நினைத்த மாதிரியே இன்றைக்கு லாபநோக்கம் கருதி அனைவரும் பங்குகளை விற்க சந்தை சரிந்து போய் கீழேயே இருந்து விட்டது.முகப்புத்தகத்தில் கூட மற்றவர்கள் இன்றைக்கு சந்தை மேலேயே ஏறும்.ஒரு மணிக்கு மேல் ஏறும்.இரண்டு மணிக்கு மேல் ஏறும்.மூன்று மணிக்கு மேல் ஏறும் என்று ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.ஆனால் ப்ராஃபிட் புக்கிங்கும் ஐசிஐசிஐ வங்கியின் சுமாரான க்யூ4 ரிசல்ட்டும் சந்தையை கீழே இறக்கி விட்டது.
இந்த சூழ்நிலையிலும் சில பங்குகள் சில காரணங்களுக்காக பதுங்கியிருக்கின்றன.சிலர் சத்தமில்லாமல் சில பங்குகளை வாங்கி சேர்த்து வருகிறார்கள்.இந்த பங்குகள் தேர்தல் முடிவூ வெளியாகி புதிய பிரதமர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்போது கிடுகிடுவென உயரே பறந்து அட்டகாசமான லாபத்தை கொண்டு வந்து வரும்.
நீங்களும் இது போன்ற பங்குகள் எவை என்று கவனித்து வாருங்கள்.சில பங்குகள் பற்றி ஏற்கனவே முந்தைய பதிவூகளில் குறிப்பு கொடுத்திருக்கிறௌம்.சில பங்குகளின் பெயர்களை வெளிப்படையாகவே கூட அறிவித்திருக்கிறௌம்.அவற்றை கவனித்துக் கொள்ளுங்கள்.
பங்குப் பரிந்துரைகளுக்கு தினமும் சந்தை நேரத்தில் நமது மெயின்வெப்சைட்டிற்கு வந்து தகவல்களை பார்த்துக் கொள்ளுங்கள்.இன்றைக்கு நமது மெயின்வெப்சைட்டில் (Click here to know how to multiple money in bank FDs)கொடுத்துள்ள மூன்று பங்குகளுமே நன்றாக லாபத்தை கொடுத்திருந்தன.அதுவூம் எச்டிஎஃப்சி பங்கு 1.94 சதவீத லாபத்தை காலையிலேயே தந்து விட்டிருந்தது.இது போன்ற பங்குப் பரிந்துரைகள் உங்களுக்கு நமது மெயின்வெப்சைட்டில்தான் கிடைக்கும்.அதை நழுவ விடாதீர்கள்.நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான தபால்வழிப் பயிற்சியூம், ஸ்டாக் ஃப்யூச்சருக்கான தபால்வழிப் பயிற்சியூம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கின்றன.புதிதாக பயிற்சியில் சேர விரும்புவர்களும் சேரலாம்.
ஜோதிடரீதியிலான பங்குச்சந்தை டிரேடிங்கிற்கான தபால்வழிப் பயிற்சியிலும் நமது மெயின்வெப்சைட்டில்(Click here to get free share tips) நடத்தப்படும் உயர்நிலை டிரேடிங் பயிற்சியைப் போன்ற பயிற்சியை தமிழிலும் கேட்டு நிறையபேர் அணுகி வருகிறார்கள்.இந்த பயிற்சியிலும் சேர விரும்புபவர்களை வரவேற்கிறேன்.
புத்தகங்களுக்கான ஆர்டர்களும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.கையிருப்பில் உள்ள புத்தகங்கள் விற்றுப்போய் மறுபடி அச்சிடுவதற்கு ஆர்டர் கொடுத்திருக்கிறௌம்.வரும் திங்கட்கிழமையன்று புத்தகங்கள் வந்து விடும்.புத்தகங்கள் வாங்க விரும்புவோர் புத்தகத்தின் விலையை நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு மின்னஞ்சலில் பணம் செலுத்திய விபரத்தை குறிப்பிட்டு விடுங்கள்.
ஷேர் டிரேடிங்கில் தொடர்ந்து அடி மேல் அடி வாங்கி நஷ்டத்தையே சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் ஏன் நஷ்டம் வருகிறதென்று அறிந்து கொண்டு இனியாவது லாபகரமாக டிரேடிங்கில் ஈடுபடுவதற்காக ஜாதகபலனும் பரிகாரமும் பெற விரும்புபவர்கள் அதற்கான கட்டணத்தை நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு தங்களது ஜாதகநகலின் ஸ்கேன் செய்த காப்பியை மின்னஞ்சலில் செலுத்தி விடுங்கள்.பலனும் பரிகாரமும் அனுப்பி வைக்கிறேன்.நேரில் வர விரும்புவர்களுக்கும் இதே முறைதான்.ஜாதகநகலும் பணமும் அனுப்பியபின்னர்தான் நேரில் வர அப்பாயின்ட்மன்ட் கொடுக்க இயலும்.
Prof T A Vijey ME PhD
National Stock Exchange of India certified Trainer &
NSE certified market professional
Click here to get market updates & stock tips
தினமலர் வாரமலர் இதழில் எழுதிய எல்லோருக்கும் புரியூம் விதத்தில் ஷேர் மார்க்கெட் டிரேடிங் டெக்னிக்குகள் அடங்கிய "பணம் விரும்புதே உன்னை" தொடர் புத்தகமாக(11ம்பதிப்பு) கிடைக்கிறது.
விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
பாக்யா வாரஇதழில் எழுதிய பணம் பற்றிய மனோதத்துவம் மற்றும் பணத்தை பெருக்கும் வழிகள் அடங்கிய "மனம் போல் பணம்" தொடர் புத்தகமாக
(10ம் பதிப்பு) கிடைக்கிறது.இதுவூம் விலை ரூ 555/- (பெரிய சைஸ் புத்தகம்).
டி.ஏ.விஜய் எழுதிய டிரேடிங் சீக்ரட்ஸ் & ஷார்ட் கட் டெக்னிக்ஸ் அடங்கிய புதிய புத்தகம் "பணம் விழும் மலர் வனம்" விற்பனைக்கு தயாராக இருக்கிறது.பெரிய சைஸ் புத்தகம்.விலை ரூ 555/- மட்டுமே.புத்தகம் வேண்டுவோர் என்ற bullsstreet.com@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon