றால் பொதுவாக காலபைரவரைத்தான் குறிப்பிடுவார்கள்.நான் பங்குச்சந்தைக்காக குறிப்பிடும் பைரவர் சொர்ணாகார்ஷண பைரவர்.இவரது அருளும் பெருமாளின் அருளும் அன்றைய தினம் ஒருங்கே கிடைக்குமென்பதால் தேய்பிறை அஷ்டமியை தேர்ந்தெடுத்திருக்கிறேன்.
அட்சயதிருதியை பற்றிய நேற்றைய பதிவை வாசித்த பலரும் நம்மிடம் புதிதாக ஆன்லைன் டிமேட் கணக்கு துவங்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.Click here to to know 'how to multiple money with bank deposit'sதாராளமாக துவங்கலாம்.நீங்கள் துவங்கும் ஆன்லைன் டிமேட் கணக்கில் உங்களது ஃபோர்ட்போலியோவை என்னால் பார்த்து கண்காணிக்க இயலும் என்பதால் ஏதேனும் தவறாக போய்விடாதபடி உங்களுக்கு என்னால் வழி காட்டிக்கொண்டே இருக்க முடியூமென்பதால் நம்மிடம் நீங்கள் ஒரு ஆன்லைன் டிமேட் கணக்கை துவங்கி வைத்துக் கொள்வது சரியான முடிவூதான்.ஆன்லைன் டிமேட் கணக்கு துவங்குவது பற்றிய தகவல்களைப் பெற மின்னஞ்சலில்(bullsstreet.com@gmail.com) தொடர்பு கொள்ளுங்கள்.
முடிவூக்குப் பிறகு ஒன்றிரண்டு வாரங்கள் சந்தை களை கட்டிவிட்டு அப்புறம் களை இழந்து விடும்.காரணம் இந்த வருடம் மழை குறைவாக இருப்பதால் வறட்சி பல மாநிலங்களைப் போட்டுத் தாக்கி விடும்.அதனால் தேர்தலுக்குப் பின் உங்களது டிரேடிங் உத்தியை கட்டாயம் மாற்றிக்கொண்டே ஆக வேண்டும்.Click here to get 'High profit given shares list'வலுவான முதல்நிலைப் பங்குகளில் மட்டுமே டிரேடிங் செய்து கொண்டிருக்கக் கூடாது.அவ்வப்போது ஸ்பெகுலேட்டிவ் பங்குகளிலும் சந்தைக்கு எதிராகச் செல்லும் ஆபரேடட் பங்குகளிலும்நீங்கள் டிரேடிங் செய்து கொண்டே வந்தால்தான் நல்ல லாபத்தைப் பார்க்க இயலும்.உணவூப்பொருள்களை தயார்செய்யூம் பங்குகளை கவனித்து வாருங்கள்.குறிப்பாக அதானி என்டர்பிரைஸ் மற்றும் ஜூபிலியன்ட் ஃபுட் வொர்க்ஸ் பங்கையூம் தனியாக கவனித்து வாருங்கள்.இந்த பங்குகளில் சில விஷயங்கள் டிரேடர்களுக்கு சாதகமாக இருக்கின்றன.Click here to get market updates & stock ideas
புத்தகங்கள் வேண்டுவோர் புத்தகத்திற்கான விலையை நமது வங்கிக்கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சல்(bullsstreet.com@gmail.com) வாயிலாக பணம் செலுத்திய விபரமும் உங்களது முழுமுகவரியையூம் தெரிவித்து விடுங்கள்.கொரியரில் புத்தகத்தை அனுப்பிவிடுகிறௌம்.அதே போல ஜாதகபலனும் பரிகாரமும் வேண்டுவோர் முந்தைய பதிவில் தெரிவித்தபடி இதற்கான கட்டணத்தை நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு உங்களது ஜாகதத்தின் ஸ்கேன் செய்த பிரதியை மின்னஞ்சலில் (bullsstreet.com@gmail.com)அனுப்புங்கள்.பலனும் பரிகாரமும் அனுப்பி வைக்கிறேன்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get market updates & stock tips
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக (10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
1 comments:
Click here for commentsவணக்கம்,
நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
www.Nikandu.com
நிகண்டு.காம்
ConversionConversion EmoticonEmoticon